புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_c10ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_m10ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_c10 
91 Posts - 67%
heezulia
ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_c10ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_m10ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_c10ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_m10ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_c10ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_m10ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_c10 
3 Posts - 2%
prajai
ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_c10ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_m10ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_c10ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_m10ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_c10ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_m10ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_c10 
2 Posts - 1%
nahoor
ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_c10ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_m10ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_c10ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_m10ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_c10ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_m10ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_c10ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_m10ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_c10 
145 Posts - 74%
heezulia
ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_c10ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_m10ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_c10ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_m10ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_c10 
8 Posts - 4%
prajai
ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_c10ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_m10ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_c10ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_m10ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_c10ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_m10ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_c10 
3 Posts - 2%
Barushree
ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_c10ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_m10ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_c10ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_m10ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Poll_c10 
2 Posts - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 16, 2020 8:33 am

ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Tamil_News_large_2653113
-
ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா Gallerye_034657623_2653113
-
நீடாமங்கலம்:
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில்,
குருபெயர்ச்சி விழா நடந்தது.திருவாரூர் மாவட்டம்,
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில்,
தனி சன்னதியில், குருபகவான் பக்தர்களுக்கு
அருள்பாலிக்கிறார்.

ஆண்டுதோறும், இக்கோவிலில், குருபெயர்ச்சியை ஒட்டி,
சிறப்பு பூஜைகள் நடக்கும். நேற்று இரவு, 9:48 மணிக்கு,
தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு, குருபகவான்
பெயர்ச்சி அடைந்தார்.

இதை முன்னிட்டு, நேற்று முன்தினம், மாலை, 5:00 மணிக்கு,
சிறப்பு யாகம், இரவு, 8:00க்கு, பஞ்சமூர்த்திகள் சிறப்பு
வழிபாடு நடந்தது.

நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, இரண்டாம் கால சிறப்பு
மகா யாகம், காலை, 8:00க்கு சிறப்பு அபிஷேக ஆராதனை,
காலை, 9:00 மணிக்கு, சிறப்பு தீபாராதனை நடந்தது.

பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, குருபகவானை
தரிசித்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக,
வழிகாட்டு நெறிமுறை விதிகளின்படி, ஆன்லைனில் பதிவு
செய்தவர்கள் மட்டுமே, குருபெயர்ச்சி விழாவில், ஒரு
மணிநேரத்திற்கு, 200 பேர் வீதம், 14ம் தேதி முதல்,
தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என, கோவில் தரப்பில்
தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆன்லைன் பதிவு பற்றி தெரியாத, வெளியூர் பக்தர்கள்
ஏராளமானோர் வந்ததால், நேரடி கட்டண தரிசனத்திற்கும்
பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

குருபெயர்ச்சி விழா ஹோமம், அபிஷேகம், குருபெயர்ச்சி
மகா தீபாராதனை, 'யு - டியூப்' மூலம், நேரடி ஒளிபரப்பு
செய்யப்பட்டது. குருபகவான், இரவு, 9:48 மணிக்கு பெயர்ச்சி
அடைந்தவுடன் தீபாராதனை நடந்தது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக