ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவகார்த்திகேயன் பட நடிகருக்கு புற்றுநோய்...சக நடிகர்களிடம் உதவி கேட்டு கோரிக்கை

Go down

சிவகார்த்திகேயன் பட நடிகருக்கு புற்றுநோய்...சக நடிகர்களிடம் உதவி கேட்டு கோரிக்கை Empty சிவகார்த்திகேயன் பட நடிகருக்கு புற்றுநோய்...சக நடிகர்களிடம் உதவி கேட்டு கோரிக்கை

Post by ayyasamy ram Tue Nov 17, 2020 7:56 am

சிவகார்த்திகேயன் பட நடிகருக்கு புற்றுநோய்...சக நடிகர்களிடம் உதவி கேட்டு கோரிக்கை 1605533040-9047
-
வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம்
புகழ்பெற்ற நடிகர் தவசி புற்று நோயால்
பாதிக்கப்பட்டுள்ளார். தனக்கு சக நடிகர்கள்
உதவ வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் இப்படத்தில் நடித்தவர்
தவசி. இப்படத்தின் மூலம் புகழ்பெற்றதால் பல்வேறு
படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.

இந்நிலையில் அவருக்குத் திடீரென்று புற்றுநோய்
இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக தனியார்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தவசி
தனக்குச் சக நடிகர்கள் உதவ வேண்டுமென
வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிவகார்த்திகேயன் பட நடிகருக்கு புற்றுநோய்...சக நடிகர்களிடம் உதவி கேட்டு கோரிக்கை Empty Re: சிவகார்த்திகேயன் பட நடிகருக்கு புற்றுநோய்...சக நடிகர்களிடம் உதவி கேட்டு கோரிக்கை

Post by ayyasamy ram Tue Nov 17, 2020 11:42 am

முழுமையான செய்தி:
-
சிவகார்த்திகேயன் பட நடிகருக்கு புற்றுநோய்...சக நடிகர்களிடம் உதவி கேட்டு கோரிக்கை 202011170828077678_Actor-Thavasi-suffers-from-cancer_SECVPF
-
கம்பீரமான மீசையுடன் தமிழ் சினிமாவில் நகைச்சுவை
கதாபாத்திரத்தில் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் தவசி.
இவர் உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு
மதுரை சரவணா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று
வருகிறார்.

உணவுக்குழாயில் (Oesophageal stent) பொருத்தப்பட்டு
தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில்
உள்ளார்.

டாக்டர் சரவணன் உடன் நடிகர் தவசி

திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்
டாக்டர். பா.சரவணன் தனது சூர்யா தொண்டு நிறுவனத்தின்
மூலம் அவருக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார்.
-
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிவகார்த்திகேயன் பட நடிகருக்கு புற்றுநோய்...சக நடிகர்களிடம் உதவி கேட்டு கோரிக்கை Empty Re: சிவகார்த்திகேயன் பட நடிகருக்கு புற்றுநோய்...சக நடிகர்களிடம் உதவி கேட்டு கோரிக்கை

Post by ayyasamy ram Tue Nov 17, 2020 7:18 pm


தவசியின் சிகிச்சை செலவுக்காக நடிகர் சூரி முதற்கட்டமாக
ரூ. 20,000 ரூபாயை வழங்கியுள்ளார். மேலும் அவருக்கும் அவரை
கவனித்துக் கொள்ளும் உதவியாளருக்கும் மூன்று வேளை
உணவும் வழங்குவதாக சூரி உறுதியளித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தனது சார்பில் முதற்கட்டமாக
ரூ. 25,000 வழங்கியுள்ளார்.

இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிவகார்த்திகேயன் பட நடிகருக்கு புற்றுநோய்...சக நடிகர்களிடம் உதவி கேட்டு கோரிக்கை Empty Re: சிவகார்த்திகேயன் பட நடிகருக்கு புற்றுநோய்...சக நடிகர்களிடம் உதவி கேட்டு கோரிக்கை

Post by ayyasamy ram Tue Nov 17, 2020 7:20 pm


"தவசிக்கு உணவுக் குழாயில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது.
முற்றிய நிலையில் உள்ள கேன்சரால் அடைப்பு ஏற்பட்டு
சிரமப்பட்டு வருகிறார். தற்போது அடைப்பை நீக்கி வளை
போன்று அமைப்பை வைத்துள்ளோம்.

இதனால் லேசான ஆகாரங்கள் எடுத்துக் கொள்ள முடிகிறது.
கீமோதெரப்பி சிகிச்சை அளிக்கிறோம். தொடர்ந்து
6 மாதங்களுக்கு மேல் சிகிச்சை அளிக்க வேண்டும்.

முன்பைவிட உடலில் முன்னேற்றம் உள்ளது.
எங்களால் முடிந்த முயற்சிகளை எடுப்போம்” என்றார்
டாக்டர் சரவணன்.
-
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிவகார்த்திகேயன் பட நடிகருக்கு புற்றுநோய்...சக நடிகர்களிடம் உதவி கேட்டு கோரிக்கை Empty Re: சிவகார்த்திகேயன் பட நடிகருக்கு புற்றுநோய்...சக நடிகர்களிடம் உதவி கேட்டு கோரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கடத்தப்பட்ட ஆட்சியரின் உடல் நிலை மோசம்: மருத்துவ உதவி கேட்டு மாவோயிஸ்டுகள் கோரிக்கை
» சிவகார்த்திகேயன் பட நடிகருக்கு ஷுட்டிங்கில் விபத்து!
» உதவி செய்த இந்தி நடிகருக்கு ஆரத்தி எடுத்த தமிழ் பெண்கள்
» உதவி கேட்டு உங்களிடம்
» தமிழ் நாட்டில் மகள் கடத்தல் - தந்தை துபையிலிருந்து முதல்வரிடம் உதவி கேட்டு மனு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum