புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடும்ப கட்டுப்பாடு சட்டம்: சீனாவில் 2 கோடி பேருக்கு மனைவி தட்டுப்பாடு Poll_c10குடும்ப கட்டுப்பாடு சட்டம்: சீனாவில் 2 கோடி பேருக்கு மனைவி தட்டுப்பாடு Poll_m10குடும்ப கட்டுப்பாடு சட்டம்: சீனாவில் 2 கோடி பேருக்கு மனைவி தட்டுப்பாடு Poll_c10 
5 Posts - 63%
heezulia
குடும்ப கட்டுப்பாடு சட்டம்: சீனாவில் 2 கோடி பேருக்கு மனைவி தட்டுப்பாடு Poll_c10குடும்ப கட்டுப்பாடு சட்டம்: சீனாவில் 2 கோடி பேருக்கு மனைவி தட்டுப்பாடு Poll_m10குடும்ப கட்டுப்பாடு சட்டம்: சீனாவில் 2 கோடி பேருக்கு மனைவி தட்டுப்பாடு Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
குடும்ப கட்டுப்பாடு சட்டம்: சீனாவில் 2 கோடி பேருக்கு மனைவி தட்டுப்பாடு Poll_c10குடும்ப கட்டுப்பாடு சட்டம்: சீனாவில் 2 கோடி பேருக்கு மனைவி தட்டுப்பாடு Poll_m10குடும்ப கட்டுப்பாடு சட்டம்: சீனாவில் 2 கோடி பேருக்கு மனைவி தட்டுப்பாடு Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்ப கட்டுப்பாடு சட்டம்: சீனாவில் 2 கோடி பேருக்கு மனைவி தட்டுப்பாடு


   
   
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Tue Jan 12, 2010 2:58 pm

குடும்ப கட்டுப்பாடு சட்டம்: சீனாவில் 2 கோடி பேருக்கு மனைவி தட்டுப்பாடு F66b5aed-0343-4133-8423-6424f0ed4131_300_225secvpf
பெய்ஜிங், ஜன.12-

மக்கள்
தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த சீனாவில் குடும்ப கட்டுப்பாடு சட்டம்
கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்ற திட்டம்
தற்போது நடைமுறையில் உள்ளது.

இது
இப்படியிருக்க அங்கு கிராமப்புறங்களில் தங்களின் வாரிசாக ஆண் குழந்தை
மட்டும் இருந்தால் போதும். பெண் குழந்தைகள் வேண்டாம் என்ற மனநிலை
ஏற்பட்டுள்ளது.

இதன்
எதிரொலியாக பெண் குழந்தைகளை அவர்கள் கருவிலேயே அழித்து வருகின்றனர்.
இதற்கு வசதியாக அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் சென்டர்கள் அதிக அளவில் உள்ளன.
பெண் குழந்தைகளை கருவிலேயே அழிக்கும் கொடுமை கடந்த 1980-ம் ஆண்டில்
இருந்தே நடந்து வருகிறது.

ஒவ்வொரு
குடும்பத்திலும் ஆண் குழந்தைகள் மட்டுமே இருப்பதால் திருமணத்துக்கு பெண்
தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் அதிக அளவில்
தட்டுப்பாடு நிலவுகிறது.

கடந்த
1980-ம் ஆண்டுகளில் 103 முதல் 107 ஆண் குழந்தைகள் பிறந்தால் 100 பெண்
குழந்தைகளே பிறந்தன. பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் ஆண்டுதோறும்
குறைந்து கொண்டே வருகிறது.

கடந்த
2006-ம் ஆண்டில் எடுத்த கணக்கெடுப்பின்படி 121 ஆண் குழந்தைகளுக்கு இணையாக
100 பெண் குழந்தைகளே பிறப்பது தெரியவந்தது. இதே நிலை நீடித்தால் 2020-ம்
ஆண்டில் அதாவது இன்னும் 10 ஆண்டுகளில் 2 கோடியே 40 லட்சம் இளைஞர்களுக்கு
மனைவி கிடைக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனால்
நாட்டில் செக்ஸ் குற்றங்கள் போன்றவை நடக்கும் என அரசு அச்சப்படுகிறது.
எனவே கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறியும் ஸ்கேன்
சோதனைக்கு சீனா தடைவிதித்துள்ளது.



குடும்ப கட்டுப்பாடு சட்டம்: சீனாவில் 2 கோடி பேருக்கு மனைவி தட்டுப்பாடு Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
avatar
Aha
பண்பாளர்

பதிவுகள் : 103
இணைந்தது : 07/01/2010

PostAha Tue Jan 12, 2010 3:26 pm

நிறைய பாஞ்சாலிகள்
சீன பாண்டவர்களே உங்களின் பாடு
திண்டாட்டம் தான்
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aha

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Jan 12, 2010 3:29 pm

Aha wrote:நிறைய பாஞ்சாலிகள்
சீன பாண்டவர்களே உங்களின் பாடு
திண்டாட்டம் தான்


குடும்ப கட்டுப்பாடு சட்டம்: சீனாவில் 2 கோடி பேருக்கு மனைவி தட்டுப்பாடு 755837 திண்டாட்டம் இல்லை குடும்ப கட்டுப்பாடு சட்டம்: சீனாவில் 2 கோடி பேருக்கு மனைவி தட்டுப்பாடு Icon_lol கொண்டாட்டம் குடும்ப கட்டுப்பாடு சட்டம்: சீனாவில் 2 கோடி பேருக்கு மனைவி தட்டுப்பாடு 755837

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jan 12, 2010 5:36 pm

என்ன கொடுமப்பா

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 12, 2010 5:53 pm

இந்தியாவிலும் தட்டுபாடு ஏற்படும் , இப்பொழுதே தமிழ்கத்தின் சில மாவட்டங்களில் பெண் வயதுக்கு வந்த உடன் ,திருமணம் நிச்சயக்கும்(Advance Booking) பழக்கம் உள்ளது.



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக