புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_c10  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_m10  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_c10 
15 Posts - 71%
heezulia
  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_c10  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_m10  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_c10  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_m10  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_c10 
1 Post - 5%
Barushree
  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_c10  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_m10  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_c10 
1 Post - 5%
kavithasankar
  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_c10  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_m10  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_c10  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_m10  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_c10  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_m10  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_c10 
4 Posts - 5%
heezulia
  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_c10  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_m10  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_c10 
3 Posts - 4%
prajai
  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_c10  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_m10  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_c10  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_m10  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_c10  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_m10  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_c10 
2 Posts - 2%
Barushree
  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_c10  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_m10  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_c10  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_m10  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_c10 
1 Post - 1%
Shivanya
  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_c10  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_m10  கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 23, 2020 8:15 am

அஞ்சலி அஞ்சலி
அடி வான்மதி என் பார்வதி
அத்திக்காய் காய் காய்
அத்தை மகள் ரத்தினத்தை
அந்திமழை பொழிகிறது
அமுதை பொழியும் நிலவே
அழகே அழகு.. தேவதை…
அன்பே நீ என்ன அந்த கண்ணனோ
ஆகாய வெண்ணிலாவே
ஆசை அன்பு இழைகளினாலே
ஆசை ஆசை இப்பொழுது
ஆசையக் காத்துல தூது விட்டு
ஆசையிலே பாத்தி கட்டி
ஆசையினாலே மனம்
ஆடாத மனமும் ஆடுதே
ஆடியில சேதி சொல்லி
ஆப்பிள் பெண்ணே
ஆயிரம் தாமரை மொட்டுக்களே
ஆயிரம் மலர்களே மலருங்கள்
ஆலப்போல் வேலப்போல்
ஆலைய மணியின்
இதழில் கதை எழுதும் நேரமிது
இதுவரை நீங்கள் பார்த்த
இந்த புன்னகை என்ன விலை
இந்த மான் உந்தன்
இப்பவே இப்பவே
இரு பறவைகள் மலை முழுவதும்
இரு விழியின் வழியே நீயா
இளஞ்சோலை பூத்ததா
இளமை என்னும் பூங்காற்று
இளைய நிலா பொழிகிறதே
இன்பமே உந்தன் பேர்
உசிலம்பட்டி பெண்குட்டி
உயிரே உயிரே அழைத்ததென்ன
உயிரே உயிரே வந்து
உனக்காகத்தானே இந்த உயிர்
உனக்குள் நானே உருகும்
உனக்கென நான் எனக்கென நீ
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
உன்னை கண்டேனே முதல் முறை
உன்னைக் காணாத கண்ணும்
உன்னைத்தானே தஞ்சம்
ஊரெல்லாம் உன் பாட்டு
எங்கிருந்தோ இளங்குயிலின்
எங்கெங்கு நீ சென்ற
எங்கே என் புன்னகை
எங்கேயோ பார்த்த மயக்கம்
எந்தன் உயிரே எந்தன் உயிரே
எந்தன் வானமும் நீதான்
எனதுயிரே எனதுயிரே
என் மேல் விழுந்த மழைத் துளியே
என் வீட்டுத் தோட்டத்தில்
என்ன சத்தம் இந்த நேரம்
என்ன பார்வை உந்தன் பார்வை
என்னதான் சுகமோ நெஞ்சிலே
என்னமோ செய்தாய் நீ
என்னவளே அடி என்னவளே
என்னை தாலாட்டும்
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட
என்னைத் தொட்டு சென்றன
ஏ… பாடல் ஒன்று
ஏதோ மோகம் ஏதோ தாகம்
ஏன் எனக்கு மயக்கம்
ஒரு காதல் தேவதை
ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
ஒரு புன்னகை பூவே
ஒரு பெண்ணைப் பார்த்து
ஒரு ஜீவந்தான் உன் பாடல்தான்
ஒற்றைப் பார்வையிலே
ஓ பட்டர்பிளை
ஓ மானே மானே மானே
கட்டி தங்கம் வெட்டி எடுத்து
கட்டிவச்சிக்கோ எந்தன்
கண்ணனே நீ வர காத்திருந்தேன்
கண்ணுக்கு மை அழகு
கண்ணுக்குள் ஏதோ
கண்ணுக்குள் நூறு நிலவா
கண்ணே கலை மானே
கல்யாண தேன் நிலா
கவிதைகள் சொல்லவா
காண கருங்குயிலே
காதல் கவிதைகள் படித்திடும்
காதல் சிறகை காற்றினில்
காதல் வந்ததும் கன்னியின்
காதல் வைத்து காதல்
காத்திருந்த கண்களே
காவேரி கரை இருக்கு
காற்று வந்தால் தலை
காற்றே என் வாசல் வந்தாய்
கிழக்கே பார்த்தேன் விடியலாய்
கீரவாணி இரவிலே
குங்கும பொட்டின் மங்கலம்
குயிலே குயிலே பூங்குயிலே
குழலூதும் கண்ணனுக்கு
கொடியிலே மல்லிகைப்பூ
சக்கர கட்டி ராசாத்தி
சங்கத்தமிழ் கவியே சந்தங்கள்
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
சந்தைக்கு வந்த கிளி
சாதிமல்லி பூச்சரமே
சாமிகிட்டச் சொல்லி வச்சி
சிந்திய வெண்மணி
சிப்பி இருக்குது முத்தும்
சின்னஞ் சிறு வயதில்
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
செந்தாழம் பூவில்
செந்தூர் முருகன் கோவிலிலே
சொர்க்கத்தின் வாசற்படி
ஞாயிறு என்பது கண்ணாக
தாலாட்டும் பூங்காற்று
தில் தில் தில் மனதில்
தூங்காத விழிகள் ரெண்டு
தென்றல் உறங்கிய போதும்
தேடும் கண் பார்வை
தேவதை போல் ஒரு
தேன் தேன் தேன்
தேன் பூவே பூவே வா
தோகை இள மயில் ஆடி
நறுமுகையே நறுமுகையே
நன்றி சொல்ல உனக்கு
நான் ஏரிக்கரை மேலிருந்து
நான் பேச நினைப்பதெல்லாம்
நான் மலரோடு தனியாக
நான் வரைந்து வைத்த
நி நின்னினி நிவேதா
நிலா நீ வானம்
நினைத்தேன் வந்தாய் நூறு
நினைவாலே சிலை செய்து
நினைவோ ஒரு பறவை
நின்னுக்கோரி வரணும்
நின்னையே ரதியென்று
நீ ஒரு காதல் சங்கீதம்
நீ பாதி நான் பாதி
நீரோடும் வைகையிலே
நீலவான ஓடையில்
நெஞ்சத்திலே நீ நேற்று
நெஞ்சுக்குள் பெய்திடும்
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
நேற்று இல்லாத மாற்றம்
நேற்று வரை நீ யாரோ
பச்ச மலப் பூவு நீ
பருவம் போன பாதையிலே
பறக்கும் பந்து பறக்கும்
பனி விழும் மலர் வனம்
பனித் துளி பனித் துளி பனித் துளி
பாடும் போது நான்
பாட்டு வரும் பாட்டு வரும்
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
புது வெள்ளை மழை
பூங்கதவே தாழ் திறவாய்
பூங்காற்று புதிரானது
பூபாள‌ம் இசைக்கும் பூமகள்
பூமாலையே தோள் சேரவா
பூவாடை காற்று வந்து
பூவுக்குள் ஒளிந்திருக்கும்
பூவே வாய் பேசும் போது
பெண்ணே நீயும் பெண்ணா
பேசா மடந்தையே
பொய் சொல்லக்கூடாது காதலி
மங்கையரில் மகராணி
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
மணியே மணிக்குயிலே
மண்ணில் இந்த காதல்
மதுர மரிக்கொழுந்து
மதுரையில் பறந்த மீன் கொடியை
மயங்கினேன் சொல்லத்
மலரே மௌனமா
மல்லிகையே மல்லிகையே
மழை வருது மழை வருது
மனசு மயங்கும்
மனம் விரும்புதே உன்னை
மாங்குயிலே பூங்குயிலே
மாலை சூடும் வேளை
மாலையில் யாரோ மனதோடு
முதல் முதலாக முதல் முதலாக
முத்துக்களோ கண்கள்
மூடி திறந்த இமை இரண்டும்
மெல்ல மெல்ல மெல்ல
மேகம் கருக்குது மழை
மேற்கே மேற்கே மேற்கே தான்
யாரோ.. யாருக்குள் இங்கு யாரோ
ரகசியமானது காதல்
ராசாத்தி மனசுல
ராத்திரியில் பூத்திருக்கும்
வசீகரா என் நெஞ்சினிக்க
வண்ணக்கிளி சொன்ன
வா வா அன்பே அன்பே
வா வெண்ணிலா உன்னைத்
வாசலிலே பூசணிப்பூ
வாடிக்கை மறந்ததும் ஏனோ
விழி மூடி யோசித்தால்
விழிகளில் விழிகளில்
விழிகளின் அருகினில் வானம்
விழியிலே மனி விழியில்
விழியில் உன் விழியில்
விழியே விழியே
வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம்
வெண்ணிலவே வெண்ணிலவே
வெள்ளி கொலுசு மணி
வேறென்ன வேறெரன்ன வேண்டும்
ஹைர ஹைரா ஹைரப்பா
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 23, 2020 8:20 am

படம்- சேது
இசை- இளையராஜா
பாடல்- பொன்னடியான்
பாடியவர்- கோவை கமலா

-----------------------

காண கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
வரியா வரியா.. வரியா வரியா..
வரேனே.. வரேனே.. அட உன்னை இல்லைடா மடையா ..
கண் மயக்கும் பாட்டு சொல்லி
பாட்டு ஒன்னு தரியா தரியா..
தரியா தரியா.. தரியா தரியா..
மனசில் இடம் புடிச்சா
எலக்சனுல ஜெயிச்சா
ஊரு சனம் மூக்குல வெரல வைக்கும்
ஏ டக்கு முக்கு டக்கு தாளம்
அடி டக்கு முக்கு டக்கு மேளம்
ஆஹா கிச்சு கிச்சு ஏக்க சக்க
டக்கு முக்கு டக்கு மேளம்

காண கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
வரியா வரியா.. வரியா வரியா..
கண் மயக்கும் பாட்டு சொல்லி
பாட்டு ஒன்னு தரியா தரியா..
தரியா தரியா.. தரியா தரியா..

பொட்டும் வெச்சு பூவும் வெச்சு பொண்ணு ஒன்னு போனா..
இல வட்டம் எல்லாம் கெட்டு மனம் சுத்தி வரும் தானா
இளசுகள தடுத்தா அது கேட்காது..
பழசுகள திரும்பி அது பார்க்காது..
சேட்ட எல்லாம் செய்யுறது சின்ன சின்ன பருவம்..
ஆச்சி எல்லாம் உங்களுக்கு கல்வி என்னும் செல்வம்
காலம் இருக்குது வாயா இந்த மண்ணோட மன்னர்களே

காண கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
கண் மயக்கும் பாட்டு சொல்லி
பாட்டு ஒன்னு தரியா தரியா..

அந்தியில பந்தடிச்சு ஆடி விளையாடு
நீ தந்தி ஒன்ன நீட்டிகிட்டு முந்தி வந்து பாரு
போழுதிருக்கும் போதே புகழ் தேடு
இளமை அது போனா திரும்பாது
கல்லூரிக்குள் கண்ட கனா நல்ல கனவாக..
கண் முழிச்சு கற்றதெல்லாம் நல்லதனம் மாக..
காலம் இருக்குது வாயா இந்த மண்ணோட மன்னர்களே

காண கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
கண் மயக்கும் பாட்டு சொல்லி
பாட்டு ஒன்னு தரியா தரியா..
மனசில் இடம் புடிச்சா
எலக்சனுல ஜெயிச்சா
ஊரு சனம் மூக்குல வெரல வைக்கும்

ஏ டக்கு முக்கு டக்கு தாளம்
அடி டக்கு முக்கு டக்கு மேளம்
ஆஹா கிச்சு கிச்சு ஏக்க சக்க
டக்கு முக்கு டக்கு மேளம்

காண கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
கண் மயக்கும் பாட்டு சொல்லி
பாட்டு ஒன்னு தரியா தரியா..
வரியா வரியா.. வரியா வரியா..
வரியா வரியா.. வரியா வரியா..


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 14, 2020 2:24 pm

கூண்டை விட்டு வெளியில் வந்து கூவுகின்ற பூங்குயிலே!− எதிர்காற்று.
வாலிபரே! வாலிபரே! காதலிக்கும் இளம் காளையரே!− பார்வதி என்னைப் பாரடி.
அப்பனென்றும் அம்மையென்றும்− குணா.
காலி பெருங்காய டப்பா அதில வாசனை பலமாத்தான் இருக்கு− மந்திரப் புன்னகை.
குடும்பத்தை உருவாக்கச் சொன்னால்− தழுவாத கைகள்.
ஊரடங்கும் நேரத்திலே யாருமில்லா− புதுப்பட்டி பொன்னுத்தாயி.
நிலவே நீ வர வேண்டும் −என்னருகில் நீ இருந்தால்.
கானலுக்குள் மீன் பிடித்தேன்− காதல் பரிசு.
காதலா! காதலா! கண்களால் என்னைத் தீண்டு−தாய்க்கு ஒரு தாலாட்டு.
துள்ளித் துள்ளி போகும் பெண்ணே!− வெளிச்சம்.
பொண்ணுக்குச் சின்ன பொண்ணுக்கு−தெம்மாங்கு பாட்டுக்காரன்.
அம்மம்மா உனைப்போலே ஒரு தெய்வம்−சாது.
எடுத்துவிட்டேன் தொடுத்துவிட்டேன்− பெரிய வீட்டு பண்ணக்காரன்.
ஓலைக் குடிசையிலே −ஒரே ஒரு கிராமத்திலே.
வேப்பமரம் நோயிலே வைத்தியரும் பாயிலே−பொறுத்தது போதும்.
வலைக்குத் தப்பிய மீனு−புதுமனிதன்.
ஆண்டவன் ஒருநாள் கடைவிரித்தான்−டெல்லி மாப்பிள்ளை.
இறைவன் இருக்கின்றானா?−அவன் பித்தனா?
சோறுன்னா சட்டி தின்போம்−கன்னிராசி.
அறிவிருந்தா கொஞ்சம் யோசிச்சுப் பாரு−கடவுள்.
கடவுள் இல்லடா கடவுள் இல்லடா− புரட்சிக்காரன்.
செல்லக் குழந்தைகளே! −மைடியர் குட்டிச்சாத்தான்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக