ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூக்குத்தி அம்மன்: சினிமா விமர்சனம்

Go down

 மூக்குத்தி அம்மன்:  சினிமா விமர்சனம் Empty மூக்குத்தி அம்மன்: சினிமா விமர்சனம்

Post by ayyasamy ram Sun Nov 15, 2020 5:59 pm

 மூக்குத்தி அம்மன்:  சினிமா விமர்சனம் _115502097_169eb88f-312b-419f-a31a-c887eece8407
-
எல்.கே.ஜி. படத்திற்குப் பிறகு ஆர்.ஜே. பாலாஜி
நாயகனாக நடித்திருக்கும் படம். தன் பக்தன் ஒருவன்
மூலம் போலிச் சாமியாரை கடவுளே
அம்பலப்படுத்துவதுதான் கதை.

நாகர்கோவிலில் வசிக்கும் ஏங்கல்ஸ் ராமசாமி
(ஆர்.ஜே. பாலாஜி) ஒரு உள்ளூர் டீவியின் செய்தியாளர்.
தந்தை ஓடிப்போய்விட்டதால், தாயும் (ஊர்வசி) மூன்று
சகோதரிகளும் இவரது வருமானத்தை நம்பியே
வாழ்கிறார்கள்.

வாழ்க்கையின் கடுமை தாங்காமல் குலதெய்வம்
மூக்குத்தி அம்மனை (நயன்தாரா) வேண்டி அழுகிறான்
ஏங்கல்ஸ். அவன் முன்பாகத் தோன்றும் அம்மன், தான்
இருக்குமிடத்தை திருப்பதி போல பிரபலமாக்கும்படி
கூறுகிறாள்.

இதற்கிடையில் நாகர்கோவிலில் 11 ஆயிரம் ஏக்கரை
சுருட்ட முயல்கிறது ஒரு கும்பல். அதன் பின்னணியில்
ஒரு பெரிய சாமியார் (அஜய் கோஷ்) இருக்கிறார்.
தன் குடும்ப பிரச்சனைகளை சமாளித்தபடி, அந்த
சாமியாரை அம்பலப்படுத்தி எப்படி நிலத்தை
காப்பாற்றுகிறார் ஏங்கல்ஸ் என்பதே மீதிக் கதை.

படம் துவங்கி இடைவேளைவரை விறுவிறுப்பாகவே
நகர்கிறது படம். ஆனால், போலிச் சாமியாரை
அம்பலப்படுத்தும்படி மூக்குத்தி அம்மன் சொன்னதும்
நடக்கும் நிகழ்வுகளில் பெரிய சுவாரஸ்யம் ஏதும் இல்லை.

மிகப் பெரிய சக்தி வாய்ந்த சாமியாரை வீழ்த்த எவ்வளவு
வியூகம் வகுக்க வேண்டும்? அதற்குப் பதிலாக சின்னச்
சின்னதாக ஏதோ செய்கிறார்கள். தொலைக்காட்சி பேட்டி
ஒன்றில் சாமியாரை மடக்குகிறார் கதாநாயகன்.

பிறகு ஒரு கட்டத்தில் போலிச் சாமியாரும் பக்தர்களும்
கூடியிருக்கும்போது அம்மனே நேரில் வந்துவிடுகிறது.
இதை அம்மன் முதலிலேயே செய்திருக்கலாமே என்று
தோன்றுகிறது.

போலிச் சாமியாரை அம்பலப்படுத்தும் காட்சிகளுக்குப்
பெரிதாக மெனக்கெடவில்லையென்றும், பாலாஜி
பேசும் சில 'சுருக்' என்ற வசனங்களில் அதை ஈடு
கட்டியிருக்கிறார்கள்.
-
 மூக்குத்தி அம்மன்:  சினிமா விமர்சனம் _115502101_44ff1b5e-48e2-49da-8ad6-b6d2c010a179

படத்தின் நாயகனாக வரும் ஆர்.ஜே. பாலாஜி மிகச்
சிறப்பாக நடித்திருக்கிறார். வேகமாக, சத்தமாகப்
பேசுவதுதான் அவரது பாணி என்று அறியப்பட்டிருந்த
நிலையில், இந்தப் படத்தில் வேறு முகத்தைக்
காட்டியிருக்கிறார்.

தன் குடும்ப கஷ்டத்தைத் தாங்காமல் புலம்பும்
இடங்களில் ஒரு கீழ் மத்தியத்தர இளைஞனை கண்முன்
நிறுத்துகிறார்.


Last edited by ayyasamy ram on Sun Nov 15, 2020 6:01 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 மூக்குத்தி அம்மன்:  சினிமா விமர்சனம் Empty Re: மூக்குத்தி அம்மன்: சினிமா விமர்சனம்

Post by ayyasamy ram Sun Nov 15, 2020 6:00 pm

 மூக்குத்தி அம்மன்:  சினிமா விமர்சனம் _115502099_596f691c-9c53-4279-bf23-e53b8832689f
-
நாயகனின் தாயாக வரும் ஊர்வசி, ஒவ்வொரு
படத்திலும் தனது முந்தைய படங்களைத் தாண்டிச்
செல்கிறார். படத்தின் பிற்பகுதியில் தன் மகன்
தன்னைத் திட்டிய பிறகு, ஊர்வசி அதற்கு அழுதபடி
பதிலளிக்கும் நீண்ட காட்சி, அவர் நடித்த
காட்சிகளிலேயே சிறந்த ஒன்று என்று சொல்லலாம்.

மூக்குத்தி அம்மனாக நடித்திருக்கும் நயன்தாராவுக்கு
கையில் சூலாயிலத்தோடு வந்து சில நிமிடங்கள்
பேசிப்போவதைத் தவிர பெரிதாக வேலை ஏதும்
இல்லை.

வில்லனாக நடித்திருக்கும் அஜய் கோஷின் நடிப்பும்
நன்றாகவே இருக்கிறது.

பின்னணி இசை நன்றாக இருக்கிறது. பாடல்களில்
எல்.ஆர். ஈஸ்வரி பாடும் 'மூக்குத்தி அம்மனுக்கு'
பாடல் படத்தோடு பொருந்துகிறது.

படத்தின் முதல் பாதியிலிருந்த விறுவிறுப்பு இரண்டாம்
பாதியிலும் இருந்திருந்தால், இன்னும் அட்டகாசமாக
இருந்திருக்கும்.

முரளிதரன் காசிவிஸ்வநாதன்
பிபிசி தமிழ்:
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 மூக்குத்தி அம்மன்:  சினிமா விமர்சனம் Empty Re: மூக்குத்தி அம்மன்: சினிமா விமர்சனம்

Post by Guest Sun Nov 15, 2020 8:04 pm

சரியான விமர்சனம்.சில இடங்களில் பாலாஜியின் அதிக வசனங்கள்,தேவையற்ற பாடல்கள் படத்தின் தரத்தைக் குறைத்துக் கொண்டது.
avatar
Guest
Guest


Back to top Go down

 மூக்குத்தி அம்மன்:  சினிமா விமர்சனம் Empty Re: மூக்குத்தி அம்மன்: சினிமா விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்
» இந்து மதம் கிள்ளுக்கீரையா? - சர்ச்சையில் 'மூக்குத்தி அம்மன்'
» நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தின் முதல் பாடல் வீடியோ ரிலீஸ்
» மூக்குத்தி அம்மன்’ படம் குறித்து பாலாஜி: யாரையும் நான் தாக்கவில்லை
» ``கூட்டத்தைப் பார்த்ததும் டான்ஸ் ஆடிட்டேன்!” - `மூக்குத்தி அம்மன்' அனுபவம் பகிரும் எல்.ஆர்.ஈஸ்வரி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum