ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயர்கிறது போன் கட்டணம் : தொலை தொடர்பு நிறுவனங்கள் திட்டம்

2 posters

Go down

உயர்கிறது போன் கட்டணம் : தொலை தொடர்பு நிறுவனங்கள் திட்டம் Empty உயர்கிறது போன் கட்டணம் : தொலை தொடர்பு நிறுவனங்கள் திட்டம்

Post by ayyasamy ram Wed Nov 18, 2020 7:01 am


புதுடில்லி: புத்தாண்டிலிருந்து, தொலைதொடர்பு நிறுவனங்கள், தொலைபேசி அழைப்புகள் உள்ளிட்டவற்றுக்கான கட்டணத்தை, 15- - -20 சதவீதம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன.

கடுமையான நிதி நெருக்கடிகள் காரணமாக, நிறுவனங்கள் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.இதை உறுதி செய்வது போல், வோடபோன் ஐடியா நிறுவனம், பிற நிறுவனங்களுக்கு முன்னதாக, இந்த ஆண்டு இறுதியிலோ, அல்லது, புத்தாண்டு துவக்கத்திலோ கட்டணத்தை அதிகரிக்கும் என தகவல்கள் கசிந்ததை அடுத்து, சந்தையில் நேற்று இந்நிறுவன பங்குகள் விலை அதிகரித்தது.

வோடபோன் ஐடியாவை தொடர்ந்து, பார்தி ஏர்டெல் நிறுவனமும் கட்டண உயர்வை அதிகரிக்கும் என தெரிகிறது.ஆனாலும், இந்த இரண்டு நிறுவனங்களும், ரிலையன்ஸ் ஜியோ கட்டண விஷயத்தில் எத்தகைய முடிவை எடுக்கும் என்பதை அறிய காத்திருக்கின்றன.

இது குறித்து, இத்துறையை சார்ந்த உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:நிதி நெருக்கடிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் சரிவு உள்ளிட்ட காரணங்களால், கட்டணத்தை உயர்த்தாமல் சமாளிப்பது கடினம் என்ற முடிவுக்கு சில நிறுவனங்கள் வந்துள்ளன.

குறிப்பாக, வோடபோன் ஐடியா, இரண்டாவது காலாண்டு அறிவிப்பின்போதே, கட்டண உயர்வு குறித்த சிக்னல்களை வெளியிட்டது.பார்தி ஏர்டெல் நிறுவனமும் கட்டண அதிகரிப்புக்கு ஆதரவாகவே இருக்கிறது. ஆனால், கட்டண உயர்வை முதலில் அறிவிக்க அது தயங்குகிறது.

வோடபோன் ஐடியா, ஏர்டெல் ஆகிய இரு நிறுவனங்களும், இப்போதைய கட்டண விகிதங்கள் தாக்குப்பிடிக்கும் வகையில் இல்லை என கருதுகின்றன.இதற்கிடையே, தொலைதொடர்பு நிறுவனங்களுக்கான, கட்டண விகிதத்தை நிர்ணயிக்கும் முயற்சியில் அரசு உள்ளது.

அரசு, கட்டணத்தில் கட்டுப்பாடுகளை விதித்தாலும் கூட, நிறுவனங்கள் கட்டண உயர்வை அறிவிக்கவே செய்யும் என்றுதான் தோன்றுகிறது.இதற்கு முன்னதாக, தொலைதொடர்பு நிறுவனங்கள், கடந்த ஆண்டு டிசம்பரில் கட்டண உயர்வை அறிவித்தன. இப்போது, மீண்டும் அத்தகைய முயற்சியில் இறங்கி இருக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.


பங்கு விலை அதிகரிப்பு


வோடபோன் ஐடியா நிறுவனம், கட்டணத்தை அதிகரிக்க கூடும் என செய்திகள் பரவிய நிலையில், இந்நிறுவன பங்குகள் விலை, நேற்றைய வர்த்தகத்தின் போது, கிட்டத்தட்ட 10 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது. மும்பை பங்குச் சந்தையில், நேற்றைய வர்த்தகத்தின் துவக்கத்தில், வோடபோன் ஐடியா நிறுவன பங்குகள் விலை, 9.98 சதவீதம் அதிகரித்து, 10.02 ரூபாயாக உயர்ந்தது.

இருப்பினும், வர்த்தகத்தின் முடிவில், 1.10 சதவீதம் அதிகரித்து. 9.20 ரூபாயில் நிலைபெற்றது.பார்தி ஏர்டெல் நிறுவனப் பங்குகள் விலையும்,
துவக்கத்தில், 494.95 ரூபாயை தொட்டு, வர்த்தகத்தின் இறுதியில்,
484.50 ரூபாயில் நிலைபெற்றது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உயர்கிறது போன் கட்டணம் : தொலை தொடர்பு நிறுவனங்கள் திட்டம் Empty Re: உயர்கிறது போன் கட்டணம் : தொலை தொடர்பு நிறுவனங்கள் திட்டம்

Post by Dr.S.Soundarapandian Wed Nov 18, 2020 9:54 am

நானும் பார்க்கிறேன்! விடிந்தெழுந்தால் ஏதாவது ஒரு இடி நம் தலையில் விழுகிறது!
‘மக்களை அச்சத்திலேயே வைத்துத், தங்களுக்கு வேண்டியதைச் சாதிக்கக் கார்ப்பரேட்டுகள்
சூழ்ச்சி செய்கிறார்கள் !’ என்பது உண்மைதானோ?


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
» தொலை தொடர்பு துறையை பிரதமர் கவனிப்பார்
» தொலை தொடர்பு துறை­யில் அறி­மு­கம் புதிய நிறு­வ­னம் ‘ஏரோ­வாய்ஸ்’
» புத்தாண்டிலிருந்து ஏ.டி.எம்., பரிவர்த்தனை கட்டணம் உயர்கிறது
»  அனைவருக்கும் அதிவேக இணையசேவை: புதிய தொலை தொடர்பு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum