புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பிடன் Poll_c10அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பிடன் Poll_m10அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பிடன் Poll_c10 
3 Posts - 75%
mohamed nizamudeen
அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பிடன் Poll_c10அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பிடன் Poll_m10அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பிடன் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பிடன் Poll_c10அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பிடன் Poll_m10அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பிடன் Poll_c10 
139 Posts - 44%
ayyasamy ram
அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பிடன் Poll_c10அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பிடன் Poll_m10அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பிடன் Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பிடன் Poll_c10அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பிடன் Poll_m10அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பிடன் Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பிடன் Poll_c10அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பிடன் Poll_m10அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பிடன் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பிடன் Poll_c10அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பிடன் Poll_m10அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பிடன் Poll_c10 
8 Posts - 3%
prajai
அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பிடன் Poll_c10அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பிடன் Poll_m10அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பிடன் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பிடன் Poll_c10அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பிடன் Poll_m10அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பிடன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பிடன் Poll_c10அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பிடன் Poll_m10அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பிடன் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பிடன் Poll_c10அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பிடன் Poll_m10அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பிடன் Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பிடன் Poll_c10அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பிடன் Poll_m10அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பிடன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பிடன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83969
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 07, 2020 10:57 pm

அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பிடன் Tamil_News_large_264795120201107222701
-
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3 ம் தேதி
நடைபெற்றது. தொடர்ந்து எண்ணப்பட்ட எலக்ட்ரோல்
காலேஜ் ஓட்டு எண்ணிக்கையில் வெற்றிக்கு தேவையான
270 என்ற எண்ணிக்கையில் குடியரசு கட்சியை சேர்ந்த
டிரம்பிற்கும், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பிடனுக்கும்
இடையே இழுபறி நீடித்தது.

தொடர்ந்து அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் முதன்
முறையாக ஜார்ஜியா மாகாணத்தில் மறு ஓட்டு
எண்ணிக்கைக்கு உத்தரவிடப்பட்டது.

இருப்பினும் ஜோபிடன் 264 ஓட்டுக்களும் டிரம்ப் ஓட்டுக்குளும்
பெற்றிருந்தனர். இந்நிலையில் வெற்றிபெறுவதற்கு
7 ஓட்டுக்களை மட்டுமே பெற வேண்டிய நிலையில்
பென்சில்வேனியா மாகாணத்தில் இருந்து 20 ஓட்டுக்களை
ஜோபிடன் பெற்றார். மொத்தமாக அவருக்கு 284 ஓட்டுக்கள்
கிடைத்தது. இதனையடுத்து ஜோ பிடன் 46 வது அதிபராக
பதவியேற்க உள்ளார்.

மேலும் துணை அதிபராக தமிழகத்தை சேர்ந்த கமலா ஹாரீசும்
பதவியேற்க உள்ளார்.

கடந்த 1990ம் ஆண்டிற்கு பின்னர் அமெரிக்காவில் ஆளும் கட்சி
இரண்டாவது முறையாக ஆளும் வாய்ப்பை இழந்துள்ளது.
மேலும் கடந்த 30 ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக
அதிபராகும் வாய்ப்பை டிரம்ப் இழந்துள்ளார்.

தினமலர்

avatar
Guest
Guest

PostGuest Sat Nov 07, 2020 11:14 pm

அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பிடன் 7ljuCmdSeaiEEZqyTBcQ+u{10}

வெள்ளைமாளிகைக்குள் நுழைய இருக்கும் பேத்தி Finnegan (20) ஹன்டரின் மகள்.

அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பிடன் Joe-biden-finnegan-mc-inline-200821-02_1e2a640ff89355733632753d2d6b6802.fit-560w

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83969
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 08, 2020 8:45 am

ஜோ பைடன் அமெரிக்காவின் 46ஆவது அதிபராக வெற்றி
பெற்றுள்ளார். மேலும், துணை அதிபராக கமலா ஹாரிஸ்
வெற்றிபெற்றுள்ளார்.
இவர்களுக்கு பல தரப்புகளில் இருந்தும் வாழ்த்துகள்
குவிந்து வருகின்றன.


கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ட்விட்டரில்,
“ஜோ பைடனுக்கும், கமலா ஹாரிஸுக்கும் வாழ்த்துகள்.
நம் நாடுகள் நெருக்கமான நண்பர்கள், கூட்டாளிகள்.
உலக அரங்கில் நமக்கு தனித்துவமான உறவு இருக்கிறது.
உங்கள் இருவருடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்”
என்று தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்,
“அமெரிக்க தேர்தலில் வெற்றிபெற்றதற்கு ஜோ பைடனுக்கும்,
கமலா ஹாரிஸுக்கும் வாழ்த்துகள். அமெரிக்கா எங்களுக்கு
மிக முக்கியமான நட்பு நாடு. கால நிலை மாற்றம் முதல்
வர்த்தகம் வரை, பாதுகாப்பு என எல்லா முன்னுரிமைகளிலும்
இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரன் ட்விட்டரில்,
“அமெரிக்கர்கள் தங்களின் அதிபரை தேர்ந்தெடுத்துள்ளனர்.
ஜோ பைடனுக்கும், கமலா ஹாரிஸுக்கும் எனது வாழ்த்துகள்
இன்றைய சவால்களை எதிர்கொள்ள நிறைய வேலை இருக்கிறது.
நாம் ஒன்றாக பணியாற்றலாம்” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில்,
“அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜொ பைடனுக்கு
எனது வாழ்த்துகள். அமெரிக்காவை ஒருங்கிணைக்கவும், புதிய
வழியை காட்டவும் அவர் உதவுவார் என உறுதியாக நம்புகிறேன்.
துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸுக்கும்
எனது வாழ்த்துகள். அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர்
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் எனபது நமக்கு பெருமை” என்று
தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில், “அமெரிக்க அதிபராக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு, துணை அதிபராக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸூக்கும் வாழ்த்துகள்.
அமெரிக்க மக்கள் தமிழ் வம்சாவளியை சேர்ந்த பெண்ணை துணை
அதிபராக தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழ் சமயம்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83969
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 08, 2020 8:49 am

அமெரிக்காவின் 46 வது அதிபராகிறார் ஜோ பிடன் Samayam-tamil

மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஜோ பைடனுடன் தான்
இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, "அற்புதமான
உங்களுடைய வெற்றிக்கு வாழ்த்துகள்.

அமெரிக்க துணை அதிபராக நீங்கள் வழங்கிய பங்களிப்பால்
இந்திய, அமெரிக்க உறவுகள் வலுப்பெற்றது. அந்த உறவுகள்
மிகப்பெரிய உச்சத்துக்கு செல்ல உங்களுடன் நெருக்கமாக
மீண்டும் பணியாற்றும் எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்" என்று
பதிவிட்டுள்ளார்.



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக