புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:15

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது - தமிழக அரசு திட்டவட்டம் Poll_c10பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது - தமிழக அரசு திட்டவட்டம் Poll_m10பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது - தமிழக அரசு திட்டவட்டம் Poll_c10 
62 Posts - 75%
heezulia

10 Posts - 12%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது - தமிழக அரசு திட்டவட்டம் Poll_c10பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது - தமிழக அரசு திட்டவட்டம் Poll_m10பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது - தமிழக அரசு திட்டவட்டம் Poll_c10 
228 Posts - 75%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது - தமிழக அரசு திட்டவட்டம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84743
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 5 Nov 2020 - 14:37

பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது - தமிழக அரசு திட்டவட்டம் Vel-yatra
-

பாஜக சார்பில் நடத்தப்பட உள்ள வேல் யாத்திரைக்கு
அனுமதி வழங்க முடியாது என்று நீதிமன்றத்தில்
தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு எந்த
போராட்டமும், ஊர்வலமும் நடத்த அனுமதிக்க முடியாது
என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வேல் யாத்திரைககான சுற்றுப் பயண விவரத்தை பாஜக
வெளியிட்டுள்ளது. நவம்பர் 6 ஆம் தேதி திருத்தணியில்
தொடங்கி டிசம்பர் 6ஆம் தேதி திருச்செந்தூரில் இந்த
வேல் யாத்திரை நிறைவு பெறவுள்ளது.

இந்நிலையில், வேல் யாத்திரைக்கு தடை கோரி
சென்னையை சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் பாலமுருகன்
மற்றும் செந்தில்குமார் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்தனர்.

அதில், ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் இந்த
யாத்திரை நடந்தால் கொரோனா தொற்று பாதிப்பு
அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், யாத்திரை நிறைவு பெறும்
டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால்,
சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும்
சுட்டிக் காட்டியுள்ளனர்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிய
நிலையில், இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக
நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதனிடையே, வேல்
யாத்திரைக்கு அனுமதி வழங்க கோரி, தமிழக பாஜக சார்பில்
டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

தற்போது தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட பதிலில்,
கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு எந்த போராட்டமும்,
ஊர்வலமும் நடத்த அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

நியூஸ் 18

avatar
Guest
Guest

PostGuest Thu 5 Nov 2020 - 14:43

பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது - தமிழக அரசு திட்டவட்டம் CsIUP2EwRgeuWvBnTVOc+353610

காலையில் நல்ல முடிவு.பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது - தமிழக அரசு திட்டவட்டம் TRxDWiGwTOqGikfGROHE+471843

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri 6 Nov 2020 - 11:28

ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84743
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 6 Nov 2020 - 12:03

பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது - தமிழக அரசு திட்டவட்டம் 1599020484-049

அரசின் உத்தரவை மீறி திருத்தணியில் பாஜகவினர் கூட
வாய்ப்புள்ளதால் கடும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருத்தணி முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ள நிலையில்
உத்தரவை மீறி யாத்திரை நடத்த முயல்பவர்களை கைது
செய்ய 20க்கும் மேற்பட்ட பேருந்துகளையும் ஏற்பாடு செய்துள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ளது

வெப்துனியா

avatar
Guest
Guest

PostGuest Fri 6 Nov 2020 - 14:38

அதுதான் வேல்யாத்திரை போகிறார்களே! முதுகெலும்பில்லா அரசும்,அதிகாரமும் இருந்தால் என்னதான் நடக்காது.

avatar
Guest
Guest

PostGuest Fri 6 Nov 2020 - 19:05

தமிழக ஊடக செய்திகளை வைத்து கருத்து சொல்லக் கூடாது எனக் கற்றுக் கொண்டேன்.

avatar
Guest
Guest

PostGuest Sun 8 Nov 2020 - 15:42

பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது - தமிழக அரசு திட்டவட்டம் 123765751_195065788852846_7112363569863518979_o.jpg?_nc_cat=109&ccb=2&_nc_sid=825194&_nc_ohc=UJZIsh2yiigAX_GtdEk&_nc_ht=scontent-frt3-1

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84743
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 8 Nov 2020 - 16:27

தடையை மீறி இரண்டாவது நாள் வேல் யாத்திரை -எல்.முருகன் மீண்டும் கைது
-
சென்னை:

தமிழக பாஜக சார்பில் திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை
வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டது.

இதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. ஆனால் தடையை மீறி
பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் வேல் யாத்திரை
தொடங்கியது. எனவே, வேல் யாத்திரையை போலீசார் தடுத்து நிறுத்தி,
பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் நிர்வாகிகளை கைது
செய்தனர்.

அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் மாலையில் அவர்கள்
அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

ஆனால், தடையை மீறி தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை தொடரும்
என எல்.முருகன்அறிவித்திருந்தார்.அதன்படி இரண்டாவது நாள்
யாத்திரையை இன்று சென்னை திருவொற்றியூரில் இருந்து கோயம்பேடு
வரை யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் இருந்து எல்.முருகன்
தலைமையில் வேல் யாத்திரை தொடங்கியது. அப்போது போலீசார்
யாத்திரையை தடுத்து நிறுத்தினர். யாத்திரையில் பங்கேற்ற எல்.முருகன்,
பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள்
கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக தொண்டர்களிடையே பேசிய எல்.முருகன், எத்தனை தடைகள்
வந்ததாலும் வேல் யாத்திரை வெற்றி அடையும் என்றும், அனைத்து
ஊர்களிலும் உள்ள ஆன்மீக தலங்களுக்கு சென்று யாத்திரை நிறைவடையும்
என்றும் கூறினார்.

மேலும், தமிழகத்தில் வரும் தேர்தலில் தவிர்க்க முடியாத சக்தியாக பாஜக
இருக்கப்போகிறது என்றும், அடுத்து அமைய உள்ள ஆட்சியை தீர்மானிக்கப்
போவது பாஜகதான் என்றும் எல்.முருகன் கூறினார்.

மாலைமலர்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக