புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்து மதம் கிள்ளுக்கீரையா? - சர்ச்சையில் 'மூக்குத்தி அம்மன்' Poll_c10இந்து மதம் கிள்ளுக்கீரையா? - சர்ச்சையில் 'மூக்குத்தி அம்மன்' Poll_m10இந்து மதம் கிள்ளுக்கீரையா? - சர்ச்சையில் 'மூக்குத்தி அம்மன்' Poll_c10 
90 Posts - 71%
heezulia

19 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்து மதம் கிள்ளுக்கீரையா? - சர்ச்சையில் 'மூக்குத்தி அம்மன்' Poll_c10இந்து மதம் கிள்ளுக்கீரையா? - சர்ச்சையில் 'மூக்குத்தி அம்மன்' Poll_m10இந்து மதம் கிள்ளுக்கீரையா? - சர்ச்சையில் 'மூக்குத்தி அம்மன்' Poll_c10 
255 Posts - 75%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்து மதம் கிள்ளுக்கீரையா? - சர்ச்சையில் 'மூக்குத்தி அம்மன்'

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 17, 2020 7:41 am

-

சென்னை :
'மூக்குத்தி அம்மன்' படம் மூலம் மதம் என்ற பெயரில்
போலி சாமியார்களை பற்றி வெளிச்சம் போட்டு காட்ட
எண்ணிய ஆர்.ஜே.பாலாஜி, இந்து மத காட்சிகளை
மட்டும் படத்தில் காண்பித்து, கிறிஸ்துவ மதம் தொடர்பான
காட்சியை நீக்கியது சர்ச்சையாகி உள்ளது.

ஆர்ஜே பாலாஜி, சரவணன் இயக்கத்தில், ஆர்ஜே பாலாஜி,
நயன்தாரா நடித்து கடந்த வாரம் ஓடிடியில் வெளிவந்த
படம் 'மூக்குத்தி அம்மன்'. இந்தப் படத்தில் இந்து போலி
சாமியார்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்
என்பதை வைத்து கதையை அமைத்திருந்தார்கள்.

தமிழ்நாட்டில் பரபரப்பாகப் பேசப்படும் இரண்டு இந்து
சாமியார்களை மையமாக வைத்து படத்தில் ஒரு
நெகட்டிவ் சாமியார் கதாபாத்திரத்தை உருவாக்கி
கிண்டலடித்திருந்தார்கள்.

இந்நிலையில் படம் ஓடிடியில் வெளியாவதற்கு முன்பு,
கிறிஸ்துவ போலி மத போதகர்கள் செய்யும் விஷயத்தை
வைத்து கிண்டலடித்து இப்படத்தில் இடம் பெற்ற காட்சி
ஒன்றை யு-டியுபில் 'ஸ்னீக் பீக் 2' என வெளியிட்டிருந்தார்கள்.

அதில் மதபோதகராக இருக்கும் மனோபாலா மதப்பிரசங்க
மேடையில் 'காட் இஸ் காலிங்' எனச் செய்யும் போலியான
விஷயங்களைப் பார்த்து அம்மனாக இருக்கும் நயன்தாரா,
'கயவர்கள் முடிவில்லா தண்டனையை அனுபவிப்பார்கள்,
ஜீசஸ் என்னுடைய பிரண்டுதான்' என வசனம் பேசுவதாக
இருந்தது.

படம் வெளியான பின் அந்தக் காட்சி படத்தில் இடம்
பெறவில்லை. சினிமாவில் கடவுள் சம்பந்தப்பட்டு
கிண்டலடிக்கும் காட்சிகளை வைப்பதென்றால் இந்து மதம்
சம்பந்தமாக மட்டுமே கிண்டலடிக்கிறார்கள் என்ற ஒரு
குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது.

மற்ற மதங்களில் உள்ள போலி ஆசாமிகளைக் கிண்டலடிக்க
மிகவும் தயங்குகிறார்கள் என்ற பேச்சும் உண்டு.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 17, 2020 7:42 am

இந்து மதம் கிள்ளுக்கீரையா? - சர்ச்சையில் 'மூக்குத்தி அம்மன்' Gallerye_140804854_2653390

'ஸ்னீக் பீக்' ஆக வெளியான காட்சியை படத்திலிருந்து
ஆர்ஜே பாலாஜி நீக்கியது பாகுபாடான விஷயமென கடந்த
இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள்
கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

மற்ற மதங்ககளைப் பற்றி கிண்டலடித்தால் அம்மதத்தினரின்
மத உணர்வு பாதிக்கப்படுகிறது, இந்து மதத்தைப் பற்றிக்
கிண்டலடித்தால் அவர்களது மத உணர்வும் பாதிக்கப்படாதா
என கேள்வி பலரும் எழுப்பி வருகிறார்கள்.

கடும் சர்ச்சைகள் எழுந்ததைத் தொடர்ந்து, அந்தக் காட்சி
இருந்தால்தானே சர்ச்சை எழுப்புவீர்கள் என, தற்போது
யு டியூபில் இடம் பெற்றிருந்த போலி மத போதகரின்
'ஸ்னீக் பீக் 2' காட்சியை நீக்கிவிட்டார்கள்.

ஆர்ஜே பாலாஜிக்கும், படத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கும்
ஒரு முக்கிய புள்ளி போன் செய்து அந்தக் காட்சியை நீக்கும்படி
சொன்னார், அதனால்தான், படத்திலிருந்தும், யு டியுபிலிருந்தும்
காட்சியை நீக்கிவிட்டார்கள் என கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

தினமலர்

avatar
Guest
Guest

PostGuest Tue Nov 17, 2020 1:11 pm

கிளம்பிட்டாங்க ஐயா கிளம்பிட்டாங்க!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக