புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈஷா மஹா சிவராத்திரி விழாவை தொடர்ந்து நடத்தலாம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் Poll_c10ஈஷா மஹா சிவராத்திரி விழாவை தொடர்ந்து நடத்தலாம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் Poll_m10ஈஷா மஹா சிவராத்திரி விழாவை தொடர்ந்து நடத்தலாம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் Poll_c10 
61 Posts - 74%
heezulia

10 Posts - 12%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈஷா மஹா சிவராத்திரி விழாவை தொடர்ந்து நடத்தலாம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் Poll_c10ஈஷா மஹா சிவராத்திரி விழாவை தொடர்ந்து நடத்தலாம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் Poll_m10ஈஷா மஹா சிவராத்திரி விழாவை தொடர்ந்து நடத்தலாம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் Poll_c10 
226 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈஷா மஹா சிவராத்திரி விழாவை தொடர்ந்து நடத்தலாம்: தேசிய பசுமை தீர்ப்பாயம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84741
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 12, 2020 7:44 am

ஈஷா மஹா சிவராத்திரி விழாவை தொடர்ந்து நடத்தலாம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் Tamil_News_large_2650415
-
கோவை:
ஈஷா யோகா மையம் நடத்தும் மஹா சிவராத்திரி
விழாவுக்கு தடை விதிக்க மறுத்த தேசிய பசுமை
தீர்ப்பாயம் சம்பந்தப்பட்ட துறைகளில் உரிய அனுமதி
பெற்று மஹா சிவராத்திரி விழாவை தொடர்ந்து
நடத்தலாம் என தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆண்டு
தோறும் மஹா சிவராத்திரி விழா கோலாகலமாக நடந்து
வருகிறது. இந்த விழாவில் உலகம் முழுவதும் இருந்து
லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வருகின்றனர்.

மேலும், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப்பட நடிகர்,
நடிகைகள், பின்னணி பாடகர்கள் பங்கேற்று, ஆடல் பாடலுடன்
நிகழ்ச்சி நடைபெறும்.

சுற்றுசூழல் மாசு உள்ளிட்ட காரணங்களை முன் வைத்து
இந்த விழாவிற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என
தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84741
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 12, 2020 7:46 am

ஈஷா மஹா சிவராத்திரி விழாவை தொடர்ந்து நடத்தலாம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் Gallerye_141300783_2650415
-
ஈஷா மஹா சிவராத்திரி விழாவை தொடர்ந்து நடத்தலாம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் Gallerye_141310510_2650415
-
விழாவிற்கு தடைவிதிக்க மறுத்த பசுமை தீர்ப்பாயம்,
சம்பந்தப்பட்ட துறைகளில் உரிய அனுமதி பெற்று
மஹா சிவராத்திரி விழாவை தொடர்ந்து நடத்தலாம்
எனவும் ஒலி மாசு ஏற்படுத்தாமல் நடத்த வேண்டும்
என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இது குறித்து கோவை ஈஷா யோகா மையம்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஈஷா யோகா மையம் ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி
விழாவை கடந்த 25 ஆண்டுகளாக வெகு விமர்சியாக
கொண்டாடி வருகிறது. இந்த விழாவில் சாதி, மத, இன
வேறுபாடுகளை கடந்து பல்லாயிரக்கணக்கானோர்
பங்கேற்று வருகின்றனர்.

இந்தநிலையில் ஈஷா யோகா மையம் நடத்தும்
மஹா சிவராத்திரி விழாவை எப்படியாவது நிறுத்தி விட
வேண்டும் என்ற நோக்கத்துடன் அடிப்படை ஆதாரமற்ற
குற்றச்சாட்டுகளை முன்வைத்து தேசிய பசுமை
தீர்ப்பாயத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், நிரந்தர தடை
விதிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை
நிராகரித்து விட்டது. வழக்கம்போல் சம்பந்தப்பட்ட
துறைகளில் உரிய அனுமதி பெற்று மகா சிவராத்திரி
விழாவை தொடர்ந்து நடத்தலாம் என்றும் உத்தரவு
பிறப்பித்துள்ளது.

இந்த தீர்ப்பை ஈஷா மையம் வரவேற்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர்

avatar
Guest
Guest

PostGuest Thu Nov 12, 2020 12:22 pm

நடு நிலை தவறாத பசுமை தீர்ப்பாயத்திற்கு...ஒரு 'ஓ' போடு!

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Nov 12, 2020 1:57 pm

"நடு நிலை தவறாத பசுமை தீர்ப்பாயத்திற்கு...ஒரு 'ஓ' போடு!" -
சக்தி18 சூப்பர்!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக