புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 11:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:16 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:02 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:02 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:56 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 6:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:51 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:29 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:49 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 3:29 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:03 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 2:51 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:38 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:02 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 3:56 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 2:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:09 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:08 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீதிமன்ற தடியடி : கருணாநிதி மீது நடவடிக்கை கோரி மனுதாக்கல்
Page 1 of 1 •
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 2 ஏப்ரல் 2009 ( 16:59 IST )
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கறிஞர்கள் மீது தடியடி நடத்திய 2 காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத முதலமைச்சர் கருணாநிதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனுதாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சிங்காரவேலன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது :
கடந்த பிப்ரவரி மாதம் 19 ம் தேதி வழக்கில் ஆஜராகுவதற்காக உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள சுமால் காசஸ் நீதிமன்ற நூலகத்தில் காத்திருந்தேன்.
கூடுதல் காவல்துறை ஆணையர் விஸ்வநாதன், இணை ஆணையர் ராமசுப்பிரமணி உத்தரவின்பேரில், காவல்துறையினர் வழக்கறிஞர்கள் மீது தாக்குதலை நடத்தினார்கள்.இதில் நானும் தாக்கப்பட்டு காயம் அடைந்தேன்.
இந்த சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றமே தானாக முன்வந்து பொதுநல வழக்கை மேற்கொண்டது. இந்த வழக்கு கடந்த மாதம் 18ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை அதிகாரிகள் இரண்டு பேரை தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தால், அதை கடைப்பிடிப்போம் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டார். ஆனால், அவர் வழங்கிய இந்த உத்தரவாதத்தை அமல்படுத்தவில்லை.இதுவரை 2 உயர் காவல்துறை அதிகாரிகளையும் தற்காலிக பணி நீக்கம் செய்யவில்லை.
உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றமும் இடைக்கால தடை விதிக்கவில்லை. ஆகவே, உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால், தலைமை செயலர் ஸ்ரீபதி, உள்துறை செயலர் எஸ்.மாலதி, முதலமைச்சர் கருணாநிதி ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
(மூலம் - வெப்துனியா)

Similar topics
» அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி: கே.எஸ்.அழகிரி மீது நடவடிக்கை கோரி மனு
» ஊழல் மூலம் சொத்துக்கள் குவித்த ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை கோரி விஜிெலன்ஸ் இயக்குனரிடம் திமுக மனு
» எடப்பாடி பழனிசாமி சகோதரர் மீது நடவடிக்கை கோரி நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
» பல்லாவரத்தில் பரபரப்பு நள்ளிரவில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்; ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூதன போராட்டம்
» சொந்த ஊருக்கு அனுப்ப கோரி வெளிமாநில தொழிலாளா்கள் போராட்டம்: போலீஸ் தடியடி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|