புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_m10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10 
69 Posts - 36%
heezulia
ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_m10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_m10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_m10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_m10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_m10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_m10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_m10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_m10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10 
2 Posts - 1%
prajai
ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_m10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_m10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10 
320 Posts - 48%
heezulia
ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_m10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_m10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_m10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_m10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10 
23 Posts - 3%
prajai
ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_m10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_m10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_m10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_m10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_m10ரமணியனின் ரசிப்புகள்.--2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியனின் ரசிப்புகள்.--2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 19, 2020 6:19 pm

ரமணியனின் ரசிப்புகள்.
2010 ஆண்டு. ஈகரையில் இணைந்த புதிது.
கவிதைகள் அதிகம் நான் பதிவு செய்த காலம்.
கவிதைகளுக்கு எந்தன்  மறுமொழியே கவிதைகளாக உலா வந்த காலகட்டம்.
ஆதிரா/ நந்திதா /க நா கல்யாணசுந்தரம் /ரூபன்/ சசி/ மீனு /அன்பு தளபதி /ஹிஷாலீ/ யாப்பிலக்கண புலவர் கிருபாகரன் /கலைமூன் /சிவா  அவர்கள் அதிகம் பங்குகொண்ட நாட்கள் .
2010 வருடம் . அமெரிக்காவில் இருந்த சமயம் .ஒரு நாள் காலை ஈகரை தளம் திறந்த போது ஒரு தனி மடல் நிறுவனர் சிவா அவர்களிடமிருந்து.சிறப்பு கவிஞர் என அங்கீகாரம். அத்துடன் கூடவே அவரிடம் இருந்து  ஒரு வேண்டுகோள். அவர் அவருடைய தகப்பனாரை அய்யா என்றுதான் கூப்பிடுவாராம். என்னையும் "அய்யா" என அழைக்கலாமா என்று வினவி இருந்தார்.நானும் சம்மதம் தெரிவிக்க அன்று முதல் ரமணியனாக உலா வந்த நான்  அய்யா ஆனேன்.
அய்யாவாக மாற்றிய அவருக்கு நன்றி தெரிவிக்க சிறிது காலம் காத்திருக்க வேண்டி இருந்தது.அதற்கு ஒரு சந்தர்பம் கிடைத்தது.வட்டார வழக்கு பற்றி சிவா ஒரு பதிவு இட்டுஇருந்தார்.ரவுடிகளை ஒவ்வொரு மாவட்டங்களிலும் எப்பிடி அழைக்கப்படுகிறார்கள் என்பதுதான் பதிவு.பல பதில்கள்  போக்கிரி / வஸ்தாத் /வாத்யார்/கில்லாடி/பேட்டை ரெளடி/ வம்பன் ,
தென் மாவட்டங்களில் சிலரை சண்டியர் என அழைப்பார்கள்.வம்பு சண்டைக்கு போகாமல் தகராறு முற்றுகிற சமயத்தில் தலையிட்டு சமாதானம் செய்வார்கள் .சாம தான பேத  தண்டம் என்ற முறைகளில் அவர்கள் தீர்ப்பு இருக்கும் என எழுதி இருந்தேன்.
"அய்யா, நீங்களும் ஒரு சண்டியர்" என சிவாவிடமிருந்து ஒரு மறுமொழி. வந்தது.என்னை தகப்பனாராக வரித்த  அவருக்கு மகனே என்று கூறும் சந்தர்பம் வந்தது.
ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? --சிவா அவர்கள் பதிவு
:"சண்டியர் "   என்றொரு சொல் தென்கத்தி சீமைகளில் கூறுவதுண்டு.
{ சண்டியன் என்று கூறினால் அடிக்கவருவான் என்ற பயத்தினால்,
சண்டியர் என்று மரியாதையுடன் அழைக்கப் படுபவர்.}--என்று எழுதி இருந்தேன்

சண்டித்தனம் செய்பவர்களை சண்டியர் என்று அழைப்பார்கள்! சண்டித்தனம் என்றால், எதற்கும் யாருக்கும் கட்டுப்படாதவர்கள் என்று பொருள்! சரியான சொல்லையே தேர்ந்தெடுத்துள்ளீர்கள் சண்டியரே!--இது சிவா அவர்கள் மறுமொழி.

Thank you   ! Son Dear !! என்று நானும் மறுமொழி இட்டு இருந்தேன்.
 உங்களின் வார்த்தை விளையாட்டு ஆங்கிலத்திலுமா? ரசித்தேன்! (சிவா மறுமொழி )
----thats ramaniyan ayya .   what a rhyming and timing ......(ஆதிரா ----மறுமொழி )

ஆங்கில்ஷ   அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை    அப்புக்குட்டி அவர்கள் சுட்டிக்காட்டினார் (ஆங்கிலம் தடை ஈகரை தமிழ் களஞ்சியத்தில்)
அதற்கு எந்தன் பதில்
-வணக்கம் அப்புக்குட்டி.!
அந்த மறுமொழி  தமிழில் எழுதி இருந்தால் ரசிக்கமுடியாதே!
தடம் மாறியது மனதில் இடம் பிடிக்க.!
அன்புடன்,
ரமணீயன்.

ரசிக்க முடிகிறதா உறவுகளே --பீத்தல் என உணருகின்றீர்களோ?

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 19, 2020 7:20 pm

ரசித்தேன்.... சூப்பருங்க சூப்பருங்க

ஒரு கதை நினைவுக்கு வருகிறது... :
-
ஒரு புலவரிடம் மாற்றுக் கருத்து கொண்ட மன்னன்
அவரை தனிமைச் சிறையில் அடைத்தானாம்.

தண்டனையை ஏற்ற புலவர்
தான் சொல்வதை கேட்டு ரசிக்க ஒரு
ரசிகரை அனுமதிக்க கோரினான்....

அரசர் அனுமதியளித்த ஒரு நபர் புலவர்
சொல்வதற்கு எல்லாம் தலையாட்டுவாராம்...

பின்னர் ஓர் நாளில்தான் தெரிந்ததாம், அவர்
ஒரு டமாரச் செவிடு என்பது!!
-
--------------------------------------

பொதுவாக பதிவர்களுக்கு அவர்களது பதிவு
குறித்து, பாராட்டு, இருந்தால்தான் அவர்கள்
முழு வீச்சில் பரிமளிப்பார்கள்....அவர்களிடமிருந்து
மேலும் பல நல்ல கருத்துள்ள பதிவுகள் பரிணமிக்கும்.
-
2010ல் பதிவுகளைப் படித்து விவாதித்த ஈகரை
உறுப்பினர்கள், தற்போது சைலண்ட்  பார்ட்னர்களாக
இருக்கிறார்கள்...!
-
சிறந்த பதிவுகளை 50 முதல் 100 எண்ணிக்கையில்
பார்வையிடுகிறார்கள் என்பதே தற்போது
திருப்தி கொள்ளத்தக்கதாக இருக்கிறது...!
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 19, 2020 7:47 pm

ayyasami ram wrote:2010ல் பதிவுகளைப் படித்து விவாதித்த ஈகரை
உறுப்பினர்கள், தற்போது சைலண்ட் பார்ட்னர்களாக
இருக்கிறார்கள்...!
-

ஆம் அய்யா ,வருத்தம்தான் மேலிடுகிறது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 19, 2020 9:29 pm

ரசிக்க முடிகிறதா உறவுகளே --பீத்தல் என உணருகின்றீர்களோ?

கண்டிப்பாக இல்லை ஐயா....இதையெல்லாம் நாம் தான் நியாபகப்படுத்திப் பார்க்கிறோம் மற்றாவர்களைக் காணமுடிவதில்லையே என்கிற வருத்தம் தான் வருகிறது.....என் பாட்டி சொல்வார், " பசித்தவன் பழங்கணக்கு பார்த்தானாம்" என்று அது போல் உள்ளது உங்கள் திரி....சோகம்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 19, 2020 9:31 pm

ayyasamy ram wrote:ரசித்தேன்.... சூப்பருங்க  சூப்பருங்க

ஒரு கதை நினைவுக்கு வருகிறது... :
-
ஒரு புலவரிடம் மாற்றுக் கருத்து கொண்ட மன்னன்
அவரை தனிமைச் சிறையில் அடைத்தானாம்.

தண்டனையை ஏற்ற புலவர்
தான் சொல்வதை கேட்டு ரசிக்க ஒரு
ரசிகரை அனுமதிக்க கோரினான்....

அரசர் அனுமதியளித்த ஒரு நபர் புலவர்
சொல்வதற்கு எல்லாம் தலையாட்டுவாராம்...

பின்னர் ஓர் நாளில்தான் தெரிந்ததாம், அவர்
ஒரு டமாரச் செவிடு என்பது!!
-
--------------------------------------

பொதுவாக பதிவர்களுக்கு அவர்களது பதிவு
குறித்து, பாராட்டு, இருந்தால்தான் அவர்கள்
முழு வீச்சில் பரிமளிப்பார்கள்....அவர்களிடமிருந்து
மேலும் பல நல்ல கருத்துள்ள பதிவுகள் பரிணமிக்கும்.
-
2010ல் பதிவுகளைப் படித்து விவாதித்த ஈகரை
உறுப்பினர்கள், தற்போது சைலண்ட்  பார்ட்னர்களாக
இருக்கிறார்கள்...!

-
சிறந்த பதிவுகளை 50 முதல் 100 எண்ணிக்கையில்
பார்வையிடுகிறார்கள் என்பதே தற்போது
திருப்தி கொள்ளத்தக்கதாக இருக்கிறது...!
-

என்ன செய்யலாம் அண்ணா, இங்கு முன்பு போல் பலதும் இல்லை..... ஊத்திக்கிச்சு தமிழில் அடிக்க முடியவில்லை, படங்கள் அப்லோட் செய்ய முடிவதில்லை..... இன்னும் சின்ன சின்னதாக பிரச்சனைகள் ...என்றாலும் நாமெல்லாம் வருகிறோம்.... நிறைய பேர் முடியாமல் போய் விட்டர்கள்....சோகம்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 20, 2020 8:42 pm

1.பல பதிவுகள் இந்த புத்தகம் கிடைக்குமா அந்த புத்தகம் கிடைக்குமா என்ற தேடலில் பதிவாகின்றன. இவர்களிடம் இருந்து பதிவுகள் எதிர்பர்க்க்கமுடியாது.
2.ஒரு சிலர் எனக்கு தமிழ் புத்தகம் படிப்பதில் ஆர்வம் என்று கூறுகிறார்.ஆனால் அவரே அதிக புத்தகங்களை download பண்ண சொல்லி ஒரு லிங்க் கொடுக்கிறார். அந்த லிங்கில்
6,7 விளம்பரங்கள். அந்த புத்தகத்தை தரவிறக்கம் செய்வதின் மூலம் இவருக்கு நிதி கிடைக்கிறதா என்று தெரியவில்லை. (SNCIVIL 57)--
3. மூளைக்கு வேலை தரும் பதிவுகள் முன்பு போல் வருவதில்லை.

இன்னும் பல பல காரணங்கள்.

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Fri Nov 20, 2020 8:54 pm

இன்னும் பல பல காரணங்கள்....இரமணியன் ஐயா wrote:

காரணங்கள் பல இருக்கத்தான் செய்கின்றன. சொல்லத்தான் நினைக்கிறேன், சொல்ல முடிவதில்லை?சொல்லவும் முடியவில்லை.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 28, 2020 1:15 pm

சசியின் கவிதை 23/11/2016 அன்று வெளியானது.
எனது பதிவையும் 23/11/2020 அன்று வெளியிட நினைத்தேன்.
அன்றுதான் மருத்துவகத்தில் இருந்து வந்து ஒரு மாதம் ஆகி இருந்தது.
என்னை காண பல உறவினர்களின் வருகை.
ஆக அந்த பதிவு ஒரு வாரம் காலம் தாழ்த்தி வருகிறது.சிரி சிரி

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக