ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயிலாடுதுறை துலாகட்ட காவிரியில் கடைமுக தீர்த்தவாரி:

Go down

மயிலாடுதுறை துலாகட்ட காவிரியில் கடைமுக தீர்த்தவாரி: Empty மயிலாடுதுறை துலாகட்ட காவிரியில் கடைமுக தீர்த்தவாரி:

Post by ayyasamy ram Mon Nov 16, 2020 4:03 am

மயிலாடுதுறை துலாகட்ட காவிரியில் கடைமுக தீர்த்தவாரி: Tamil_News_Daily_N14_178661525249482
-
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை துலா உற்சவத்தின் காவிரி கடைமுக
தீர்த்தவாரி, திருவிழாவில் நூற்றுக்கணக்கான
பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர்.
இன்று முடவன் முழுக்கு நடைபெறுகிறது.

மயிலாடுதுறையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம்
நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ்
பெற்றதாகும். காவிரியில் கங்கை முதலான புண்ணிய
நதிகள் துலா மாதமான ஐப்பசி மாதத்தில் நீராடி தங்கள்
பாவத்தை போக்கிக் கொண்டதாக ஐதீகம்.

இந்த விழா மயூரநாதர் ஆலயம், பரிமளரெங்கநாதர்
ஆலயம், வேதாரண்யேஸ்வரர் ஆலயம், விஸ்வநாதர்
ஆலயம், ஐயாறப்பர் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில்
கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவின் முக்கிய
நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி நேற்று நடைபெற்றது.

இதை முன்னிட்டு மயிலாடுதுறையில் மாயூரநாதர்
கோயில், வேதாரண்யேஸ்வரர் கோயில், ஐயாறப்பர்
கோயில், விஸ்வநாதர் கோயில் ஆகிய சிவாலயங்களிலும்,
பஞ்சமூர்த்திகளுடன், சுவாமி அம்பாள் வெள்ளி ரிஷப
வாகனத்தில் ஆலய வளாகங்களிலேயே எழுந்தருளினர்.

தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட திருமுறைகளை
ஓதியபடி, மங்கள வாத்தியங்கள் முழங்க, சுவாமி ஊர்வலம்
கோயில் வளாகத்திற்குள்ளேயே துவங்கியது.

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் வீதியுலா
நடத்துவது தவிர்க்கப்பட்டது, காவிரி துலாக்கட்டத்தில்
எழுந்தருளிய அஸ்திரதேவருக்கு பால், பன்னீர், இளநீர்,
சந்தனம், திரவியம் உள்ளிட்ட பொருட்களைக்கொண்டு
அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

பின்னர் அனைத்து ஆலயங்களின் அஸ்திரதேவருக்கு
ஒரே நேரத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. அதனைத்
தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது. துலா
உற்சவ தீர்த்தவாரியை முன்னிட்டு, காவிரி துலா கட்ட
காவிரியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

இன்று (16ம்தேதி) காலையில் முடவன்முழுக்கு நடைபெற
உள்ளது.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
»  முற்பிறவி பாவம் போக்கும் தீர்த்தவாரி - தஞ்சை தொல்காப்பியன்
» ராமேசுவரம் கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்: வருகிற 9-ந்தேதி தீர்த்தவாரி
» ஆடிப்பெருக்கு - காவிரியில் கரைபுரளும் தண்ணீர் :)
» இன்று துலா ஸ்நானம்: ஒரு நாள் குளித்தால்... ஆயிரம் ஆண்டு குளித்த பலன்!
» தமிழகத்துக்கு காவிரியில் 9.2 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum