புதிய பதிவுகள்
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:50 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்துல் கலாம் வாழ்க்கையைப் படமாக்கி விருது வென்ற நடிகை Poll_c10அப்துல் கலாம் வாழ்க்கையைப் படமாக்கி விருது வென்ற நடிகை Poll_m10அப்துல் கலாம் வாழ்க்கையைப் படமாக்கி விருது வென்ற நடிகை Poll_c10 
86 Posts - 67%
heezulia
அப்துல் கலாம் வாழ்க்கையைப் படமாக்கி விருது வென்ற நடிகை Poll_c10அப்துல் கலாம் வாழ்க்கையைப் படமாக்கி விருது வென்ற நடிகை Poll_m10அப்துல் கலாம் வாழ்க்கையைப் படமாக்கி விருது வென்ற நடிகை Poll_c10 
27 Posts - 21%
வேல்முருகன் காசி
அப்துல் கலாம் வாழ்க்கையைப் படமாக்கி விருது வென்ற நடிகை Poll_c10அப்துல் கலாம் வாழ்க்கையைப் படமாக்கி விருது வென்ற நடிகை Poll_m10அப்துல் கலாம் வாழ்க்கையைப் படமாக்கி விருது வென்ற நடிகை Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
அப்துல் கலாம் வாழ்க்கையைப் படமாக்கி விருது வென்ற நடிகை Poll_c10அப்துல் கலாம் வாழ்க்கையைப் படமாக்கி விருது வென்ற நடிகை Poll_m10அப்துல் கலாம் வாழ்க்கையைப் படமாக்கி விருது வென்ற நடிகை Poll_c10 
4 Posts - 3%
viyasan
அப்துல் கலாம் வாழ்க்கையைப் படமாக்கி விருது வென்ற நடிகை Poll_c10அப்துல் கலாம் வாழ்க்கையைப் படமாக்கி விருது வென்ற நடிகை Poll_m10அப்துல் கலாம் வாழ்க்கையைப் படமாக்கி விருது வென்ற நடிகை Poll_c10 
1 Post - 1%
sureshyeskay

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்துல் கலாம் வாழ்க்கையைப் படமாக்கி விருது வென்ற நடிகை Poll_c10அப்துல் கலாம் வாழ்க்கையைப் படமாக்கி விருது வென்ற நடிகை Poll_m10அப்துல் கலாம் வாழ்க்கையைப் படமாக்கி விருது வென்ற நடிகை Poll_c10 
263 Posts - 44%
heezulia
அப்துல் கலாம் வாழ்க்கையைப் படமாக்கி விருது வென்ற நடிகை Poll_c10அப்துல் கலாம் வாழ்க்கையைப் படமாக்கி விருது வென்ற நடிகை Poll_m10அப்துல் கலாம் வாழ்க்கையைப் படமாக்கி விருது வென்ற நடிகை Poll_c10 
222 Posts - 37%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அப்துல் கலாம் வாழ்க்கையைப் படமாக்கி விருது வென்ற நடிகை Poll_c10அப்துல் கலாம் வாழ்க்கையைப் படமாக்கி விருது வென்ற நடிகை Poll_m10அப்துல் கலாம் வாழ்க்கையைப் படமாக்கி விருது வென்ற நடிகை Poll_c10 
21 Posts - 4%

18 Posts - 3%
prajai
அப்துல் கலாம் வாழ்க்கையைப் படமாக்கி விருது வென்ற நடிகை Poll_c10அப்துல் கலாம் வாழ்க்கையைப் படமாக்கி விருது வென்ற நடிகை Poll_m10அப்துல் கலாம் வாழ்க்கையைப் படமாக்கி விருது வென்ற நடிகை Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
அப்துல் கலாம் வாழ்க்கையைப் படமாக்கி விருது வென்ற நடிகை Poll_c10அப்துல் கலாம் வாழ்க்கையைப் படமாக்கி விருது வென்ற நடிகை Poll_m10அப்துல் கலாம் வாழ்க்கையைப் படமாக்கி விருது வென்ற நடிகை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அப்துல் கலாம் வாழ்க்கையைப் படமாக்கி விருது வென்ற நடிகை Poll_c10அப்துல் கலாம் வாழ்க்கையைப் படமாக்கி விருது வென்ற நடிகை Poll_m10அப்துல் கலாம் வாழ்க்கையைப் படமாக்கி விருது வென்ற நடிகை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
அப்துல் கலாம் வாழ்க்கையைப் படமாக்கி விருது வென்ற நடிகை Poll_c10அப்துல் கலாம் வாழ்க்கையைப் படமாக்கி விருது வென்ற நடிகை Poll_m10அப்துல் கலாம் வாழ்க்கையைப் படமாக்கி விருது வென்ற நடிகை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்துல் கலாம் வாழ்க்கையைப் படமாக்கி விருது வென்ற நடிகை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84118
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 12, 2020 12:11 pm

அப்துல் கலாம் வாழ்க்கையைப் படமாக்கி விருது வென்ற நடிகை TM_1111_CJ_doc7d4waxmniqd10930pp1y_10133503_sppattu_modified
-
ஆண்­டு­தோ­றும் ‘இன்­டி­யன் பிலிம் புரா­ஜக்ட்’ என்ற அமைப்பு மூலம் நடத்­தப்­படும் குறும்­ப­டப் போட்­டி­கள் பிர­சித்தி பெற்­றவை. இந்­தப் போட்­டி­யில் இளம் இயக்­கு­நர்­கள் கலந்து கொள்­வார்­கள்.

போட்டி நடத்­து­ப­வர்­கள் ஒரு வரி மட்­டுமே கொடுப்­பார்­கள். அந்த ஒரு வரியை வைத்­துக் கொண்டு 50 மணி நேரத்­திற்­குள்­ளாக ஒரு குறும்­ப­டம் இயக்க வேண்­டும்.

இந்த ஆண்டு நடந்த போட்­டி­யில் நடிகை காயத்ரி கலந்து கொண்­டார். அவ­ருக்கு ‘டாக்­டர் அப்­துல் கலா­மின் வாழ்க்கை’ என்ற ஒரு வரி கொடுக்­கப்­பட்­டது. அந்த ஒரு வரியை தனது குழு­வு­டன் இணைந்து விவா­தித்து ‘ரோட் டூ தும்பா’ என்ற குறும்படத்தை இயக்­கி­னார் காயத்ரி.

இந்­தக் குறும்­ப­டத்­திற்கு விருது கிடைத்­துள்­ளது.

இந்­தப் படத்தை அவர் கைத் தொலை­பே­சி­யில் பட­மாக்கி உள்­ளார்.

இது­கு­றித்து காயத்ரி கூறு­கை­யில், “கொடுக்­கப்­பட்ட 50 மணி நேரத்­தில் 20 மணி நேரம் கதை விவா­தத்­தி­லேயே முடிந்­தது.

“டாக்­டர் ஏ.பி.ஜே.அப்­துல் கலாம் ஐயா­வின் சுய­ச­ரி­தை­யில் உள்ள ஏதே­னும் ஒரு பகு­தியை எடுக்க நினைத்­தேன். அவர் மிதி­வண்­டி­யில் ‘ராக்­கெட்’ பாகங்­கள் எடுத்­துச் செல்­வது போன்ற புகைப்­ப­டத்­தைப் பார்த்­தேன். உடனே அதன் பின்­ன­ணியை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட ஒரு கதையை முடிவு செய்­தோம்.

இந்­தி­யா­வில் முதல் ராக்­கெட்டை விண்­வெ­ளி­யில் செலுத்­த சரி­யான இடம் தேடு­கி­றார்­கள். எங்கு தேடி­யும் கிடைக்­காத நிலை­யில் இறு­தி­யாக ஒரு தேவா­ல­யம் அமைந்த இடத்­தைத் தேர்வு செய்­கின்­ற­னர்.

“ஆல­யம் உள்ள அந்த இடத்தைப் பெற முடிந்­ததா? ஆன்­மி­க­மும் - அறி­வி­ய­லும் இரு துரு­வங்­கள். ஆனால், நாட்­டிற்­காக இவை இரண்­டும் ஒன்­றி­ணைந்­தனவா என்பதை உண்மைச் சம்பவத்தின் பின்­ன­ணியில் இப்­ப­டத்தை இயக்­கி­னேன்.

“தேவா­ல­யத்­தின் பாதி­ரி­யார் வேடத்­தில நடி­கர் பக­வதி பெரு­மா­ளும் (பக்ஸ்), விக்­ரம் சாரா­பாய் வேடத்­தில் நடி­கர் கார்த்­திக்­கும் நடித்­தி­ருந்­தது படத்­திற்கு பலம் சேர்த்­தது.

“மேலும் பக­வதி பெரு­மாள் பேசிய வச­னங்­கள் பெரும்

­பா­லும் அவரே எழு­தியவை. இறு­தி­யில் பாதி­ரி­யார் பேசும் வச­னங்­கள் டாக்­டர் ஏ.பி.ஜே.அப்­துல் கலாம் ஐயா­வின் புத்­த­கத்­தில் இருந்து எடுக்­கப்­பட்­டவை.

“இந்தக் குறும்­ப­டத்­தின் ஒளிப்­ப­திவை ‘கழுகு’ படத்­தின் ஒளிப்­ப­தி­வா­ளர் சத்யா பொன்­மார் மேற்­கொண்­டார். இசை அனி­ருத். இந்த விருது எனது குழு­விற்கு பெரும் மகிழ்ச்­சி­யை­யும் பெரு­மை­யை­யும் அளித்­தது.

“இப்­ப­டத்தை தேர்வு செய்த போட்டி நடு­வர்­க­ளுக்­கும் ‘இன்­டி­யன் பிலிம் புரா­ஜக்ட்’ தளத்­திற்­கும் எங்­க­ளது குழு­வின் சார்­பாக மன­மார்ந்த நன்­றி­கள்,” என்­றார் நடிகை காயத்ரி.

இவர் விஜய் சேது­ப­தி­யு­டன் மட்­டும் 5 படங்களில் நடித்­துள்­ளார். அவ­ரு­டன் அதிக படத்­தில் நடித்­துள்ள ஒரே நடி­கை­யும் இவர்­தான். எத்­த­னையோ படங்­களில் நடித்­தி­ருந்­தா­லும் ‘நடு­வுல கொஞ்­சம் பக்­கத்த காணோம்’ படத்­தில் வரும் இவ­ரது காட்­சி­களை யாரா­லும் மறக்க முடி­யாது.

இவர் இது­வரை குடும்­பப் பாங்­கான படங்­களில் மட்­டுமே நடித்து வந்­தார். திடீ­ரென்று நவ­நா­க­ரீக உடை­யில் படங்­கள் பிடித்து அதை தனது ‘இன்ஸ்­ட­கி­ராம்’ பக்­கத்­தில் தற்போது பதி­விட்­டுள்­ளார்.

தமிழ்முரசு-sg

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக