புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வியக்க வைத்த பெண்கள்
Page 1 of 1 •
- யுவாஇளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
வியக்கவைத்தபெண்கள் |
· இன்றைய 21ஆம் நூற்றாண்டில்கூட தாம் விரும்பிய எந்தத் துறையிலும் முன் னேறுவதற்குப் பெண்கள் எடுக்கும் பிரயாசை களும் அதில் அவர்கள் சந்திக்கும் தடைகளை யும் நாம் நன்கு அறிவோம். · தமக்குச் சமமாக அல்லது தமக்கு ஒருபடி கீழாக இருக்கும் ஆண்களை விடத் தாம் அந்தப் பதவியில் அமர்வதற்கு எந்த வகை யில் அவர்களை விட உயர்ந்தவர்கள் என்று நிரூபிப்பது அவர்களின் கடமையாக எதிர் பார்க்கப்படுகிறது. · இதற்குச் சில விதிவிலக்கு கள் இருப்பதை மறுக்கமுடியாது. ஆனால் பெரும்பான்மையான வேளைகளில் சந்தர்ப் பமும் சூழ்நிலைகளும் அவர்களுக்கு எதிரா னதாகவே அமைந்துவிடுகின்றன. · தாம் பெண்கள் என்பதால் தமக்குச் சலுகைகள் தரப்படவேண்டும் என்று பெண் கள் எதிர்பார்ப்பதில்லை. ஆண்களை நிறுக் கும் அதே தராசுத்தட்டில் அதே எடையுடன் தம்மையும் நிறுக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள்.. · குடும்பத்தை நிர்வகிக்கும் திறமை படைத்தவர்கள் என்று ஏற் றுக்கொண்டு, அந்தப் பளுவை அவர்களிடம் பலவந்தமாகத் திணிக் கத் தெரிந்த எமது சமூகத்திற்கு அதே திறமையின் மூலம் அவர்கள் வெளியிடங்களில் முன்னேறுவதை மட்டும் ஏற்றுக்கொள்ளத் திராணி யில்லை என்றே தோன்றுகிறது. · இன்று நாம் காணவிருக்கும் பெண், இந்த நூற்றாண்டுக்குச் சொந்தமானவரல்லர். காலம், நமக் காக விட்டுச் சென்ற பல சரித்திரப் பெருமைகளைத் தமக்குள்ளேயே புதைத்துக் கொண்டு மறைந்து போன மாமனிதர்களில் ஒருவர். இவர் பெயர் கதம்பினிகங்குலி. · 1861ஆம் ஆண்டு, இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பிறந்தவர். · கலா சாரம் கிடுக்கிப்பிடி போட்டிருந்த அந்தக் காலத்திலேயே இந்தியப் பெண்களுக்கான சமுதாய விழிப்பு உணர்ச்சிக்கான பெண்களின் விடு தலை கோரும் அமைப்பை 1893 ஆம் ஆண்டு ஆரம்பித்தவர் இவர்.. · 1878ஆம் ஆண்டு கொல்கத்தா பல்கலைக்கழக நுழைமுகப் பரீட்சையில் சித்தியடைந்த முதல் பெண்மணி என்னும் சிறப்பும் இவரையே சாரும். · 1883ஆம் ஆண்டு பட்டதாரியானதன் மூலம் இவரும் இவருடைய தோழியான சந்திரமுகி பாசு என்பவரும் இந்தியாவில் மட்டுமன்றி, அப்போதைய பெரிய பிரித்தானிய ராஜ்ஜியத்தின் கீழ் வந்த அத்தனை நாடுகளுக்குள்ளேயும் பட்டம் பெற்ற முதல் பெண் கள் என்ற பெருமையையும் தமதாக்கிக் கொண்டனர். · தொடர்ந்து, மருத்துவத் துறையில் நுழைந்த இவர், 1886இல் கொல்கத்தா சர்வ கலாசாலையின் மருத்துவப் பட்டதாரியான தன் மூலம், இந்தியாவில் மேலைநாட்டு மருத்துவத்தைக் கையாளக்கூடிய முதல்பெண்மருத்துவர் என்ற பெருமையையும் தேடிக் கொண்டார். அவரது பெருமைகளை இலகுவாகச் சொல்லிவிடலாம். · ஆனால் இவர் அந்தப் பெருமைகளை அடைவதற்காகப் பல எதிர்ப் புகளைச் சந்தித்தார். · பெண்களை அடக்கியாள வேண்டும் என்னும் மனப்பான்மையில் ஊறிப்போயிருந்த சமூகக் கலாச்சாரத்தில் மிகவும் கடினமாக, எதிர்நீச்சலடித்தே தன்னை முன்னேற்றிக்கொள்ளவேண்டியிருந்தது.. · 1883ஆம் ஆண்டு தன் சமகாலத்துச் சமூக சீர்திருத்தவாதியான டவர்காந்த் கங்குலியை மணம் செய்துகொண்டார். · சமூகத்தின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் 1892ஆம் ஆண்டு இவர் இங்கிலாந்துக்குப் பயணித்து அங்கு ஃகீஇO, ஃகீஇகு, எஊககு என்னும் மருத்துவப் பட்டங்களைப் பெற்றுச் சில ஆண்டுகளின் பின்னால் இந்தியா திரும்பினார். · இவருக்கிருந்த ஒரே பலம், சமூகச் சீர்திருத்தச் சிந்தனைகளைக் கொண்டிருந்த இவரது கணவரின் அசைக்கமுடியாத ஆதரவு தான். · எவ்வளவு எதிர்ப்பு சமுதாயத்தில் இருந்தாலும் வாழ்க்கைத் துணையின் ஆத ரவு இருந்தால் வாழ்வில் முன்னேறுவது சுலபம் என்பதை இவரின் வாழ்க்கை எடுத்துக் காட்டுகிறது. · அதுமட்டுமல்ல. அந்நாளைய கலாசாரக் கெடுபிடியிலும் பெண்களுக்கான முன்னேற்றச் சிந்தனை கொண்டிருந்த ஆண்களின் பங்களிப்பும் தெரிகிறது.. · இவருடைய சமுதாய முன்னேற்ற நட வடிக்கைகள் கல்விக்குப் பின்தங்கவில்லை. · இந்திய நிலக்கரிப் பெண் தொழிலாளர்களின் வாழ்வின் முன்னேற்றத்துக்கான அமைப்பைத் தோற்றுவித்து அதற்காகப் பாடுபட்டார். · இந்தியப் பெண் சமுதாயத்தின் விடுதலைக்காகக் குரலெழுப்பினார். · அந்நாளில் இந்தியத் தொழிலாளர் தென்னாபிரிக்காவில் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்துக்கு ஆதரவாகக் குரலெழுப்பினார். · 1889ஆம் ஆண்டு இந்தியத் தேசிய காங் கிரஸின் ஐந்தாவது அமர்வில் பங்குபற்றிய ஆறு பெண்களில் இவரும் ஒருவர். · 1914 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி அவர்களை கௌரவிப்பதற்காக கொல்கத்தாவில் நடை பெற்ற மாநாட்டுக்கு இவர் தலைமை வகித் தார் என்பது இவரது பெருமைக் கிரீடத்தின் மணி! · இத்தனை பெருமைகளைக் கொண்ட இவரின் இன்னொரு நெகிழ்ச்சியான விடயம் என்ன தெரியுமா? · இத்தனை சமுதாய சமூகப் பணிகளுக்கு மத்தியில் எட்டுக் குழந்தைக ளின் பாசமிக்க தாயாக, ஒரு அருமையான குடும்பத் தலைவியாகவும் திகழ்ந்தார் என்பதே!. பெண்களின் திறமையைக் குறைவாக மதிப்பிடும் எண்ணங்கொண்ட அனைவருக் கும், பொதுவாழ்வில், சமுதாயப் பணிகளில் முன்னிற்கும் பெண்கள் தம் குடும்பப் பணி களை ஓரங்கட்டிவிடுவார்கள் என்னும் எண் ணம் கொண்டவர்களுக்கும் இது ஒரு சாட்யடி!. |
///தாம் பெண்கள் என்பதால் தமக்குச் சலுகைகள் தரப்படவேண்டும் என்று பெண் கள் எதிர்பார்ப்பதில்லை. ஆண்களை நிறுக் கும் அதே தராசுத்தட்டில் அதே எடையுடன் தம்மையும் நிறுக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள்..///
எதிர்வரும் காலம் பெண்களின் கையில்தான் என்பதில் ஐயமில்லை!!!
எதிர்வரும் காலம் பெண்களின் கையில்தான் என்பதில் ஐயமில்லை!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மிக நல்ல பதிவு.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யுவாஇளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
நன்றி
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நல்ல தகவல் யுவா
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
சிவா wrote:///தாம் பெண்கள் என்பதால் தமக்குச் சலுகைகள் தரப்படவேண்டும் என்று பெண் கள் எதிர்பார்ப்பதில்லை. ஆண்களை நிறுக் கும் அதே தராசுத்தட்டில் அதே எடையுடன் தம்மையும் நிறுக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள்..///
எதிர்வரும் காலம் பெண்களின் கையில்தான் என்பதில் ஐயமில்லை!!!
எனக்குத்தெரிந்த ஒரு உண்மை நாட்டை ஆழும் ஒரு மன்னன் ஆணாக இருந்தாலும் ஒரு வீட்டை ஆழ ஒரு பெண்தான் வேண்டும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1