புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிருக்கும் உயிர் கடவுள் Poll_c10உயிருக்கும் உயிர் கடவுள் Poll_m10உயிருக்கும் உயிர் கடவுள் Poll_c10 
336 Posts - 79%
heezulia
உயிருக்கும் உயிர் கடவுள் Poll_c10உயிருக்கும் உயிர் கடவுள் Poll_m10உயிருக்கும் உயிர் கடவுள் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
உயிருக்கும் உயிர் கடவுள் Poll_c10உயிருக்கும் உயிர் கடவுள் Poll_m10உயிருக்கும் உயிர் கடவுள் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
உயிருக்கும் உயிர் கடவுள் Poll_c10உயிருக்கும் உயிர் கடவுள் Poll_m10உயிருக்கும் உயிர் கடவுள் Poll_c10 
8 Posts - 2%
prajai
உயிருக்கும் உயிர் கடவுள் Poll_c10உயிருக்கும் உயிர் கடவுள் Poll_m10உயிருக்கும் உயிர் கடவுள் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
உயிருக்கும் உயிர் கடவுள் Poll_c10உயிருக்கும் உயிர் கடவுள் Poll_m10உயிருக்கும் உயிர் கடவுள் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
உயிருக்கும் உயிர் கடவுள் Poll_c10உயிருக்கும் உயிர் கடவுள் Poll_m10உயிருக்கும் உயிர் கடவுள் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உயிருக்கும் உயிர் கடவுள் Poll_c10உயிருக்கும் உயிர் கடவுள் Poll_m10உயிருக்கும் உயிர் கடவுள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உயிருக்கும் உயிர் கடவுள் Poll_c10உயிருக்கும் உயிர் கடவுள் Poll_m10உயிருக்கும் உயிர் கடவுள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உயிருக்கும் உயிர் கடவுள் Poll_c10உயிருக்கும் உயிர் கடவுள் Poll_m10உயிருக்கும் உயிர் கடவுள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிருக்கும் உயிர் கடவுள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 16, 2020 9:02 am

உயிருக்கும் உயிர் கடவுள் Tamil-daily-news-paper_30130732060
-
ரோஜாவிடமிருந்து பூக்களைத்தான் பறிக்க
வேண்டுமே ஒழிய, அதிலுள்ள முள்ளைச் சீவ
வேண்டியதில்லை.
அதுபோல, படிக்கும் சாஸ்திரங்களில் இருந்து
சாரத்தை மட்டும் தான் எடுத்துக் கொள்ள வேண்டுமே
தவிர, சாரமில்லாத வேண்டாத விஷயங்களைத் தள்ளி
விட வேண்டும்.


கடலில் ஒரு அலை முடிந்ததும் மற்றொரு அலை
கிளம்பிக் கொண்டே இருக்கும். அதுபோல குதர்க்கபுத்தி
கொண்டவர்களின் உள்ளத்தில் பலவிதமான சந்தேகங்கள்
கிளம்பியபடியே இருக்கும். அதை தீர்த்து வைப்பது என்பது
சமுத்திரத்தை கட்டுப்படுத்துவது போலத்தான்.

கடிகாரம் ஓடிக்கொண்டே இருப்பது போலத்
தோன்றினாலும், அதை சாவி கொடுத்து இயக்கியவன்
ஒருவன் இருக்கிறான் அல்லவா? அதுபோல, உலக
வாழ்க்கை இயற்கையாகவே நடப்பது போல கண்ணுக்குத்
தோன்றினாலும், அதை இயக்குவிப்பவன் ஒருவன்
இருக்கிறான். அவனையே பகவான் என்று அழைக்கிறோம்.
உயிருக்கும் உயிராக இருப்பவர் கடவுள்.

உடலுக்குள் இருக்கும் உயிரையே யாராலும் காண
முடியவில்லை. அப்படியிருக்க உயிரின் உயிரை இவ்வுலகில்
அறியவல்லவர் தான் யார்?

ஈரமண்ணில் செடி கொடிகள் வளரும்.
காய்ந்த மண்ணில் செடி பட்டுவிடும். அதுபோல, இரக்கம்
கொண்ட மிருதுவான இதயத்தில்தான் பக்தி வளரும்.
கடினமான இதயத்தில் பக்திக்கு இடமே இருப்பதில்லை.
-கிருஷ்ணப்ரேமி சுவாமிகள்

ஆன்மிக சிந்தனைகள்-தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக