ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat 7 Sep 2024 - 16:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்...

+11
அப்புகுட்டி
சபீர்
rikniz
பாலாஜி
ரிபாஸ்
செந்தில்
இளவரசன்
Tamilzhan
இளமாறன்
உதயசுதா
mdkhan
15 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்... - Page 4 Empty இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்...

Post by mdkhan Tue 12 Jan 2010 - 13:55

First topic message reminder :

இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்... - Page 4 Catlion


இதை பார்த்து நல்ல கவிதை எழுதுரவங்களுக்கு வேட்டைக்காரன் படம் டிக்கெட் இலவசம்......... இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்... - Page 4 Icon_lol


இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்... - Page 4 Eegaraitkmkhan
இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்... - Page 4 Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down


இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்... - Page 4 Empty Re: இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்...

Post by அப்புகுட்டி Tue 12 Jan 2010 - 18:23

உறங்கிக்கொண்டிருந்த என்னை தட்டி எழுப்பிட்டீங்க இனி நான் உறங்க மாட்டன் இப்ப வாறன் இருங்க. புலிக்குப் பிறந்தது எப்படி மியாவ் ஆனது
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்... - Page 4 Empty Re: இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்...

Post by அன்பு தளபதி Tue 12 Jan 2010 - 19:07

தத்வமசி (நீயே அது )
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்... - Page 4 Empty Re: இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்...

Post by nandhtiha Tue 12 Jan 2010 - 19:59

வணக்கம்
சிங்கமாய் எண்ணிச் சிறுபூஞைத் தன்முகத்தை

அங்குள்ள ஆடியிற்கண் டார்ப்பரிக்கப்- பங்கமாய்
சுண்டெலி அருகோடத் துள்ளித்தான் பாய்ந்திடவே
கொண்டபொய் வேடம் கெடும்

சிங்கமாகத் தன்னை எண்ணிக் கொள்ளும் சிறு பூனை ஓர் எலி வரக்கண்டால் துள்ளி ஓடி அதைப் பிடிக்க
முயலும். தருக்கர்கள் தம்மைப் பெரியோராக எண்ணி ஆரவாரம் செய்வர், ஆனால் சிறு சிறு ஆசைகள் உள்ளத்தில் எழ அவர் கொண்ட பொய் வேடம் குலைந்து விடும்.

நான் சினிமா பார்ப்பதில்லை.
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்... - Page 4 Empty Re: இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்...

Post by பாலாஜி Tue 12 Jan 2010 - 20:01

nandhtiha wrote:வணக்கம்
தருக்கர்கள் தம்மைப் பெரியோராக எண்ணி ஆரவாரம் செய்வர், ஆனால் சிறு சிறு ஆசைகள் உள்ளத்தில் எழ அவர் கொண்ட பொய் வேடம் குலைந்து விடும்.

இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்... - Page 4 677196 இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்... - Page 4 677196 இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்... - Page 4 677196 இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்... - Page 4 677196


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்... - Page 4 Empty Re: இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்...

Post by mdkhan Tue 12 Jan 2010 - 20:06

nandhtiha wrote:வணக்கம்
சிங்கமாய் எண்ணிச் சிறுபூஞைத் தன்முகத்தை

அங்குள்ள ஆடியிற்கண் டார்ப்பரிக்கப்- பங்கமாய்
சுண்டெலி அருகோடத் துள்ளித்தான் பாய்ந்திடவே
கொண்டபொய் வேடம் கெடும்

சிங்கமாகத் தன்னை எண்ணிக் கொள்ளும் சிறு பூனை ஓர் எலி வரக்கண்டால் துள்ளி ஓடி அதைப் பிடிக்க
முயலும். தருக்கர்கள் தம்மைப் பெரியோராக எண்ணி ஆரவாரம் செய்வர், ஆனால் சிறு சிறு ஆசைகள் உள்ளத்தில் எழ அவர் கொண்ட பொய் வேடம் குலைந்து விடும்.

நான் சினிமா பார்ப்பதில்லை.
அன்புடன்
நந்திதா


இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்... - Page 4 677196 இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்... - Page 4 677196 இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்... - Page 4 677196

வணக்கம் அக்கா.........

அழகான விளக்கத்துடன் அற்ப்புதமான ஒரு கவிதை...........

வாழ்த்துக்கள்.......


இங்கு கவிதை எழுதியவர்கள் அத்தனைபேரும் சிறப்பாக எழுதினார்கள்.

ஆனால் உங்கள் கவிதைக்குதான் முதலிடம். ஏனென்றால் உங்கள் கவிதைக்கு நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கம் வாழ்க்கையின் தத்துவம். என்னதான் பூனை போல இருக்கும் சிலபேர் தன்னை சிங்கத்தைப்போல நினைத்து பெருமை அடித்துக்கொண்டாலும் தன்னுடைய சின்ன புத்திகளையும் அற்ப்ப ஆசைகளையும் விட்டுக்கொடுக்க முடியாமல் பெருமைக்காக வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.

அந்த தத்துவத்தை மிக அழகாக இங்கு தந்தமைக்கு என் வாழ்த்துக்கள் அக்கா... இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்... - Page 4 678642


இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்... - Page 4 Eegaraitkmkhan
இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்... - Page 4 Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்... - Page 4 Empty Re: இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்...

Post by செந்தில்குமார் Tue 12 Jan 2010 - 20:45

அகதோற்றதில் பூனை - தான்
தோல்வியால் துவண்டு விடாதே
உன்னுள் சிங்கமும் உண்டு .
avatar
செந்தில்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Back to top Go down

இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்... - Page 4 Empty Re: இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்...

Post by செந்தில்குமார் Tue 12 Jan 2010 - 20:46

மன்னிக்கவும்

புற தோற்றத்தில் பூனை - தான்
தோல்வியால் துவண்டு விடாதே
உன்னுள் சிங்கமும் உண்டு .
avatar
செந்தில்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Back to top Go down

இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்... - Page 4 Empty Re: இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்...

Post by நிலாசகி Tue 12 Jan 2010 - 21:01

mdkhan wrote:இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்... - Page 4 Catlion


இதை பார்த்து நல்ல கவிதை எழுதுரவங்களுக்கு வேட்டைக்காரன் படம் டிக்கெட் இலவசம்......... இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்... - Page 4 Icon_lol


ஒரு படத்த ஓட வைக்க பூனை சிங்கதைலாம் கூட்டிட்டு வரவேண்டிருக்கு

அந்த சிங்கத்தை பாத்து அந்த பூனை வேணா ஓடலாம் ஆனால் வேட்டைக்காரன் படம்?
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்... - Page 4 Empty Re: இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்...

Post by பாலாஜி Tue 12 Jan 2010 - 21:18

நிலாசகி wrote:
mdkhan wrote:இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்... - Page 4 Catlion


இதை பார்த்து நல்ல கவிதை எழுதுரவங்களுக்கு வேட்டைக்காரன் படம் டிக்கெட் இலவசம்......... இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்... - Page 4 Icon_lol


ஒரு படத்த ஓட வைக்க பூனை சிங்கதைலாம் கூட்டிட்டு வரவேண்டிருக்கு

அந்த சிங்கத்தை பாத்து அந்த பூனை வேணா ஓடலாம் ஆனால் வேட்டைக்காரன் படம்?


இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்... - Page 4 705463 இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்... - Page 4 705463 இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்... - Page 4 705463 இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்... - Page 4 705463


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்... - Page 4 Empty Re: இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்...

Post by செந்தில் Tue 12 Jan 2010 - 21:50

ஐயா வேட்டைக்காரன் படத்துக்காக


நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்..


ஆள விடுங்கப்பா சாமி


இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்... - Page 4 Pokiri050207_5


இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்... - Page 4 816814 இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்... - Page 4 816814 இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்... - Page 4 816814
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்... - Page 4 Empty Re: இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum