புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:42
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36
» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:42
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36
» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல் முறையாக இறுதிப்போட்டியில் நுழைய டெல்லி அணி ஆர்வம் - ஐதராபாத்துடன் இன்று மோதல்
Page 1 of 1 •
ஸ்ரேயாஷ் அய்யர் - வார்னர்
----------------------------------------------------
அபுதாபி:
13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டதை
நெருங்கி உள்ளது. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ்
அணி 6-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி
பெற்றுள்ளது.
இறுதிப் போட்டிக்கு நுழையும் 2-வது அணி எது என்பது இன்று
இரவு தெரியும். அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும்
குவாலிபையர் 2 ஆட்டத்தில் ஸ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான
டெல்லி கேப்பிடல்ஸ்- வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ்
ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
வெற்றிபெறும் அணி வருகிற 10-ந் தேதி துபாயில் நடைபெறும்
இறுதிப் போட்டியில் மும்பையுடன் மோதும்.
டெல்லி அணி இதுவரை இறுதிப்போட்டிக்கு நுழைந்தது இல்லை.
அந்த அணி முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும்
ஆர்வத்தில் உள்ளது.
டெல்லி அணி குவாலிபையர் 1 ஆட்டத்தில் மும்பை இந்தியன்சிடம்
மிகவும் மோசமாக தோற்றது. அந்த அணியின் பேட்டிங்கும்
பந்துவீச்சும் எடுபடவில்லை. இதை இன்றைய ஆட்டத்தில் சரி
செய்வது அவசியம் ஆகும்.
இந்த போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. டேனியல் சாம்சுக்கு பதிலாக ஹெட்மயர்
இடம் பெறுவார். தொடக்க வீரர் பிரித்விஷாவின் பேட்டிங் மோசமாக
இருக்கிறது. இதனால் அவர் கழற்றிவிடப்படலாம்.
டாசை பொறுத்து ஹர்ஷல் படேல் அல்லது துஷ்கர் தேஸ்பாண்டே
இருக்கும். தொடக்க வீரர்களாக தவானும், ஸ்டோனிசும் களம்
இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டி தொடரில் டெல்லி அணி 2 முறை ஐதராபாத்திடம்
தோற்றது. கடந்த 27-ந் தேதி துபாயில் நடந்த ஆட்டத்தில் 88 ரன்
வித்தியாசத்திலும், செப்டம்பர் 29-ந் தேதி அபுதாபியில் நடந்த
ஆட்டத்தில் 15 ரன் வித்தயாசத்திலும் தோற்றது.
இதற்கு டெல்லி அணி இன்று பதிலடி கொடுத்து இறுதிப்போட்டிக்கு
நுழையுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியின் கேப்டன்
ஸ்ரேயாஷ், ஸ்டோனிஸ், தவான், ரிஷப்பண்ட், ரபடா, நோர்டியா,
அக்சர் படேல் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
ஐதராபாத் அணி தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வென்று
குவாலிபையர் 2 போட்டிக்கு முன்னேறி உள்ளது. அந்த அணி
டெல்லியை வீழ்த்தி 3-வது முறையாக இறுதிப் போட்டிக்குள்
நுழையும் வேட்கையில் உள்ளது.
ஐதராபாத் அணியின் பலமே பந்து வீச்சுதான். வேகப்பந்தில் தமிழக
வீரர் டி.நடராஜன், சந்தீப் சர்மா, சுழற்பந்தில் ரஷீத்கான், சபாஷ் நதீம்
ஆகியோர் முத்திரை பதித்து வருகிறார்கள்.
கேப்டன் வார்னர், வில்லியம்சன், மனிஷ் பாண்டே ஆகியோர்
பேட்டிங்கில் சாதித்து வருகிறார்கள். ஜேசன் ஹோல்டர் ஆல்ரவுண்டர்
வரிசையில் அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறார்
-
----------------------------
மாலைமலர்
இறுதி போட்டிக்கு முன்னேறியது டெல்லி அணி
அபுதாபி:
சன்ரைஸ் ஐதராபாத் அணிக்கு 190 ரன்களை வெற்றி இலக்காக
டெல்லி அணி நிர்ணயித்தது. துபாயில் நடைபெற்று வரும்
போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன்
பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில்
3 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்களை குவித்தது.
இதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்
களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள்
இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது.
இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி ஐதராபாத்
அணியை வீழ்த்தி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
தினகரன்
Similar topics
» குஜராத்-டெல்லி இன்று மோதல்
» டெல்லி முதல் மந்திரியாக 3வது முறையாக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்
» ஐ.பி.எல். கிரிக்கெட் - சென்னை-டெல்லி அணிகள் இன்று மீண்டும் மோதல்
» கோலாகலத்துடன் இன்று தொடங்குகிறது ஐபிஎல்! முதல் நாளில் சன்ரைசர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் மோதல்
» ஐ.பி.எல். கிரிக்கெட்: வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் டெல்லி–ஐதராபாத் அணிகள் இன்று மோதல்
» டெல்லி முதல் மந்திரியாக 3வது முறையாக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்
» ஐ.பி.எல். கிரிக்கெட் - சென்னை-டெல்லி அணிகள் இன்று மீண்டும் மோதல்
» கோலாகலத்துடன் இன்று தொடங்குகிறது ஐபிஎல்! முதல் நாளில் சன்ரைசர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் மோதல்
» ஐ.பி.எல். கிரிக்கெட்: வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் டெல்லி–ஐதராபாத் அணிகள் இன்று மோதல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1