புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 10:28 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:00 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:37 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:05 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோல்வி இன்றி வரலாறா… வெற்றி பெற முயற்சிப்போம்… Poll_c10தோல்வி இன்றி வரலாறா… வெற்றி பெற முயற்சிப்போம்… Poll_m10தோல்வி இன்றி வரலாறா… வெற்றி பெற முயற்சிப்போம்… Poll_c10 
79 Posts - 51%
heezulia

61 Posts - 39%
mohamed nizamudeen

4 Posts - 3%
vista

3 Posts - 2%
Abiraj_26

2 Posts - 1%
prajai

Rathinavelu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

mini

Anthony raj

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோல்வி இன்றி வரலாறா… வெற்றி பெற முயற்சிப்போம்… Poll_c10தோல்வி இன்றி வரலாறா… வெற்றி பெற முயற்சிப்போம்… Poll_m10தோல்வி இன்றி வரலாறா… வெற்றி பெற முயற்சிப்போம்… Poll_c10 
436 Posts - 58%

259 Posts - 34%

23 Posts - 3%

10 Posts - 1%

5 Posts - 1%
T.N.Balasubramanian

4 Posts - 1%
சுகவனேஷ்

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோல்வி இன்றி வரலாறா… வெற்றி பெற முயற்சிப்போம்…

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83778
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 18, 2020 5:58 pm

தோல்வி இன்றி வரலாறா… வெற்றி பெற முயற்சிப்போம்… 202011170747183786_Tamil_News_tamil-news-Failure-Self-Confidence_SECVPF

கிடைத்ததை அனுபவிக்க கற்றுக்கொள்.
கிடைக்காததை ரசிக்க கற்றுக்கொள்.
வாழ்க்கை துன்பமின்றி இன்பமாகும்!

ஒரு மனிதன் தன் வாழ்வைத் தொடங்கி முடிக்கும்வரை
பல தோல்விகளை சந்திக்கிறான். ஒவ்வொரு முறையும்
வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான்
எந்தஒரு காரியத்தையும் தொடங்குகிறோம்.

ஆனால், அது ஒரு சில நேரங்களில் தோல்வியில் முடிந்து
விடுகிறது. இதனால், பெரும் வருத்தம் அடைகிறோம்.

ஒரு முயற்சியை மேற்கொள்ளும்போது வெற்றி, தோல்வி
இரண்டுக்கும் வாய்ப்புள்ளது. எனவே, அதனை ஏற்கும்
பக்குவத்துடன் தொடங்க வேண்டும்.

நம்மில் பலர் கூறுவார்கள், “நன்கு யோசித்து தொடங்கு,
தொடங்கியபின் யோசிக்காதே“ என்று. எதை யோசிக்க
வேண்டும்?, எப்படி யோசிக்க வேண்டும்? என்றால் எதையும்
ஏற்கும் பக்குவம் உள்ளதா! வெற்றி வந்தால் என்ன செய்வது!,
ஒருவேளை தோல்வி வந்தால் என்ன செய்வது!

அடுத்த கட்டத்தை நோக்கி எப்படி நகர்வது என்பதை
யோசிக்க வேண்டும். முயற்சி மேற்கொள்ளும் போதே
தோல்வி தான் வரும் என எண்ணாமல் தோல்வியும் வர
வாய்ப்புள்ளது என்று தான் என்ன வேண்டும்.

மேலும், ஒரு முயற்சி மேற்கொண்டு நாம் அதில் தோற்றுப்
போனால் உடனே வருந்துவதோ, துவண்டு போகவோ கூடாது.
காரணம் நாம் அடைந்தது தோல்வி தானே தவிர குற்றமில்லை.

குற்றம் செய்தவன்தான் தன் குற்றத்தை எண்ணி வருந்த
வேண்டும். தோல்வி தந்த பாடத்தை நாம் முழுமையாக ஏற்றுக்
கொண்டு கண்களை துடைத்து மறுபடியும் வெற்றி காண முயல
வேண்டும்.

எவர் ஒருவர் மிகப் பெரிய சாதனை படைத்துள்ளாரோ
அவருக்கு தான் அதிக தோல்விகள் வந்திருக்கும்.

இவ்வுலகில் சாதனை படைத்த விஞ்ஞானிகள், தலைவர்கள்,
மேதைகள், ஆராய்ச்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள்
வாழ்க்கையை புரட்டிப்பார்த்தால் இது புலப்படும். தோல்வி
அடைந்து விட்டோம் என்று காரணத்துக்காக தவறான முடிவுகளை
எடுப்பது முட்டாள் தனம்.

தோல்வி இன்றி வரலாறா என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப முதல்
தோல்வி அடைந்தாலும் அதனை மறுமுறை திருத்திக் கொண்டு
வெற்றி பெற முயற்சிப்போம்.
-
நன்றி-மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக