ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோக் 1

+7
Aha
சபீர்
பாலாஜி
செந்தில்
ரிபாஸ்
Tamilzhan
உதயசுதா
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஜோக் 1 Empty ஜோக் 1

Post by உதயசுதா Tue Jan 12, 2010 1:03 pm

சென்சஸ் அதிகாரி: உங்க கூட பிறந்தவங்க எத்தனை பேர்?
ம‌க்கு : இரு‌ங்க சா‌ர் அ‌ம்மா ‌கி‌ட்ட கே‌ட்டு‌ட்டு வ‌ர்றே‌ன்.
சென்சஸ் அதிகாரி: ?!?!?!
மக்கு: அன்னிக்கு ம‌ரு‌த்துவமனை‌யி‌ல மொத்தம் 20 குழ‌ந்தை‌ங்க பொற‌‌ந்தா‌ங்களா‌ம் சார்!

டாக்டர்: இந்த மாத்திரையை ஒரு நாளைக்கு 4 தடவை சாப்பிடணும்!
மக்கு: அது எ‌ப்படி டா‌க்ட‌ர் முடியு‌ம்? டா‌க்ட‌ர் : ஏ‌ன் முடியாது? ம‌க்கு : ஒரு தடவை முழு‌ங்‌கின அதே மாத்திரையை அதுக்கப்புறம் எப்படி இ‌ன்னொரு முறை முழுங்க முடியும்?

ஜக்கு: என்ன மக்கு வேலைக்கு சேர்ந்தியே என்ன கொடுக்கறாங்க?
மக்கு: சம்பளம்தான்!
ஜக்கு: அது சரிடா? என்ன கொடுக்கறாங்க?
மக்கு: பணமா‌த்தா‌ன்


என்ன சார் ஒரு கொயர் பேப்பர், இங்க் பாட்டில், பேனா, ஸ்கேல், மேப் எல்லாம் எடுத்துட்டு எங்க கிளம்பிட்டீங்க?
இன்னிக்கு எனக்கு எல்லா விதமான டெஸ்ட்களையும் எடுத்தரணும்னு டாக்டர் சொன்னார் அதான்... என்ன டெஸ்ட் வைப்பாரோ என்னவோ... எதுக்கும் நாம தயாரா இருப்போம்னுதான்...


ஜக்கு: என்னடா மக்கு உன் மனைவிய விவாகரத்து செய்யணும்னு கடந்து அலையறியாமே ஏண்டா இது மாதிரியெல்லாம் யோசிக்கற?
மக்கு: கொழுப்பு அதிகமா உள்ள பொருட்களை சேத்துக்கக்கூடாதுன்னு டாக்டர் சொன்னாரு அதான்


ஜோக் 1 Uஜோக் 1 Dஜோக் 1 Aஜோக் 1 Yஜோக் 1 Aஜோக் 1 Sஜோக் 1 Uஜோக் 1 Dஜோக் 1 Hஜோக் 1 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஜோக் 1 Empty Re: ஜோக் 1

Post by Tamilzhan Tue Jan 12, 2010 1:07 pm

ஜக்கு: என்னடா மக்கு உன் மனைவிய விவாகரத்து செய்யணும்னு கடந்து அலையறியாமே ஏண்டா இது மாதிரியெல்லாம் யோசிக்கற?

மக்கு: கொழுப்பு அதிகமா உள்ள பொருட்களை சேத்துக்கக்கூடாதுன்னு டாக்டர் சொன்னாரு அதான்

ஜோக் 1 14753791_vivek3

இது மட்டும் கொஞ்சம் சிரிக்கிறமாதிரி இருக்கு...!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஜோக் 1 Empty Re: ஜோக் 1

Post by ரிபாஸ் Tue Jan 12, 2010 1:10 pm

ஜோக் 1 705463 ஜோக் 1 705463
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஜோக் 1 Empty Re: ஜோக் 1

Post by செந்தில் Tue Jan 12, 2010 1:11 pm

ஜக்கு: என்ன மக்கு வேலைக்கு சேர்ந்தியே என்ன கொடுக்கறாங்க?
மக்கு: சம்பளம்தான்!

ஜக்கு: அது சரிடா? என்ன கொடுக்கறாங்க?
மக்கு: பணமா‌த்தா‌ன்





ஜக்கு: எங்க கொடுக்கிறங்க

மக்கு: கையில தான்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஜோக் 1 Empty Re: ஜோக் 1

Post by பாலாஜி Tue Jan 12, 2010 1:12 pm

Tamilzhan wrote:
ஜக்கு: என்னடா மக்கு உன் மனைவிய விவாகரத்து செய்யணும்னு கடந்து அலையறியாமே ஏண்டா இது மாதிரியெல்லாம் யோசிக்கற?

மக்கு: கொழுப்பு அதிகமா உள்ள பொருட்களை சேத்துக்கக்கூடாதுன்னு டாக்டர் சொன்னாரு அதான்



இது மட்டும் கொஞ்சம் சிரிக்கிறமாதிரி இருக்கு...!


ஜோக் 1 677196 ஜோக் 1 677196 ஜோக் 1 677196 ஜோக் 1 677196


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஜோக் 1 Empty Re: ஜோக் 1

Post by சபீர் Tue Jan 12, 2010 1:15 pm

உங்க ஜோர்க் SUPER கண்ணா இன்னும் இன்னும் ம்... ம்.... ம்.... ம்........ ம் ........
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஜோக் 1 Empty Re: ஜோக் 1

Post by Aha Tue Jan 12, 2010 1:44 pm

பரவாஇல்லை
avatar
Aha
பண்பாளர்


பதிவுகள் : 103
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

ஜோக் 1 Empty Re: ஜோக் 1

Post by kirupairajah Tue Jan 12, 2010 4:13 pm

UDAYASUDHA wrote: சென்சஸ் அதிகாரி: உங்க கூட பிறந்தவங்க எத்தனை பேர்?
ம‌க்கு : இரு‌ங்க சா‌ர் அ‌ம்மா ‌கி‌ட்ட கே‌ட்டு‌ட்டு வ‌ர்றே‌ன்.
சென்சஸ் அதிகாரி: ?!?!?!
மக்கு: அன்னிக்கு ம‌ரு‌த்துவமனை‌யி‌ல மொத்தம் 20 குழ‌ந்தை‌ங்க பொற‌‌ந்தா‌ங்களா‌ம் சார்!

டாக்டர்: இந்த மாத்திரையை ஒரு நாளைக்கு 4 தடவை சாப்பிடணும்!
மக்கு: அது எ‌ப்படி டா‌க்ட‌ர் முடியு‌ம்? டா‌க்ட‌ர் : ஏ‌ன் முடியாது? ம‌க்கு : ஒரு தடவை முழு‌ங்‌கின அதே மாத்திரையை அதுக்கப்புறம் எப்படி இ‌ன்னொரு முறை முழுங்க முடியும்?

மகிழ்ச்சிஜோக் 1 677196மகிழ்ச்சி:) ஜோக் 1 Icon_smile


ஜோக் 1 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

ஜோக் 1 Empty Re: ஜோக் 1

Post by சிவா Tue Jan 12, 2010 4:21 pm

ஜோக் 1 677196 ஜோக் 1 677196 ஜோக் 1 677196


ஜோக் 1 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜோக் 1 Empty Re: ஜோக் 1

Post by அப்புகுட்டி Tue Jan 12, 2010 4:31 pm

சென்சஸ் அதிகாரி: உங்க கூட பிறந்தவங்க எத்தனை பேர்? [/font][/color]
ம‌க்கு : இரு‌ங்க சா‌ர் அ‌ம்மா ‌கி‌ட்ட கே‌ட்டு‌ட்டு வ‌ர்றே‌ன்.
சென்சஸ் அதிகாரி: ?!?!?!
மக்கு: அன்னிக்கு ம‌ரு‌த்துவமனை‌யி‌ல மொத்தம் 20 குழ‌ந்தை‌ங்க பொற‌‌ந்தா‌ங்களா‌ம் சார்!




இது மட்டும் கொஞ்சம் சிரிக்கிறமாதிரி இருக்கு...!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஜோக் 1 Empty Re: ஜோக் 1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum