புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரரைப் போற்று படத்தில் இராணுவ துறையை அவமதிக்கும் காட்சிகள்! Poll_c10சூரரைப் போற்று படத்தில் இராணுவ துறையை அவமதிக்கும் காட்சிகள்! Poll_m10சூரரைப் போற்று படத்தில் இராணுவ துறையை அவமதிக்கும் காட்சிகள்! Poll_c10 
75 Posts - 55%
heezulia

44 Posts - 32%
mohamed nizamudeen

6 Posts - 4%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி

3 Posts - 2%
Abiraj_26

1 Post - 1%
kavithasankar

Sathiyarajan

ஆனந்திபழனியப்பன்

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரரைப் போற்று படத்தில் இராணுவ துறையை அவமதிக்கும் காட்சிகள்! Poll_c10சூரரைப் போற்று படத்தில் இராணுவ துறையை அவமதிக்கும் காட்சிகள்! Poll_m10சூரரைப் போற்று படத்தில் இராணுவ துறையை அவமதிக்கும் காட்சிகள்! Poll_c10 
70 Posts - 54%

42 Posts - 33%

6 Posts - 5%

2 Posts - 2%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரரைப் போற்று படத்தில் இராணுவ துறையை அவமதிக்கும் காட்சிகள்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 16, 2020 8:04 pm

நேற்று பிரைம் வீடியோவில் சூரரை போற்று
படம் பார்த்தேன். மிகவும் மனவேதனை அடைந்தேன்.

ஒரு காட்சியில் கதாநாயகனின் தந்தை மரணதறுவாயில்
இருப்பதால், அவரை உடனே ஊருக்கு வரும்படி அவரது
தாயார் தொலைபேசியில் அவருடன் பேசுகிறார்.
உடனே இவர் ஊருக்கு போக ஏர்போர்ட் வருகிறார் .

அங்கே
அவருக்கு, எக்னாமிக்ஸ் வகுப்பு கட்டணங்கள் முடிந்து
விட்டது, ஆகவே பிஸ்னஸ் வகுப்பில்,செல்ல கட்டணம்
கேட்கிறார்கள் . அவரிடம் அதற்கான பணம் இல்லாமல்,
அவர் அங்கே உள்ள மற்ற பயணிகளிடம் பணம் கேட்டு
மண்டியிட்டு கெஞ்சும் விதமாக காட்சி அமைக்க பட்டுள்ளது .

இது தவறானது . காரணம் , நமது இந்திய இராணுவத்தில்
பணிபுரிவர்களுக்கு என்று இரயில், மற்றும் விமான
போக்குவரத்துகளில் கோட்டா இருக்கும்.அதுவும் இல்லாமல்,
எந்த ரெஜிமெண்ட்டில் பணிபுரிகிறார்களோ,
அந்த ரெஜிமெண்ட், வாரண்ட் தந்து தான் அனுப்பி வைக்கும்.

கதாநாயகன் இந்திய விமானப் படையின் கேப்டன் என்று
வருகிறது. அப்படி கேப்டன் அந்தஸ்து பெற்ற அதிகாரிகள்,
பணம் செலுத்திதான் டிக்கெட் வாங்க வேண்டியது இல்லை.
அவரது அலுவலகமே டிக்கெட் எடுத்துக் கொடுக்கும் .
இப்படி எல்லார் காலிலேயும் மண்டியிடும் நிலையில் இந்திய
நாட்டின் எந்த இராணுவ வீரர்களும், கிடையாது.

காரணம் நமது நாட்டின் ஒவ்வொரு இராணுவ வீரரும் ,எந்த
சூழ்நிலையையும், சந்தித்து அதில் வெற்றி பெற்று முன்னேறும்
வீரர்கள் மட்டுமே!!!

ஆகவே படத்தில் வரும் இந்த காட்சி அமைப்பு, ஏற்க
முடியாததாக உள்ளது.
இராணுவ துறையை அவமதிக்கும் காட்சிகளை நாம்
நிச்சயமாக, கண்டிக்க வேண்டும்,
-
வாட்சப்-ல் படித்தது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக