புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"முதுகுத்தண்டு பயங்கரமா வலிக்கிறது .பெரியவா"....
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முதுகுத்தண்டு பயங்கரமா வலிக்கிறது .பெரியவா"
(நடுத்தர வயசு பக்தரின் கோரிக்கை)
"நல்லெண்ணெய்,வெளக்கெண்ணெய். வேப்பெண்ணெய்" ( மூணு தினுசு எண்ணெயை எப்பவும் வைச்சு இருக்கணும்). (முதுகு வலி,முட்டு வலி . வயிறு சுத்தப்படுத்தல், மற்றும் பாதத்தை பாதுகாத்தல்-பெரியவாளின் அற்புத விளக்கம்)
நன்றி-குமுதம் லைஃப்
தொகுப்பு-லலிதா பரமேஸ்வரி.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
மகாபெரியவா மடத்துல இருந்த சமயம் அது. எத்தனை எத்தனையோ பேர் அவரை தரிசிக்க தினமும் வருவா.
வயசானவா, இளம் வயசுக்காரா, சின்னக் குழந்தைகள் இப்படியெல்லாம் எந்த வித்தியாசமும் இல்லாம,ஆண்கள் பெரியவாளுக்கு நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் பண்ணுவா.(இரண்டுமுழங்கால்,இரண்டு முழங்கை, நெற்றி தரையில படறமாதிரி முழங்காலை மடக்கிச் செய்யறது பஞ்சாங்க நமஸ்காரம் . நெடுஞ்சாண்கிடையா அப்படியே விழுந்து செய்யறது சாஷ்டாங்க நமஸ்காரம்.)
தன்னை மத்தவா நமஸ்காரம் செய்யறச்சே எல்லாம்நாராயணா, நாராயணான்னு சொல்வார் ஆசார்யா .அதாவது நமஸ்காரம் தனக்கு இல்லை. பகவானுக்குன்னு அர்த்தம்.
அந்தமாதிரி ஒரு சமயம் நடுத்தர வயசு பக்தர் ஒருத்தர் , மகாபெரியவாளுக்கு நமஸ்காரம் செஞ்சுட்டு ரொம்ப கஷ்டப்பட்டு முழங்கால்களை பிடிச்சுண்டு எழுந்திருந்தார்.
மகாபெரியவா அவரைக் கொஞ்சம் உத்துப் பார்த்தார். அந்தப் பார்வையோட அர்த்தத்தைப் புரிஞ்சுண்ட அந்த பக்தர்,"முதுகுத்தண்டு பயங்கரமா வலிக்கிறது பெரியவாஅலோபதிலேர்ந்து ஹோமியோபதி வரைக்கும் பார்த்துட்டேன் .ஒண்ணும் கேட்கலை! குனிஞ்சு நிமிர்ந்தா வலீல உசுரு போகறது!" அப்படின்னு சொன்னார்.
"தைல ஸ்நானம் பண்ணற (எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கற) பழக்கம் இருக்கோ நோக்கு?" கேட்டார்,மகாபெரியவா.
பெரியவா அப்படிக் கேட்டதும் கொஞ்சம் நெளிஞ்ச அவர், "இல்லை பெரியவா.. முந்தியெல்லாம் பண்ணிண்டு இருந்தேன். இப்போ வேலை, வர்த்தகம் அது இதுன்னு தினமும் இருக்கற அவசரத்துல வெறும் ஜலத்தைத் தலைல விட்டுண்டு ஓட வேண்டியதா இருக்கு..!"சங்கடமா சொன்னார்.
"ம்..எல்லாம் அவசர யுகமாயிடுத்து.செக்குல ஆட்டின நல்லெண்ணெயை சரீரம் முழுக்க தேய்ச்சுண்டு நன்னா ஊறினதும் அரப்புப் பொடி தேய்ச்சுக் குளிச்ச காலத்துல யாருக்கும் இப்படி முதுகு வலி,மூட்டி வலியெல்லாம் வரலை.. இப்போ அவா அவா தேகத்தை கவனிச்சுக்கறதுக்குக் கூட நேரம் இல்லைங்கறா..!"சொன்ன பரமாசார்யா மறுபடியும் தொடர்ந்தார்
"பழசை மறக்கக்கூடாதுன்னுட்டு, சனிநீராடுன்னு பாடத்துலயே வைச்சு சொல்லிக் குடுத்தா. ஆனா படிச்சதை யெல்லாம் யாரு இப்ப ஃபாலோ பண்றா? நீ ஒண்ணு பண்ணு. இனிமேலாவது வாரத்துக்கு ரெண்டு நாள் தைல ஸ்நானம் பண்ணு. மிளகு ரசத்தையும்,பெரண்டைத் தொகையலையும் அடிக்கடி சேர்த்துக்கோ!"
பெரியவா சொல்ல,"அப்படியே செய்யறேன் பெரியவா..!" பணிவா சொல்லிட்டு பிரசாதம் வாங்கிக்கறதுக்காக கையை நீட்டினார் அந்த பக்தர்.
.................

"கொஞ்சம் இரு...இந்த சமயத்துல எல்லாருக்குமே பொதுவான இன்னொரு விஷயத்தையும் சொல்றேன்.அதையும் கேட்டுட்டுப் போ..!" பெரியவா சொல்ல, அவர் என்ன சொல்லப் போறார்ங்கறதைக் கேட்க எல்லாரும் ஆர்வத்தோடு தயாரானா.
"எல்லா கிரஹஸ்தாளும் வீடுகள்ல மூணு தினுசு எண்ணெயை எப்பவும் வைச்சு இருக்கணும். சுவாமிக்கு வெளக்கு ஏத்தவும், சமையல் பண்ணவும் நல்லெண்ணெய். இதுல சிலர் சமைக்கறதுக்கு நல்ல எண்ணெயும், சுவாமிக்கு கொஞ்சம் மட்டரகத்தையும் வாங்கறதா கேள்வி அது தப்பானது. எப்பவுமே பகவானுக்கு ஒசத்தியானதைத்தான் தரணும்.
அடுத்தது வெளக்கெண்ணெய். பச்சைக் குழந்தையோ, பெரியவாளோ உஷ்ணத்தால் வயத்துவலி வந்துட்டா, இது கண்கண்ட மருந்து. நாபியைச் சுத்தி தடவிண்டா போதும் சட்டுன்னு குணம் தெரியும். அந்தக் காலத்துல ரொம்ப ப்யூரான வெளக்கெண்ணெயை உள்ளுக்கே மருந்தா குடுப்பா. வயத்தை சுத்தப்படுத்திடும்.
மூணாவது, வேப்பெண்ணெய். இதை யாரும் இப்போ வாங்கறமாதிரியே தெரியலை. ஆனா இது மூட்டுவலிக்கு சரியான ஔஷதம். வயசானவா தெனமும் இதை கை,கால், மூட்டுல தடவிண்டா, முட்டிவலி சுத்தமா வரவே வராது.
இன்னொரு முக்கியமான விஷயம்.எண் ஜாண் ஒடம்புக்கு சிரஸே ப்ரதானம்னு சொல்லுவா .ஆனா அந்த சிரஸுலேர்ந்து தேகம் முழுக்க சௌகர்யமா இருக்கணும்னா,அதுக்கு பாதத்தை பத்திரமா பார்த்துக்கறது ரொம்ப அவஸ்யம்.
ஸ்நானம் பண்ணி முடிச்சதும்,தலையைத் தொடைச்சுக்கறது மாதிரியே பாதத்தையும் அக்கறையா தொடைச்சுக்கணும். தெனோம் ராத்திரி தூங்கறதுக்கு முன்னால காலை நன்னா அலம்பி,பாதத்தை ஈரம்போகத் தொடைச்சுக்கணும். பாதத்தை பத்திரமா பார்த்துண்டாலே தேகம் சீர்கெடாம பத்திரமா இருக்கும்.
அந்தக் காலத்துல, வெளீல போய்ட்டு ஆத்துக்குத் திரும்பி வந்தா, காலை நன்னா அலம்பிட்டு ,வாய் கொப்பளிச்சுட்டுத்தான் உள்ளேயே நொழைவா! வெளி மனுஷா வந்தாலும் வாசல்ல கால் அலம்பச் சொல்லுவா. ஆனா இன்னிக்கு வீட்டுக்கு உள்ளறை வரைக்கும் செருப்புக் காலோட நடமாட ஆரம்பிச்சுட்டா.
அப்புறம் நோய் எப்படி வராம இருக்கும். இதையெல்லாம் சொன்னாலும் இப்போதைக்குக் கேட்டுக்கறவா, அப்புறம் அதைக் கடைப்பிடிப்பாங்கறதுக்கு நிச்சயம் இல்லை. ஏதோ சரீரத்து மேல அக்கறை உள்ளவாளுக்கு உப்யோகப்படுமேன்னு சொன்னேன். புரிஞ்சுண்டா சரி!" சொல்லி முடித்த ஆசார்யா, பக்தருக்கு பிரசாதம் குடுத்து அனுப்பினார்.
இது நடந்து ஒரு மாசம் இருக்கும். மறுபடியும் மகாபெரியவாளை தரிசிக்க வந்திருந்தார் அந்த பக்தர். இந்த முறை நெடுஞ்சாண் கிடையா ஆசார்யா திருவடியில விழுந்து நமஸ்காரம் பண்ணிட்டு, அப்படியே எழுந்து நின்னார். அந்த வேகமே அவரோட முதுகுவலி முழுசா குணமாயிடுத்துங்கறதைக் காட்டித்து.
ஹர ஹர மஹா தேவா!...............

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஹர ஹர மஹா தேவா!...............
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1