Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 9:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவில் விண்கல் விழுந்ததினால் உருவான மிகப்பெரிய லோனார் ஏரி !!
Page 1 of 1
இந்தியாவில் விண்கல் விழுந்ததினால் உருவான மிகப்பெரிய லோனார் ஏரி !!
![இந்தியாவில் விண்கல் விழுந்ததினால் உருவான மிகப்பெரிய லோனார் ஏரி !! 12-1455269783-lonarcrater](https://2.bp.blogspot.com/-LpEhcQTNnAE/VysIUyHxLII/AAAAAAAABTE/JSqOJSyJDQ8l-JEXdvgLRDCeP4zAIzXtgCLcB/s400/12-1455269783-lonarcrater.jpg)
![இந்தியாவில் விண்கல் விழுந்ததினால் உருவான மிகப்பெரிய லோனார் ஏரி !! 12-1455269707-aerial-view-of-lonar](https://1.bp.blogspot.com/-yDpUc1P0OwI/VysITIUmEzI/AAAAAAAABSo/Egfsjz7BAcEBN1464tvSB9bh5V0ys7jUQCKgB/s400/12-1455269707-aerial-view-of-lonar.jpg)
-
மகாராஷ்டிரா மாநிலத்தில் புல்தானா மாவட்டத்தில்
உள்ள குக்கிராமமான லோனாரில் தான் கிட்டத்தட்ட
ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 1.8 விட்டமுள்ள
மிகப்பெரிய விண்கல் விழுந்ததினால் உருவானது தான்
இந்த லோனார் ஏரியாகும்.
*அதீத விசையுடன் பூமியில் விழுந்ததன் காரணமாக
கிட்டத்தட்ட 1.8கி.மீ அகலமும் 449அடி ஆழமும் கொண்ட
மிகப்பெரிய பள்ளம் உருவாகியிருக்கிறது.
இந்த ஏரிக்கு புர்னா மற்றும் பென்கங்கா என்ற இரண்டு
சிறிய ஓடைகளில் இருந்து தண்ணீர் வருகிறது.
*விண்கல் அதீத விசையுடன் இங்கே வந்து விழுந்த போது
இங்கிருக்கும் பாறைகள் அந்த விழும்போது ஏற்பட்ட
உராய்வின் சூட்டில் உருகி மேலெழும்பியிருக்கின்றன.
இந்த பாறைகளில் இருக்கும் ரசாயனங்களின் காரணமாக
ஏரியில் இருக்கும் பெரும்பகுதி நீர் உப்புத்தன்மை
கொண்டதாக இருக்கிறது.
*லோனோர் ஏரியில் பெரும்பகுதி நீர் உப்புத்தன்மை
உள்ளதாக இருந்தாலும் இதன் தெற்குப்பகுதியில் நன்னீர்
இருக்கிறது.
ஒரே ஏரியில் உப்பு நீரும் நன்னீரும் இருப்பது லோனார்
ஏரியில் மட்டும் தான்.
*பழங்காலத்தில் இந்த இடத்தின் மகிமையை அறிந்தோ
என்னவோ லோனார் ஏரியை சுற்றிலும் ஆயிரம் வருடங்களுக்கு
முன்பே ஏராளமான கோயில்களை ரிஷிகளும் முனிவர்களும்
எழுப்பியிருக்கின்றனர்.
அந்த கோயில்கள் அனைத்தும் இப்போது சிதலமடைத்து
காணப்பட்டாலும் அக்கோயில்களுள் பல ரகசியங்கள்
பொதிந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
Re: இந்தியாவில் விண்கல் விழுந்ததினால் உருவான மிகப்பெரிய லோனார் ஏரி !!
![இந்தியாவில் விண்கல் விழுந்ததினால் உருவான மிகப்பெரிய லோனார் ஏரி !! 12-1455278633-6174](https://3.bp.blogspot.com/-mbi5xUjJPZQ/VysIV6iLsII/AAAAAAAABTM/xh3gEUdT6ss1gIehr-IxXsvUd8XZpjjrACKgB/s400/12-1455278633-6174.jpg)
-
*சுதாகர் கஸ்தூரி என்பவர் எழுதிய தமிழின்
மிகச்சிறந்த அறிவியல் புனைவு நாவலாக
சொல்லப்படும் '6174' என்ற புத்தகத்தில் இந்த
லோனார் ஏரியை பற்றிய சுவாரஸ்யமான
விவரிப்புகள் உண்டு.
![இந்தியாவில் விண்கல் விழுந்ததினால் உருவான மிகப்பெரிய லோனார் ஏரி !! 12-1455269667-640px-lonar-in-the-evening](https://3.bp.blogspot.com/HQ1gPpzP49s/VysISR7zJHI/AAAAAAAABTU/DksXpS0YPy8AqB0rL-tUeNrbpml7ljaawCKgB/s400/12-1455269667-640px-lonar-in-the-evening.jpg)
-
லோனாரில் சூரிய உதயத்தையும்,
அஸ்தமன காட்சியையும் நிச்சயம் தவற விடக்கூடாது
------------------------
-ராஜ்குமார்
அறிவியல் ஆயிரம்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உலகில் உயரமான/பெரிய விசயங்கள்.........
» சீனாவில் மிகப்பெரிய விண்கல் கண்டுபிடிப்பு!
» கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்?
» இந்தியாவில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் !!
» இந்தியாவில் மாணவர்களால்தான் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்: அப்துல்கலாம் பேட்டி
» சீனாவில் மிகப்பெரிய விண்கல் கண்டுபிடிப்பு!
» கிபி.2880 இல் மிகப்பெரிய விண்கல் பூமியை தாக்கி அழிக்கும்?
» இந்தியாவில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் !!
» இந்தியாவில் மாணவர்களால்தான் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்: அப்துல்கலாம் பேட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|