ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரரைப் போற்று: சினிமா விமர்சனம்

Go down

சூரரைப் போற்று: சினிமா விமர்சனம் Empty சூரரைப் போற்று: சினிமா விமர்சனம்

Post by ayyasamy ram Sun Nov 15, 2020 6:25 pm

சூரரைப் போற்று: சினிமா விமர்சனம் _115371270_217b06e1-70fb-49b7-97f3-fdef749a1834
-


இந்தியாவில் குறைந்த விலையில் விமானப்
பயணங்களைச் சாத்தியமாக்கிய ஏர் டெக்கானின்
நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கைக்
கதையைத் தழுவி உருவாக்கப்பட்ட படம்,
சூரரைப் போற்று.

ஒரு விமானம் சென்னை விமான நிலைய ஓடுபாதையில்
இறங்குவதற்கு அனுமதி கேட்கிறது. அனுமதி
மறுக்கப்படவே, அருகில் உள்ள தாம்பரம் விமானப்படை
விமான தளத்தில் எச்சரிக்கையை மீறி இறக்கப்படுகிறது.
ராணவ வீரர்கள் விமானத்தைச் சுற்றி வளைக்கிறார்கள்.

இப்படி ஒரு விறுவிறுப்பான காட்சியோடு துவங்குகிறது
சூரரைப் போற்று.

மதுரை சோழவந்தானைச் சேர்ந்த நெடுமாறனுக்கு
(சூர்யா) குறைந்த விலையில் எல்லோரும் பயணம்
செய்யும்வகையில் ஒரு விமான நிறுவனத்தைத் துவங்க
வேண்டுமென ஆசை. ஆனால், அந்தக் கனவு எளிதில்
கைகூடுவதாயில்லை.

ஏற்கனவே அந்தத் தொழிலில் இருப்பவர்களும்
அதிகாரவர்க்கமும் சேர்ந்துகொண்டு முட்டுக்கட்டை
போடுகிறார்கள். நெடுமாறனின் திட்டங்களைச்
சீர்குலைக்கிறார்கள். இதை மீறி, நெடுமாறனால்
தன் விமான நிறுவனத்தை செயல்பட வைக்க
முடிந்ததா என்பதுதான் கதை.

ஏர் டெக்கான் நிறுவனத்தைத் துவங்கிய கேப்டன் ஜி.ஆர்.
கோபிநாத் தான் நினைத்ததைத் திட்டமிட்டு, உடனடியாக
முடித்தேயாகவேண்டுமென்ற தீவிரம் கொண்டவர்.
சைனிக் பள்ளியில் சேர்ந்து, தேசிய ராணுவ
அகாடெமியில் படித்து, போரில் பங்கேற்று, விவசாயம்
செய்து, தேர்தலில் போட்டியிட்டு, ஹெலிகாப்டர்
வாடகைக்குவிடும் நிறுவனத்தைத் துவங்கி, பிறகு
குறைந்த கட்டண விமான நிறுவனத்தைத் துவங்கியவர்.

கோபிநாத்தின் இவ்வளவு நீண்ட சாகசத்தில் ஒரு
குறிப்பிட்ட அத்தியாத்தை மட்டும் எடுத்து திரைக்
கதையாக்கியிருக்கின்றனர் சுதா கொங்கராவும் அவரது
குழுவினரும். இது ஒரு புத்திசாலித்தனமான முடிவு.

இதனால் படத்தின் இலக்கு தெளிவாகிவிடுவதால்,
அந்த இலக்கை நோக்கி கதாநாயகனோடு சேர்ந்து நாமும்
பரபரப்பாக பயணிக்கும் உணர்வு ஏற்படுகிறது.

படத்தில் பல இடங்களில் கண்ணீர் சிந்தவைக்கும்,
உணர்ச்சிவசமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
கோபிநாத் ஒரு விமான நிறுவனத்தை துவங்குவதற்கு
முன்பு எதிர்கொண்ட பிரச்சனைகள், சினிமாவுக்கு
ஏற்றபடி மாற்றப்பட்டிருக்கின்றன. இந்தச் சின்னச்
சின்ன பிரச்சனைகளை விட்டுவிட்டால்,
ஒரு ரசிக்கத்தக்க படம் இது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சூரரைப் போற்று: சினிமா விமர்சனம் Empty Re: சூரரைப் போற்று: சினிமா விமர்சனம்

Post by ayyasamy ram Sun Nov 15, 2020 6:26 pm

சூரரைப் போற்று: சினிமா விமர்சனம் _115371272_5c52bf9c-8d5f-419f-927f-8c1b0ad4d248
-
கோபிநாத்தின் சுயசரிதையைப் படித்திருந்தால்,
படத்தில் வரும் பாத்திரங்களை எளிதில் அடையாளம்
காணலாம். அப்படிப் படித்திருக்காவிட்டாலும்
பாதகமில்லை. குறுந்தாடி வைத்துக்கொண்டு கையில்
மதுக் கோப்பையோடு, விமான நிறுவனம் நடத்திய
பாலய்யா யார் என்று படம் பார்ப்பவர்கள் எளிதில்
புரிந்துகொள்வார்கள்.
-
சூரரைப் போற்று: சினிமா விமர்சனம் _115373567_69ef4ebe-52c5-46a6-80a2-1c780cd646d6

இந்தப் படத்தில் நடிகர்கள் தேர்வும் கச்சிதம். சூர்யாவில்
துவங்கி வில்லனாக வரும் பரேஷ் வரை எல்லோருமே
சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஜி.வி. பிரகாஷின் இசை
படத்திற்கு கூடுதல் பலம்.
பாடல்களும் உறுத்தாத வகையில் இடம்பெற்றிருக்கின்றன.

கேப்டன் கோபிநாத்தின் சுயசரிதையான
Simply Fly - A Deccon odyssey மிக விறுவிறுப்பான புத்தகம்.
ஒரு சுயசரிதை என்னதான் சுவாரஸ்யமாக இருந்தாலும்
சரி, அதை சினிமாவாக மாற்றும்போது சுவாரஸ்யமாக
இருக்குமென உத்தரவாதம் கொடுக்க முடியாது.

ஆனால், சுதா கொங்கரா அதை இந்தப் படத்தில்
செய்திருக்கிறார்.
-
-முரளிதரன் காசிவிஸ்வநாதன்
பிபிசி-தமிழ்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சூரரைப் போற்று: சினிமா விமர்சனம் Empty Re: சூரரைப் போற்று: சினிமா விமர்சனம்

Post by Guest Sun Nov 15, 2020 8:02 pm

சரியான விமர்சனம்
avatar
Guest
Guest


Back to top Go down

சூரரைப் போற்று: சினிமா விமர்சனம் Empty Re: சூரரைப் போற்று: சினிமா விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum