புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வியக்க வைத்த பெண்கள் Poll_c10வியக்க வைத்த பெண்கள் Poll_m10வியக்க வைத்த பெண்கள் Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
வியக்க வைத்த பெண்கள் Poll_c10வியக்க வைத்த பெண்கள் Poll_m10வியக்க வைத்த பெண்கள் Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
வியக்க வைத்த பெண்கள் Poll_c10வியக்க வைத்த பெண்கள் Poll_m10வியக்க வைத்த பெண்கள் Poll_c10 
4 Posts - 3%
prajai
வியக்க வைத்த பெண்கள் Poll_c10வியக்க வைத்த பெண்கள் Poll_m10வியக்க வைத்த பெண்கள் Poll_c10 
4 Posts - 3%
Jenila
வியக்க வைத்த பெண்கள் Poll_c10வியக்க வைத்த பெண்கள் Poll_m10வியக்க வைத்த பெண்கள் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
வியக்க வைத்த பெண்கள் Poll_c10வியக்க வைத்த பெண்கள் Poll_m10வியக்க வைத்த பெண்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வியக்க வைத்த பெண்கள் Poll_c10வியக்க வைத்த பெண்கள் Poll_m10வியக்க வைத்த பெண்கள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
வியக்க வைத்த பெண்கள் Poll_c10வியக்க வைத்த பெண்கள் Poll_m10வியக்க வைத்த பெண்கள் Poll_c10 
1 Post - 1%
kargan86
வியக்க வைத்த பெண்கள் Poll_c10வியக்க வைத்த பெண்கள் Poll_m10வியக்க வைத்த பெண்கள் Poll_c10 
1 Post - 1%
jairam
வியக்க வைத்த பெண்கள் Poll_c10வியக்க வைத்த பெண்கள் Poll_m10வியக்க வைத்த பெண்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வியக்க வைத்த பெண்கள் Poll_c10வியக்க வைத்த பெண்கள் Poll_m10வியக்க வைத்த பெண்கள் Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
வியக்க வைத்த பெண்கள் Poll_c10வியக்க வைத்த பெண்கள் Poll_m10வியக்க வைத்த பெண்கள் Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
வியக்க வைத்த பெண்கள் Poll_c10வியக்க வைத்த பெண்கள் Poll_m10வியக்க வைத்த பெண்கள் Poll_c10 
8 Posts - 5%
prajai
வியக்க வைத்த பெண்கள் Poll_c10வியக்க வைத்த பெண்கள் Poll_m10வியக்க வைத்த பெண்கள் Poll_c10 
6 Posts - 4%
Jenila
வியக்க வைத்த பெண்கள் Poll_c10வியக்க வைத்த பெண்கள் Poll_m10வியக்க வைத்த பெண்கள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
வியக்க வைத்த பெண்கள் Poll_c10வியக்க வைத்த பெண்கள் Poll_m10வியக்க வைத்த பெண்கள் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
வியக்க வைத்த பெண்கள் Poll_c10வியக்க வைத்த பெண்கள் Poll_m10வியக்க வைத்த பெண்கள் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வியக்க வைத்த பெண்கள் Poll_c10வியக்க வைத்த பெண்கள் Poll_m10வியக்க வைத்த பெண்கள் Poll_c10 
2 Posts - 1%
viyasan
வியக்க வைத்த பெண்கள் Poll_c10வியக்க வைத்த பெண்கள் Poll_m10வியக்க வைத்த பெண்கள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
வியக்க வைத்த பெண்கள் Poll_c10வியக்க வைத்த பெண்கள் Poll_m10வியக்க வைத்த பெண்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வியக்க வைத்த பெண்கள்


   
   
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Fri Jan 22, 2010 3:45 pm

வியக்கவைத்தபெண்கள்

· இன்றைய 21ஆம் நூற்றாண்டில்கூட தாம் விரும்பிய எந்தத் துறையிலும் முன் னேறுவதற்குப் பெண்கள் எடுக்கும் பிரயாசை களும் அதில் அவர்கள் சந்திக்கும் தடைகளை யும் நாம் நன்கு அறிவோம்.

· தமக்குச் சமமாக அல்லது தமக்கு ஒருபடி கீழாக இருக்கும் ஆண்களை விடத் தாம் அந்தப் பதவியில் அமர்வதற்கு எந்த வகை யில் அவர்களை விட உயர்ந்தவர்கள் என்று நிரூபிப்பது அவர்களின் கடமையாக எதிர் பார்க்கப்படுகிறது.

· இதற்குச் சில விதிவிலக்கு கள் இருப்பதை மறுக்கமுடியாது. ஆனால் பெரும்பான்மையான வேளைகளில் சந்தர்ப் பமும் சூழ்நிலைகளும் அவர்களுக்கு எதிரா னதாகவே அமைந்துவிடுகின்றன.

· தாம் பெண்கள் என்பதால் தமக்குச் சலுகைகள் தரப்படவேண்டும் என்று பெண் கள் எதிர்பார்ப்பதில்லை. ஆண்களை நிறுக் கும் அதே தராசுத்தட்டில் அதே எடையுடன் தம்மையும் நிறுக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள்..

· குடும்பத்தை நிர்வகிக்கும் திறமை படைத்தவர்கள் என்று ஏற் றுக்கொண்டு, அந்தப் பளுவை அவர்களிடம் பலவந்தமாகத் திணிக் கத் தெரிந்த எமது சமூகத்திற்கு அதே திறமையின் மூலம் அவர்கள் வெளியிடங்களில் முன்னேறுவதை மட்டும் ஏற்றுக்கொள்ளத் திராணி யில்லை என்றே தோன்றுகிறது.

· இன்று நாம் காணவிருக்கும் பெண், இந்த நூற்றாண்டுக்குச் சொந்தமானவரல்லர். காலம், நமக் காக விட்டுச் சென்ற பல சரித்திரப் பெருமைகளைத் தமக்குள்ளேயே புதைத்துக் கொண்டு மறைந்து போன மாமனிதர்களில் ஒருவர். இவர் பெயர் கதம்பினிகங்குலி.

· 1861ஆம் ஆண்டு, இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பிறந்தவர்.

· கலா சாரம் கிடுக்கிப்பிடி போட்டிருந்த அந்தக் காலத்திலேயே இந்தியப் பெண்களுக்கான சமுதாய விழிப்பு உணர்ச்சிக்கான பெண்களின் விடு தலை கோரும் அமைப்பை 1893 ஆம் ஆண்டு ஆரம்பித்தவர் இவர்..

· 1878ஆம் ஆண்டு கொல்கத்தா பல்கலைக்கழக நுழைமுகப் பரீட்சையில் சித்தியடைந்த முதல் பெண்மணி என்னும் சிறப்பும் இவரையே சாரும்.

· 1883ஆம் ஆண்டு பட்டதாரியானதன் மூலம் இவரும் இவருடைய தோழியான சந்திரமுகி பாசு என்பவரும் இந்தியாவில் மட்டுமன்றி, அப்போதைய பெரிய பிரித்தானிய ராஜ்ஜியத்தின் கீழ் வந்த அத்தனை நாடுகளுக்குள்ளேயும் பட்டம் பெற்ற முதல் பெண் கள் என்ற பெருமையையும் தமதாக்கிக் கொண்டனர்.

· தொடர்ந்து, மருத்துவத் துறையில் நுழைந்த இவர், 1886இல் கொல்கத்தா சர்வ கலாசாலையின் மருத்துவப் பட்டதாரியான தன் மூலம், இந்தியாவில் மேலைநாட்டு மருத்துவத்தைக் கையாளக்கூடிய முதல்பெண்மருத்துவர் என்ற பெருமையையும் தேடிக் கொண்டார். அவரது பெருமைகளை இலகுவாகச் சொல்லிவிடலாம்.

· ஆனால் இவர் அந்தப் பெருமைகளை அடைவதற்காகப் பல எதிர்ப் புகளைச் சந்தித்தார்.

· பெண்களை அடக்கியாள வேண்டும் என்னும் மனப்பான்மையில் ஊறிப்போயிருந்த சமூகக் கலாச்சாரத்தில் மிகவும் கடினமாக, எதிர்நீச்சலடித்தே தன்னை முன்னேற்றிக்கொள்ளவேண்டியிருந்தது..

· 1883ஆம் ஆண்டு தன் சமகாலத்துச் சமூக சீர்திருத்தவாதியான டவர்காந்த் கங்குலியை மணம் செய்துகொண்டார்.

· சமூகத்தின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் 1892ஆம் ஆண்டு இவர் இங்கிலாந்துக்குப் பயணித்து அங்கு ஃகீஇO, ஃகீஇகு, எஊககு என்னும் மருத்துவப் பட்டங்களைப் பெற்றுச் சில ஆண்டுகளின் பின்னால் இந்தியா திரும்பினார்.

· இவருக்கிருந்த ஒரே பலம், சமூகச் சீர்திருத்தச் சிந்தனைகளைக் கொண்டிருந்த இவரது கணவரின் அசைக்கமுடியாத ஆதரவு தான்.

· எவ்வளவு எதிர்ப்பு சமுதாயத்தில் இருந்தாலும் வாழ்க்கைத் துணையின் ஆத ரவு இருந்தால் வாழ்வில் முன்னேறுவது சுலபம் என்பதை இவரின் வாழ்க்கை எடுத்துக் காட்டுகிறது.

· அதுமட்டுமல்ல. அந்நாளைய கலாசாரக் கெடுபிடியிலும் பெண்களுக்கான முன்னேற்றச் சிந்தனை கொண்டிருந்த ஆண்களின் பங்களிப்பும் தெரிகிறது..

· இவருடைய சமுதாய முன்னேற்ற நட வடிக்கைகள் கல்விக்குப் பின்தங்கவில்லை.

· இந்திய நிலக்கரிப் பெண் தொழிலாளர்களின் வாழ்வின் முன்னேற்றத்துக்கான அமைப்பைத் தோற்றுவித்து அதற்காகப் பாடுபட்டார்.

· இந்தியப் பெண் சமுதாயத்தின் விடுதலைக்காகக் குரலெழுப்பினார்.

· அந்நாளில் இந்தியத் தொழிலாளர் தென்னாபிரிக்காவில் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்துக்கு ஆதரவாகக் குரலெழுப்பினார்.

· 1889ஆம் ஆண்டு இந்தியத் தேசிய காங் கிரஸின் ஐந்தாவது அமர்வில் பங்குபற்றிய ஆறு பெண்களில் இவரும் ஒருவர்.

· 1914 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி அவர்களை கௌரவிப்பதற்காக கொல்கத்தாவில் நடை பெற்ற மாநாட்டுக்கு இவர் தலைமை வகித் தார் என்பது இவரது பெருமைக் கிரீடத்தின் மணி!

· இத்தனை பெருமைகளைக் கொண்ட இவரின் இன்னொரு நெகிழ்ச்சியான விடயம் என்ன தெரியுமா?

· இத்தனை சமுதாய சமூகப் பணிகளுக்கு மத்தியில் எட்டுக் குழந்தைக ளின் பாசமிக்க தாயாக, ஒரு அருமையான குடும்பத் தலைவியாகவும் திகழ்ந்தார் என்பதே!.

பெண்களின் திறமையைக் குறைவாக மதிப்பிடும் எண்ணங்கொண்ட அனைவருக் கும், பொதுவாழ்வில், சமுதாயப் பணிகளில் முன்னிற்கும் பெண்கள் தம் குடும்பப் பணி களை ஓரங்கட்டிவிடுவார்கள் என்னும் எண் ணம் கொண்டவர்களுக்கும் இது ஒரு சாட்யடி!.






“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 22, 2010 3:49 pm

///தாம் பெண்கள் என்பதால் தமக்குச் சலுகைகள் தரப்படவேண்டும் என்று பெண் கள் எதிர்பார்ப்பதில்லை. ஆண்களை நிறுக் கும் அதே தராசுத்தட்டில் அதே எடையுடன் தம்மையும் நிறுக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள்..///

எதிர்வரும் காலம் பெண்களின் கையில்தான் என்பதில் ஐயமில்லை!!! அன்பு மலர்



வியக்க வைத்த பெண்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jan 22, 2010 4:17 pm

வியக்க வைத்த பெண்கள் 677196 வியக்க வைத்த பெண்கள் 677196 மிக நல்ல பதிவு. வியக்க வைத்த பெண்கள் 677196 வியக்க வைத்த பெண்கள் 677196



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Fri Jan 22, 2010 6:24 pm

வியக்க வைத்த பெண்கள் 678642 வியக்க வைத்த பெண்கள் 678642 வியக்க வைத்த பெண்கள் 678642 நன்றி





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Jan 22, 2010 7:13 pm

நன்றி பைத்தியம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jan 22, 2010 7:49 pm

நல்ல தகவல் யுவா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jan 22, 2010 9:06 pm

சிவா wrote:///தாம் பெண்கள் என்பதால் தமக்குச் சலுகைகள் தரப்படவேண்டும் என்று பெண் கள் எதிர்பார்ப்பதில்லை. ஆண்களை நிறுக் கும் அதே தராசுத்தட்டில் அதே எடையுடன் தம்மையும் நிறுக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள்..///

எதிர்வரும் காலம் பெண்களின் கையில்தான் என்பதில் ஐயமில்லை!!! அன்பு மலர்

எனக்குத்தெரிந்த ஒரு உண்மை நாட்டை ஆழும் ஒரு மன்னன் ஆணாக இருந்தாலும் ஒரு வீட்டை ஆழ ஒரு பெண்தான் வேண்டும். மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக