புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_c10குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_m10குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_c10குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_m10குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_c10 
5 Posts - 14%
heezulia
குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_c10குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_m10குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_c10குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_m10குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_c10குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_m10குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_c10 
2 Posts - 6%
Raji@123
குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_c10குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_m10குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_c10குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_m10குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_c10குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_m10குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_c10குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_m10குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_c10குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_m10குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_c10குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_m10குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_c10குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_m10குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_c10குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_m10குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_c10குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_m10குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_c10குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_m10குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_c10குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_m10குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_c10 
4 Posts - 1%
mruthun
குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_c10குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_m10குட்டிச்சுவர் சிந்தனைகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்டிச்சுவர் சிந்தனைகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 19, 2020 11:38 am

குட்டிச்சுவர் சிந்தனைகள் 27
-
‘‘வணக்கம்! இன்னிக்கு நாம பேட்டி எடுக்கப் போறது,
ஆஸ்கர் பரிசு, நோபல் பரிசு, ஒலிம்பிக் ஓட்டப்பந்தய
பரிசு... ஏன், சிக்கிம், பூடான் லாட்டரி பரிசு வரை
வாங்கின இயக்குனர் திரு.ரப்சர்ராஜா அவர்களை!
வணக்கங்கய்யா!’’‘‘வணக்கம் தம்பி...

‘‘எல்லா ரசிகர்களும் ஒவ்வொரு படம் ரிலீஸாகறப்பவும்
படம் சூப்பரா இருக்கும்னுதான் போறாங்க, ஆனா சில
சமயம் மிஞ்சுறது என்னவோ ஏமாற்றம்தான். இது உங்க
படத்துலயும் இருக்கு. இதுக்கு காரணம் என்னங்கய்யா?’’

‘‘என்ன சொல்றீங்க நீங்க? தொப்புள்ல கப்பல் விடுறது,
அக்குள்ல ஏரோப்ளேன் விடுறது, கழுத்துல மோப்பம்
புடிக்கிறது, கைல ஏப்பம் புடிக்கிறதுன்னு எத்தனை
விஷயத்த தமிழ் சினிமாவுக்கு தந்திருக்கேன்.

வண்ணாரப்பேட்டைல தூக்கி வீசுற தாவணிய வாஷிங்டன்ல
கேட்சிங் புடிச்சு மேட்சிங் டிரஸ் போட்டு ஆட விடுறத
அறிமுகப்படுத்தினவனே நான்தான். இவ்வளவு ஏன்? ப்ளாக்ல
கூட என் பட டிக்கெட் விலை ஏறியிருக்கு. கடந்த 10 வருஷத்துல
என் படம் எதுவாவது ஒரு நாளைக்குக் கம்மியா ஓடியிருக்கா,
சொல்லுங்க?’’

‘‘அய்யா, உங்க திறமைய குத்தம் சொல்லல. ஆனா பாரையும்
பீரையும் காட்டாம ஒரு படம் எடுக்கறீங்களா? முத்தக்காட்சியும்
ரத்தக்காட்சியும் இல்லாம படம் வர்றதில்ல. யு.கே.ஜி
குழந்தையோட யூனிபார்ம எடுத்து ஹீரோயினுக்கு காஸ்ட்யூமா
தர்றீங்க. பாசப் படங்களா வந்த தமிழ் சினிமாவுல இப்ப ஆபாசப்
படங்களா வருது. வசனங்கள் ஒண்ணு மீனிங் இல்லாம இருக்கு;
இல்ல, டபுள் மீனிங்கா இருக்கு!’’

‘‘குத்தம் சொல்றவன் சொல்லிக்கிட்டேதான் இருப்பான்.
தம்பி, நான் எடுத்த ‘கரடியும் கிழவியும்’ படம் 3000 கோடி
ரூபா வசூல் பண்ணியிருக்குன்னு அமெரிக்க பத்திரிகை
சொல்லுது...’’

‘‘ஆனா அது மூணு நாள்தான் ஓடுச்சுன்னு உள்ளூர் பத்திரிகை
சொல்லுதேய்யா!’’


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 19, 2020 11:39 am


‘‘என்னோட ‘கதை திரைக்கதை வாந்தி மயக்கம்’ படம்
செவ்வாய்க் கிரகத்துல சூப்பர் டூப்பர் ஹிட்னு மங்கள்யான்
சொல்லுது...’’

‘‘அய்யா, அது செவ்வாய்க் கிரகம் போய்ச் சேரவே இன்னொரு
வருஷம் ஆகும்னு இஸ்ரோ சொல்லுது!’’

‘‘என்னோட ‘கிஸ்வரூபம்’ படம் ரிலீஸான மொத நாளே
400 கோடி ரூபா வசூல் பண்ணுச்சு...’’

‘‘ஆனா, அது ரிலீசாகவே ஒரு மாசம் ஆச்சேய்யா. வெண்கலப்
பதக்கம் வாங்குறத விட வெள்ளிக்கிழமை ரிலீசாகறதுதானேய்யா
முக்கியம்!’’

‘‘தம்பி, புள்ளிவிவரம் சரியா தெரிஞ்சுக்கிட்டுதான் பேசணும்...’’

‘‘ஓகே, ஒரு நிமிஷம்யா... இது எபோலா வைரஸ் ரிப்போர்ட்,
இது எலிக்காய்ச்சல் ரிப்போர்ட், இது என்னோட பிளட் டெஸ்ட்
ரிப்போர்ட், இது என்னோட யூரின் டெஸ்ட் ரிப்போர்ட்...

போதுமா? இதுவரைக்கும் உங்க ‘பன்னு டீயும் பாதாள
சாக்கடையும்’ படத்துல வர்ற குழாய்க்குள்ள குத்தாட்டம்
போடுற சீனைப் பார்த்துட்டு குழாய்க்குள்ள குடித்தனம்
நடத்துற தம்பதிகள் எண்ணிக்கை 157868. டிப்பர் லாரிய
திருப்பிப் போடுற மாதிரி நீங்க எடுத்த சீனைப் பார்த்துட்டு
டிவிஎஸ் 50ய திருப்பிப் போடப் பார்த்து கழுத்து திருப்பிக்
கொண்டவங்க எண்ணிக்கை 12452.

உங்க படத்த பார்த்துட்டு புருஷன அடிக்கிறத பல பெண்கள்
கை விட்டிருக்காங்கன்னு சொல்றீங்களே, அதுக்கு ஆதாரம்
இருக்காய்யா?’’

‘‘அது ஆயிரம் பக்க ரிப்போர்ட்டு தம்பி. மொத பக்கம்
ஒரிஜினலு, மிச்ச பக்கமெல்லாம் ஜெராக்ஸு... 15 ரூபா கட்டி
என் பொண்டாட்டி நடத்துற மகளிர் மன்றத்துல மெம்பர்
ஆகணும். அப்பதான் ஒரு டீ, ஒரு வடையோட எல்லாத்தையும்
விளக்குவாங்க.

அயனாவரத்துல அயர்ன் பண்றவங்கள்ல இருந்து
டோக்கியோவுல டாக்டரா இருக்கிறவங்க வரை இதுல
மெம்பரா இருக்காங்க. கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு
பேட்டி கொடுக்கணும்,

டிவில குத்து டான்ஸ் ஆடுறவங்களுக்கு மார்க் போடணும்.
இதெல்லாம் உனக்குத் தெரியாது தம்பி. அடுத்த கேள்வி...’’

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 19, 2020 11:39 am



‘‘சமீபத்துல நீங்க எடுத்து ஒரு வாரம் கூட ஓடாத படத்தோட
கதை என்னோடதுன்னு ஒருத்தர் கேஸ் போட்டிருக்காரே?’’

‘‘நல்லா கேட்டீங்க தம்பி, என்னைக்காவது என் படத்துல
கதைன்னு ஒண்ணு இருந்திருக்கா?’’

‘‘பாட்டுக்கு அரை மணி நேரம், ஃபைட்டுக்கு அரை மணி
நேரம் போக மீதி இருக்கும் ஒரு மணி நேரத்துல எப்படிய்யா
கதையே இல்லாம எடுக்கறீங்க?’’

‘‘இது அபாண்டமான குற்றச்சாட்டு. கேமராவ ஆஃப் பண்ணச்
சொல்லு... கேமராவ ஆஃப் பண்ணச் சொல்லு...’’

‘‘கவலைப்படாதீங்க, இது தமிழ்நாடு. கேமராவுலயும் கரன்ட்
இல்ல!’’

‘‘அப்ப பேட்டி முடிஞ்சதுல்ல? போலாம்ல?’’

‘‘ஐயா, பேட்டி இன்னமும் முடியல. என் மொபைல் கேமரா
ஆன்லதான் இருக்கு. வாட்ஸ்சப்ல போட வேற ஆடியோ
ரெக்கார்ட் ஆயிட்டு இருக்கு. சோ, ப்ளீஸ்! உட்காருங்க...’’

‘‘ஓஹோ! ட்விட்டர், ஃபேஸ்புக்ல என்னைக் கலாய்க்க மத்த
டைரக்டர்கள் எவ்வளவு கொடுத்தாங்க?’’

‘‘உங்க எதிரி படம் வரப்போ நீங்க எவ்வளவு கொடுத்தீங்க?’’

‘‘ஏன்யா, பால் கார்டுக்கு பின்னால பழைய பால்பாயின்ட்
பேனாவுல எழுதி வச்சுக்கிட்டு நீங்க மொக்க கேள்வி கேட்பீங்க,
நான் பதில் சொல்லணுமா? படம் எடுக்கிறதுன்னா என்னன்னு
தெரியுமாய்யா உனக்கு?
என்னைக்காவது பவர்ஸ்டார வச்சு ஷூட்டிங் நடத்தியிருக்கியா?
இல்ல, சோலார் ஸ்டார் நடிக்கிற ஷூட்டிங் பார்த்திருக்கியா?

வந்து பாரு... ஒரு நாளைக்கு எத்தனை பேரு கண்டபடி
கலாய்க்கிறாங்க, எத்தனை பேரு கேவலமா
கிண்டலடிக்கிறாங்கன்னு தெரியும்.

எவ்வளவு சண்டை, எவ்வளவு சமாதானம், எவ்வளவு திட்டு,
எவ்வளவு பிட்டுன்னு புரியும்...’’

‘‘ஒரு சிரிப்புல தீர்க்க வேண்டிய பிரச்னைகள பெருசாக்கிட்டு
இப்படி சொல்றீங்களே?’’

‘‘சோறுக்குள்ள பீர விட்டா செமையா இருக்கும்ங்கிறேன்,
உனக்கு புரியல... நீ தின்னு பாரு. அப்ப தெரியும். ஒரு நாள்,
ஒரு நாள் நீ ஒரு ஸீன் சோலார் ஸ்டார வச்சு ஷூட்டிங் எடுத்து
பாரு, அப்ப புரியும்!’’

‘‘இது சரியான பதில் இல்லையே... நான் எப்படிங்க படம்
எடுக்க முடியும்?’’

‘‘ஹா... ஹா... ஹா... என்ன, பயப்படுறியா?’’

‘‘அது இல்லீங்க, உங்கள மாதிரி மொக்க படம் எடுக்கிறதுக்கு
பதிலா நான் செல்போன்ல போட்டோ எடுத்துட்டு போயிடுவேன்!’’
-
--------------------------------

ஆல்தோட்ட பூபதி
குங்குமம்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக