புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவர்த்தன பூஜை
Page 1 of 1 •
தமிழ்நாட்டில் தீபாவளியை ஒரு நாள் மட்டுமே
கொண்டாடுகிறோம். ஆனால் வட மாநிலங்களில்
5 நாட்கள் கொண்டாடுகிறார்கள்.
இதை தந்திராஸ், சுட்டி தீபாவளி, பெரிய தீபாவளி,
கோவர்த்தன பூஜை, பாய்தாஜ் என 5 வகைகளில்
கொண்டாடுகிறார்கள்.
இந்த 5 தீபாவளிகள் கொண்டாட்டத்துக்கும் பின்னணியில்
ஒவ்வொரு கதையும் இருக்கிறது.
1 தந்திராஸ் மன்னர் ஹமாவின் மகன் தனது 16 வயதில்
அதுவும் திருமணமான 4வது நாளில் பாம்பு கடித்து
சாவார் என்று ஜோதிடம் கூறியது. அந்த நாளும் வந்தது.
எப்படியாவது கணவர் உயிரை காப்பாற்ற வேண்டும்
என்று நினைத்த இளவரசனின் புது மனைவி பாம்பு
வீட்டுக்குள் வந்து விடாதபடி வீடு முழுவதும் தீபங்களை
ஏற்றி வைத்தாள்.
வீட்டு வாசல் மற்றும் அனைத்து பகுதிகளிலும் நகைகள்,
பொற்காசுகள், வெள்ளி காசுகளை கொட்டி வைத்தாள்.
இவற்றில் தீபத்தின் ஒளிபட்டு பிரதிபலித்து வீடே
பிரகாசித்தது. இரவில் கணவர் தூங்கி விடாதபடி மனைவி
பாட்டு பாடி கொண்டிருந்தார்.
குறிப்பிட்ட நேரத்தில் எமன் பாம்பு வேடத்தில் உள்ளே
வந்தான். அங்கு இருந்த பிரகாசமான ஒளியால் பாம்பின்
கண்கள் குருடாகி விட்டது. இளவரசர் இருந்த இடத்துக்கு
செல்ல முடியவில்லை. நகைகளின் உச்சியில் ஏறி அமர்ந்த
பாம்பு இளவரசி பாடிய பாடல்களை மெய்மறந்து கேட்டுக்
கொண்டே இருந்தது.
அதற்குள் விடிந்து விட்டது. 4வது நாள் முடிந்து விட்டதால்
பாம்பு அங்கிருந்து சென்று விட்டது. இளவரசியின்
தந்திரத்தால் கணவர் உயிர் காப்பாற்றப் பட்டதால் அந்த
நாளை தந்திராஸ் என கொண்டாடுகிறார்ர்கள்.
இந்த விழா தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பு நடக்கும்
அன்று பெண்கள் வீடுகள் முழுவதையும் அலங்கரித்து,
விள்கு ஏற்றி கொண்டாடுவார்கள்.
2.சுட்டி தீபாவளி இது தீபாவளிக்கு முந்தைய நாள்
கொண்டாடப்படுகிறது. இதற்கும் ஒரு கதை இருக்கிறது.
நரகாசுரன் என்ற அரக்கன் இந்திரனை வென்று அவன்
ராஜ்ஜியத்தை கைப்பற்றி கொண்டான்
16 ஆயிரம் பெண்களையும் சிறைப்பிடித்தான்.
பெண் கடவுள் அதிசியின் மந்திர சக்தி கொண்ட
கம்மலையும் எடுத்து சென்று விட்டான். இதை அறிந்த
கிருஷ்ணர் நககாசுரனிடம் போரிட்டு அவனை கொன்று
16 ஆயிரம் பெண்களையும் விடுவித்தார். மந்திர சக்தி
கம்மலையும் மீட்டார். அந்த நாளையே சுட்டி தீபாவளியாக
கொண்டாடுகின்றனர்.
அன்று அதிகாலையே வீட்டை அலங்கரித்து வீட்டு முன்பு
கோலமிடுகிறார்கள். பட்டாசுகளும், வெடிக்கின்றனர்.
இரவில் பாட்டு பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
3 பெரிய தீபாவளி இதுதான் தீபாவளி நாளாகும்.
இதை பெரிய தீபாவளியாக கொண்டாடுகின்றனர்.
இதை லட்லட்சுமி பூஜை என்றும் அழைக்கின்றனர்.
14 ஆண்டுகள் காட்டுக்கு சென்ற ராமர் இந்த நாளில்தான்
வனவாசம் முடிந்து வீடு திரும்பினார்.
எனவே அதை பெரிய தீபாவளியாக கொண்டாடுகின்றனர்.
அதேபோல செல்வத்துக்கு கடவுளான லட்சுமி வீட்டுக்கு
வந்து நேரடியாக அருள் புரிவார் என்ற நம்பிக்கையும்
உள்ளது.
யார் வீடு சுத்தமாக இருக்கிறதோ அவர் வீட்டுக்குத்தான்
லட்சுமி வருவாராம். எனவே அன்று வீட்டை நன்றாக
சுத்தப்படுத்தி அஅலங்கரித்து லட்சுமி பூஜை செய்வார்கள்.
-
4. கோவர்த்தன பூஜை தீபாவளிக்கு மறுநாள் இந்த விழா
கொண்டாடப்படுகிறது. கோகுலத்தை சேர்ந்த மக்கள்
இநதிரனை வழிபட்டு வந்தனர்.
கிருஷ்ணருக்கு பிடிக்கவில்லை. இந்திரனை விட நான்
சக்தி கொண்டவன் என்பதை நிரூபிக்க தனது சுண்டு
விரலால் கோவர்த்தன மலையை தாக்கி மக்களுக்கு
குடையாக பிடித்தார்.
இந்த நாளில்தான் அந்த சம்பவம் நடந்தது. எனவே இந்த
கோவர்த்தன பூஜை நடத்துகிறார்கள். அன்று வீட்டிலேயே
மலை போன்று வடிவங்களை அமைத்து அலங்கரித்து
அதில் வழிபாடு நடத்துகிறார்கள்.
5. பாய்தாஜ் திருமணமான சகோதரிகள் வீட்டுக்கு
சகோதரர்கள் இனிப்பு பண்டங்கள் மற்றும் பரிசு
பொட்களுடன் செல்லும விழாவாக கொண்டாடப்படுகிறது.
அதாவது சகோதர-சகோதரி ஒன்றுமை விழாவாக இதை
கொண்டாடுகின்றனர்.
நரகாசுரனை கொன்று விட்ட மகிச்சியில் இருக்கும்
கிருஷ்ணர் தனது சகோதரி சுபத்ரா வீட்டுக்கு சென்றார்.
அவரை சுபத்ரா வெற்றி திலகமிட்டுவரவேற்றார்.
இந்த நாளை பாப்தாஜ் விழாவாக கொண்டாடுகின்றனர்.
இந்த நாளில்தான் சைன மத கடவுள் மகாவீர் நிர்வாண
நிலைக்கு சென்றாராம்.
எனவே சைன மதத்தினரும் விழா கொண்டாடுகிறார்கள்.
-
--------------------
நன்றி - தமிழ் ஒன் இந்தியா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1