ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:35

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

Top posting users this week
ayyasamy ram
அமெரிக்க அதிபராக போகும் ஜோ பைடன் பற்றிய சுவாரசியமான விஷயங்கள் Poll_c10அமெரிக்க அதிபராக போகும் ஜோ பைடன் பற்றிய சுவாரசியமான விஷயங்கள் Poll_m10அமெரிக்க அதிபராக போகும் ஜோ பைடன் பற்றிய சுவாரசியமான விஷயங்கள் Poll_c10 
heezulia
அமெரிக்க அதிபராக போகும் ஜோ பைடன் பற்றிய சுவாரசியமான விஷயங்கள் Poll_c10அமெரிக்க அதிபராக போகும் ஜோ பைடன் பற்றிய சுவாரசியமான விஷயங்கள் Poll_m10அமெரிக்க அதிபராக போகும் ஜோ பைடன் பற்றிய சுவாரசியமான விஷயங்கள் Poll_c10 
mohamed nizamudeen
அமெரிக்க அதிபராக போகும் ஜோ பைடன் பற்றிய சுவாரசியமான விஷயங்கள் Poll_c10அமெரிக்க அதிபராக போகும் ஜோ பைடன் பற்றிய சுவாரசியமான விஷயங்கள் Poll_m10அமெரிக்க அதிபராக போகும் ஜோ பைடன் பற்றிய சுவாரசியமான விஷயங்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க அதிபராக போகும் ஜோ பைடன் பற்றிய சுவாரசியமான விஷயங்கள்

2 posters

Go down

அமெரிக்க அதிபராக போகும் ஜோ பைடன் பற்றிய சுவாரசியமான விஷயங்கள் Empty அமெரிக்க அதிபராக போகும் ஜோ பைடன் பற்றிய சுவாரசியமான விஷயங்கள்

Post by ayyasamy ram Sat 7 Nov 2020 - 18:49

அமெரிக்க அதிபராக போகும் ஜோ பைடன் பற்றிய சுவாரசியமான விஷயங்கள் Main-qimg-1fc8ad70014aae63911e7b7bdf38e1db
-

தற்போது நடைபெற்று வரும் அமெரிக்க
அதிபர் தேர்தலில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை
எதிர்த்து களமிறங்கியிருப்பவர்தான் இந்த ஜோ பிடன்.

இவர் கடந்த 2009 முதல் 2017 வரை அமெரிக்காவின் 47வது
குடியரசுத் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் 1942ல் பிறந்தவர்.

ஜனநாயக கட்சி சார்பில் 1991 பிரதிநிதிகள் (அதிபர் தேர்தல்)
சார்பில் போட்டியிட அனுமதி பெற்றவர்.

2 முறை அமெரிக்க தேர்தலில் நிற்பதற்கான தகுதி தேர்தலில்
போட்டியிட்டு தோற்றவர். (1988,2008)

முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா 2 முறை அதிபராக
தேர்வானபோது துணை அதிபராக தேர்வானவர்.
கறுப்பினத்தவரின் ஆதரவை அதிகளவில் பெற்றவர்.

36வது வயதில் செனட் உறுப்பினர் ஆனவர்.

கடந்த ஏப்ரலில் பெர்ரி சாண்டர்ஸ் அதிபர் தேர்தலுக்கான
தகுதி தேர்தலில் இருந்து விலகியபோது இவர் அதிபர்
தேர்தலில் போட்டியிட தேர்வானார்.

முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவின் நெருங்கிய நண்பர்.

2017ல் சுதந்திர தேவி பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
இந்த விருதை அமெரிக்க அதிபர்களில் 3 பேர் மட்டுமே
பெற்றுள்ளனர்.
--------------------------------------
அருண்
நன்றி- தமிழ் கோரா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84884
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அமெரிக்க அதிபராக போகும் ஜோ பைடன் பற்றிய சுவாரசியமான விஷயங்கள் Empty Re: அமெரிக்க அதிபராக போகும் ஜோ பைடன் பற்றிய சுவாரசியமான விஷயங்கள்

Post by Guest Sun 8 Nov 2020 - 1:02

அமெரிக்க அதிபராக போகும் ஜோ பைடன் பற்றிய சுவாரசியமான விஷயங்கள் ?u=https%3A%2F%2Fanswersafrica.com%2Fwp-content%2Fuploads%2F2019%2F11%2FJoe-Biden2

முதல் மனைவி கார் விபத்தில் ஒரு வயது குழந்தையுடன் 1972 இல் இறந்தார்.பலத்த காயங்களுடன் உயிர் தப்பிய இரண்டு மகன்களுக்காக பதவியை துறந்தார்.

அமெரிக்க அதிபராக போகும் ஜோ பைடன் பற்றிய சுவாரசியமான விஷயங்கள் Barack-Obama-hearing-Joe-Biden-Senate-Foreign-2005
avatar
Guest
Guest


Back to top Go down

அமெரிக்க அதிபராக போகும் ஜோ பைடன் பற்றிய சுவாரசியமான விஷயங்கள் Empty Re: அமெரிக்க அதிபராக போகும் ஜோ பைடன் பற்றிய சுவாரசியமான விஷயங்கள்

Post by Dr.S.Soundarapandian Mon 9 Nov 2020 - 14:33

:நல்வரவு: சூப்பருங்க ஓகே!!!! குதூகலம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

அமெரிக்க அதிபராக போகும் ஜோ பைடன் பற்றிய சுவாரசியமான விஷயங்கள் Empty Re: அமெரிக்க அதிபராக போகும் ஜோ பைடன் பற்றிய சுவாரசியமான விஷயங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum