புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
3 ஆண்டுகள் வரை பயன்படுத்தக்கூடிய மூங்கிலால் ஆன டிபன் பாக்ஸ்: இளைஞரின் கைவண்ணம்! Poll_c103 ஆண்டுகள் வரை பயன்படுத்தக்கூடிய மூங்கிலால் ஆன டிபன் பாக்ஸ்: இளைஞரின் கைவண்ணம்! Poll_m103 ஆண்டுகள் வரை பயன்படுத்தக்கூடிய மூங்கிலால் ஆன டிபன் பாக்ஸ்: இளைஞரின் கைவண்ணம்! Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
3 ஆண்டுகள் வரை பயன்படுத்தக்கூடிய மூங்கிலால் ஆன டிபன் பாக்ஸ்: இளைஞரின் கைவண்ணம்! Poll_c103 ஆண்டுகள் வரை பயன்படுத்தக்கூடிய மூங்கிலால் ஆன டிபன் பாக்ஸ்: இளைஞரின் கைவண்ணம்! Poll_m103 ஆண்டுகள் வரை பயன்படுத்தக்கூடிய மூங்கிலால் ஆன டிபன் பாக்ஸ்: இளைஞரின் கைவண்ணம்! Poll_c10 
3 Posts - 7%
heezulia
3 ஆண்டுகள் வரை பயன்படுத்தக்கூடிய மூங்கிலால் ஆன டிபன் பாக்ஸ்: இளைஞரின் கைவண்ணம்! Poll_c103 ஆண்டுகள் வரை பயன்படுத்தக்கூடிய மூங்கிலால் ஆன டிபன் பாக்ஸ்: இளைஞரின் கைவண்ணம்! Poll_m103 ஆண்டுகள் வரை பயன்படுத்தக்கூடிய மூங்கிலால் ஆன டிபன் பாக்ஸ்: இளைஞரின் கைவண்ணம்! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
3 ஆண்டுகள் வரை பயன்படுத்தக்கூடிய மூங்கிலால் ஆன டிபன் பாக்ஸ்: இளைஞரின் கைவண்ணம்! Poll_c103 ஆண்டுகள் வரை பயன்படுத்தக்கூடிய மூங்கிலால் ஆன டிபன் பாக்ஸ்: இளைஞரின் கைவண்ணம்! Poll_m103 ஆண்டுகள் வரை பயன்படுத்தக்கூடிய மூங்கிலால் ஆன டிபன் பாக்ஸ்: இளைஞரின் கைவண்ணம்! Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
3 ஆண்டுகள் வரை பயன்படுத்தக்கூடிய மூங்கிலால் ஆன டிபன் பாக்ஸ்: இளைஞரின் கைவண்ணம்! Poll_c103 ஆண்டுகள் வரை பயன்படுத்தக்கூடிய மூங்கிலால் ஆன டிபன் பாக்ஸ்: இளைஞரின் கைவண்ணம்! Poll_m103 ஆண்டுகள் வரை பயன்படுத்தக்கூடிய மூங்கிலால் ஆன டிபன் பாக்ஸ்: இளைஞரின் கைவண்ணம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

3 ஆண்டுகள் வரை பயன்படுத்தக்கூடிய மூங்கிலால் ஆன டிபன் பாக்ஸ்: இளைஞரின் கைவண்ணம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 17, 2020 4:25 pm

3 ஆண்டுகள் வரை பயன்படுத்தக்கூடிய மூங்கிலால் ஆன டிபன் பாக்ஸ்: இளைஞரின் கைவண்ணம்! Tiffen
-
மணிப்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் மூன்று ஆண்டுகள்
வரை பயன்படுத்தக் கூடிய மூங்கிலால் ஆன டிபன் பாக்ஸ்
ஒன்றை வடிவமைத்துள்ளார்.

27 வயது இளைஞர் ஜின்கான்பாவுக்கு சிறுவயது முதலே
இயற்கை என்றால் கொள்ளை பிரியம். காடுகளுக்குள் சென்று
மூங்கில், பழங்கள் உள்ளிட்டவைகளை சேகரிப்பது அவரது
வழக்கம். அதிலும் மூங்கிலின் முக்கியத்துவத்தை அதிகம்
உணர்ந்த அவர் அதனை பயன்படுத்தி ஏதாவது வித்தியாசமாக
செய்ய வேண்டும் என நினைத்துள்ளார்.

வீட்டில் நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள், வேலி உள்ளிட்ட
அனைத்தையும் மூங்கில் வைத்து தயாரிக்க முடியும் என்ற
யோசனை அவருக்கு வந்துள்ளது.

தொடக்கத்தில் மூங்கில் வைத்து, வயதானவர்கள் நடப்பதற்கு
உதவும் கைப்பிடிகளை வடிவமைத்துள்ளார். பள்ளிப்படிப்பை
முடித்த பிறகு அதனையே தனது முழுநேர வேலையாக
மாற்றியுள்ளார்.

மூங்கில் வைத்து பேனா, தண்ணீர் பாட்டில் என தனது
கைவண்ணத்தை காண்பிக்க ஆரம்பித்துள்ளார். தற்போது அந்த
வரிசையில் டிபன் பாக்ஸும் இணைந்துள்ளது.

இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இதனை நீங்கள் மூன்று
ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும். இயற்கையான முறையில்
மூங்கில் வைத்து தயாரிக்கப்படுவதால் உங்கள் உடல் நலத்திற்கும்
இது மிகுந்த பலனை தரக்கூடியது.

இதில் மூன்று அடுக்குகள் காணப்படுகின்றன. குளிர்ந்த மற்றும்
சூடான உணவுகளை இதில் வைக்க முடியும். இதுதொடர்பான
வீடியோவை வனத்துறை அதிகாரி ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இது சமூக வலைதளங்களில் வைரலான பிறகு ஏராளமானோர்
இதனை ஆர்டர் செய்துள்ளனர். அதனால் தானும், தனது நண்பர்களும்
இரவு, பகல் பாராமல் இந்த டிபன் பாக்ஸை தயாரிக்கும் பணியில்
ஈடுபட்டுள்ளதாக இளைஞர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற பொருட்கள் மூலம் சிறு, குறு தொழில்கள்
வளர்ச்சியடையவும் வாய்ப்புள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்
-
நியூஸ் 7


kandansamy
kandansamy
பண்பாளர்

பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020

Postkandansamy Tue Nov 17, 2020 5:26 pm

மிகவும் அருமையான தகவல் , வாழ்த்துக்கள் ஐயா

3 ஆண்டுகள் வரை பயன்படுத்தக்கூடிய மூங்கிலால் ஆன டிபன் பாக்ஸ்: இளைஞரின் கைவண்ணம்! 3838410834
kandansamy
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kandansamy

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக