ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழுதான சிடியின் தகவல்களை மீட்க

5 posters

Go down

பழுதான சிடியின் தகவல்களை மீட்க Empty பழுதான சிடியின் தகவல்களை மீட்க

Post by தண்டாயுதபாணி Tue Jan 12, 2010 3:33 pm










நம்மிடம் சில முக்கியமான தகவல்களை-படங்களை -புகைப்படங்களை-
சி.டி.யில் பதித்து வைத்திருப்போம்.சில சமயம் நமது தவறுகளாலும்
தானாகவோ -சி.டி.யில் உள்ள தகவல்களை நாம் பெற முடியாமல்
போகலாம். அந்த மாதிரியான சமயங்களில் நமக்கு உதவவே இந்த
இலவச சாப்ட்வேர் பயன்படுகின்றது. இந்த சாப்ட்வேரை பெற இங்கு கிளிக் செய்யவும்.குறைவான இடமே
இந்த சாப்ட்வேர் எடுத்துக்கொள்ளும்.இதை கணிணியில் நீங்கள்
இன்ஸ்டால் செய்ததும் இதை ஓப்பன் செய்தால் உங்களுக்கு
இந்த மாதிரியான விண்டோ ஓப்பன் ஆகும். பழுதான சிடியின் தகவல்களை மீட்க 1.jpg_thumb%5B3%5D இப்போது பழுதான சி.டி.யை சி.டி.டிரைவில் போடவும்.
அப்போது உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன் ஆகும். பழுதான சிடியின் தகவல்களை மீட்க 2.jpg_thumb%5B1%5D இதில் உங்கள் சி.டி. டிரைவ் காட்டப்படும். மேலும் சி.டி.யின்
பெயரும் காண்பிக்கும்.அதன் கீழ் உள்ள பச்சை நிற நெக்ஸ்ட் பட்டனை
அழுத்துங்கள். பழுதான சிடியின் தகவல்களை மீட்க 3.jpg_thumb%5B1%5D இப்போது நீங்கள் எங்கு உங்கள் தகவல்களை சேமிக்க விரும்பு
கின்றீர்களோ அந்த இடத்தை தேர்வு செய்து Next பட்டனை அழுத்துங்கள்.
இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். பழுதான சிடியின் தகவல்களை மீட்க 4.jpg_thumb%5B1%5D இதில் சிடியில் உள்ள குறிப்பிட்ட பகுதியையோ அல்லது மொத்த
சி.டி. தகவல்களை யோ சேமிக்க விரும்பினால் Check All கிளிக்
செய்யுங்கள்.அடுத்துள்ள Save பட்டனை கிளிக் செய்யுங்கள். பழுதான சிடியின் தகவல்களை மீட்க 5.jpg_thumb%5B1%5D உங்கள் சிடியில் உள்ள தகவல்களானது நீங்கள் குறிப்பிட்ட
இடத்தில் சேமிக்க தொடங்கும். கீழே உள்ள விண்டோவினை
பாருங்கள். பழுதான சிடியின் தகவல்களை மீட்க 6.jpg_thumb%5B1%5D அனைத்து தகவல்களும் பதிவானது Exit செய்து வெளியேறுங்கள்.
மேற்கண்ட வழிமுறையில் நம்மிடம் உள்ள பழுதான சிடியில்
இருந்து தகவல்களை சுலபமாக மீட்டு எடுக்கலாம்.


பழுதான சிடியின் தகவல்களை மீட்க Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

பழுதான சிடியின் தகவல்களை மீட்க Empty Re: பழுதான சிடியின் தகவல்களை மீட்க

Post by rikniz Tue Jan 12, 2010 4:46 pm

மிக்க நன்றி


பழுதான சிடியின் தகவல்களை மீட்க Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

பழுதான சிடியின் தகவல்களை மீட்க Empty Re: பழுதான சிடியின் தகவல்களை மீட்க

Post by SHIVAKUMAR Tue Feb 02, 2010 5:57 pm

sir where is the software?
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

பழுதான சிடியின் தகவல்களை மீட்க Empty Re: பழுதான சிடியின் தகவல்களை மீட்க

Post by VIJAY Tue Feb 02, 2010 6:05 pm



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

பழுதான சிடியின் தகவல்களை மீட்க Empty Re: பழுதான சிடியின் தகவல்களை மீட்க

Post by ரிபாஸ் Tue Feb 02, 2010 6:06 pm

பழுதான சிடியின் தகவல்களை மீட்க 677196 பழுதான சிடியின் தகவல்களை மீட்க 677196
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பழுதான சிடியின் தகவல்களை மீட்க Empty Re: பழுதான சிடியின் தகவல்களை மீட்க

Post by SHIVAKUMAR Tue Feb 16, 2010 4:52 pm

THANK YOU SO MUCH RIBAS
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

பழுதான சிடியின் தகவல்களை மீட்க Empty Re: பழுதான சிடியின் தகவல்களை மீட்க

Post by ரிபாஸ் Tue Feb 16, 2010 4:56 pm

நல்ல தகவல் வாழ்த்துக்கள் தண்டா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பழுதான சிடியின் தகவல்களை மீட்க Empty Re: பழுதான சிடியின் தகவல்களை மீட்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum