புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்தல் அதிகாரியை நீக்கிய டிரம்ப் :அமெரிக்க அரசியலில் திருப்பம் Poll_c10தேர்தல் அதிகாரியை நீக்கிய டிரம்ப் :அமெரிக்க அரசியலில் திருப்பம் Poll_m10தேர்தல் அதிகாரியை நீக்கிய டிரம்ப் :அமெரிக்க அரசியலில் திருப்பம் Poll_c10 
62 Posts - 63%
heezulia

24 Posts - 24%
வேல்முருகன் காசி

6 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay
தேர்தல் அதிகாரியை நீக்கிய டிரம்ப் :அமெரிக்க அரசியலில் திருப்பம் Poll_c10தேர்தல் அதிகாரியை நீக்கிய டிரம்ப் :அமெரிக்க அரசியலில் திருப்பம் Poll_m10தேர்தல் அதிகாரியை நீக்கிய டிரம்ப் :அமெரிக்க அரசியலில் திருப்பம் Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்தல் அதிகாரியை நீக்கிய டிரம்ப் :அமெரிக்க அரசியலில் திருப்பம் Poll_c10தேர்தல் அதிகாரியை நீக்கிய டிரம்ப் :அமெரிக்க அரசியலில் திருப்பம் Poll_m10தேர்தல் அதிகாரியை நீக்கிய டிரம்ப் :அமெரிக்க அரசியலில் திருப்பம் Poll_c10 
254 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 4%

15 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
தேர்தல் அதிகாரியை நீக்கிய டிரம்ப் :அமெரிக்க அரசியலில் திருப்பம் Poll_c10தேர்தல் அதிகாரியை நீக்கிய டிரம்ப் :அமெரிக்க அரசியலில் திருப்பம் Poll_m10தேர்தல் அதிகாரியை நீக்கிய டிரம்ப் :அமெரிக்க அரசியலில் திருப்பம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல் அதிகாரியை நீக்கிய டிரம்ப் :அமெரிக்க அரசியலில் திருப்பம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 19, 2020 7:25 am

வாஷிங்டன்:
தேர்தல் மோசடி குற்றச்சாட்டு ஆதாரமில்லாத ஒன்று
என நிராகரித்த தேர்தல் பாதுகாப்பு உயரதிகாரியை
டிரம்ப் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளார்.
-
தேர்தல் அதிகாரியை நீக்கிய டிரம்ப் :அமெரிக்க அரசியலில் திருப்பம் Tamil_News_large_2654654
-
அமெரிக்க அதிபர் டிரம்ப் தோல்வியை தழுவினார். தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டாலும், அந்நாட்டு நடைமுறைப் படி 2021 ஜனவரியில் தான் ஜோ பைடன் பொறுப்பேற்க முடியும். அதற்கான அதிகார மாற்றங்கள் தற்போதே தொடங்கியிருக்க வேண்டும்.

ஆனால் அதற்கான ஒத்துழைப்பை வழங்க மறுத்து தேர்தலில் பெரிய மோசடி நடந்துள்ளதாக டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். அதற்கான ஆதாரங்கள் எதையும் அவர் வெளியிடவில்லை. நீதிமன்றங்களும் அது தொடர்பான வழக்குகளை தள்ளுபடி செய்துவிட்டன.

தேர்தல் பாதுகாப்பு துறையின் உயர் அதிகாரியான கிறிஸ் கிரெப்ஸ், 2020 தேர்தல் அமெரிக்க வரலாற்றில் மிகவும் பாதுகாப்பானது என அறிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப் அவரை பதவியிலிருந்து நீக்குவதாகவும், உடனடியாக இவ்வுத்தரவு நடைமுறைக்கு வருவதாகவும் டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

“கிறிஸ் கிரெப்ஸின் சமீபத்திய அறிக்கை மிகவும் தவறானது, தேர்தலில் மிகப்பெரிய முறைகேடுகள் மற்றும் மோசடிகள் இருந்தன.” என்றும் கூறினார்.

கிரெப்ஸ் இதனை எதிர்பார்த்தே இருந்தார் என்று அவரது நண்பர்கள் கூறுகின்றனர். “ சேவை செய்ததற்கான மரியாதை. நாங்கள் சரியானதையே செய்தோம்.” என்று க்ரெப்ஸும் டுவீட் செய்துள்ளார்.

கிறிஸ் கிரெப்ஸ் சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு அமைப்பின் இயக்குநராக இருந்தார். வாக்குப்பதிவு இயந்திரங்களில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஹேக்கர்களின் ஊடுருவல்களை தடுப்பது இவ்வமைப்பின் பணி.

கிரெப்ஸ் நீக்கப்பட்டிருப்பதற்கு டிரம்ப் கட்சியின் எம்.பி.,யே வருத்தம் தெரிவித்துள்ளார். பென் சாசே என்பவர், “கிரெப்ஸ் உண்மையில் சிறந்த பணியை செய்தார். மாநிலத் தேர்தல் அதிகாரிகளும் இதைச் சொல்வார்கள். அவர் நீக்கப்பட்டிருக்கக் கூடாது.” என்றார்.

தினமலர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 19, 2020 12:03 pm

சரியான கூத்து .
இனிமேல் உலகம் முழுதும் இது தொடருமோ?

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
Guest
Guest

PostGuest Thu Nov 19, 2020 12:45 pm

ட்ரம்ப் சுமத்திய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் எல்லா வழக்குகளும் முடிவுக்கு வரவில்லை.
இன்று விசாரணைக்கு வரவிருந்த பென்சில்வேனிய வழக்கில் இருந்து, ட்ரம்பின் வழக்கறிஞர்கள் நால்வரில் மூன்று பேர் நேற்றைய தினம் விலகிய நிலையில் இன்று விசாரணை நடக்க சிக்கல் இருக்கிறது.

ஜனவரி 20 இல் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற மறுத்தால்.....

டிசம்பர் 6 இல் மானில அளவில் தேர்தல் விவாதங்கள் முடிவுக்கு வர வேண்டும்.டிசம்பர் 14 இல் தேர்தல் அதிகாரி Certificates of the Vote ஐ அதிகாரபூர்வமாக வழங்குவார். (இதனால்தான் ட்ரம்ப் தேர்தல் அதிகாரியை நீக்கி உத்தரவிட்டார்) ஜனவரி 6 இல் உதவி அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும்.இது அமெரிக்க சட்ட முறை.

ட்ரம்ப் வெள்ளைமாளிகையை விட்டு ஜனவரி 20 க்கு முன் வெளியேற மறுத்தால்? ... FBI மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மாளிகை உள் நுழைய அவர்களுக்கு அதிகாரம் உண்டு. அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் மாளிகையை கொண்டு வந்ததும், ட்ரம்ப் அதிகாரிகளால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்.

(நன்றி-Rice University political science professor Bob Stein/Associated Press.)

வாழ்த்துகள் ட்ரம்ப் சாமி!

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Nov 19, 2020 7:22 pm

அதிகாரம் இருந்தால் எதையும் செய்யலாம் என்ற மனப்பான்மைக்கு அமெரிக்காவும் விதிவிலக்கல்ல என்று ஆகியுள்ளது !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக