ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருகிறது- Edge-Canary – உலாவி புதிய வசதி,வேகம்

Go down

வருகிறது- Edge-Canary – உலாவி புதிய வசதி,வேகம் Empty வருகிறது- Edge-Canary – உலாவி புதிய வசதி,வேகம்

Post by Guest Fri Nov 06, 2020 12:03 am

மைக்ரொசொப்ட் புதிய குரோம் அடிப்படை உலாவி Edge Canary ஐ பரீட்சித்து வருகிறது.அதில்            
pdfமின் நூல்களை படிப்பவர்களுக்கு, இரு பக்க வசதி,வேகம் என பல வசதிகளுடன் விரைவில் வருகிறது. விரும்பியவர்கள் இப்போதே  பரீட்சித்துப் பார்க்க முடியும்.

வருகிறது- Edge-Canary – உலாவி புதிய வசதி,வேகம் Edge-two-pdf-sheets-side-by-side

பிடிஎஃப் கோப்புகளை திறக்க மூன்றாம் தரப்பு மென்பொருளை சிலர் பாவிப்பார்கள். இதில் Sumatra  pdf reader பல வசதிகள் கொண்டது.PDF,EPUB, MOBI, CHM, XPS, DjVU, CBZ, CBR, CB7 , CBT என பல போர்மற்றை பயன்படுத்த முடியும்.இருபக்க வாசிப்பும் உள்ளது.

வருகிறது- Edge-Canary – உலாவி புதிய வசதி,வேகம் Sumatra-pdf-reader
                                                                                                                         
பிடிஎஃப் மின் நூல்கள் படிக்க உலாவியை பயன்படுத்துவோருக்கு இந்த கனாரி சிறப்பாக இருக்கலாம்.

(நன்றி மைக்ரொசொஃப்ட் கனாரி குழுவுக்கு)

இது புதிது

புதிதாக உதயம் ஆகியிருக்கும் விஸ்லி (Whistly ) செயலியின் அறிமுக வாசகமே அட்டகாசமாக இருக்கிறது. ’’ உங்கள் அருகாமையில் இருப்பவர்களுடன் தொடர்பு கொள்ள உதவும் இருப்பிடம் சார்ந்த சமூக செயலி’ – இது விஸ்லியின் அறிமுகம்.

இதில், இருப்பிடம் சார் (location-based ) மற்றும் சமூக செயலி இரண்டுமே முக்கியமான அம்சங்கள், ஏனெனில் இந்த இரண்டு அம்சங்களும் இணைந்த சேவையாக இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியை சென்னையில் இருந்து உருவாகி இருக்கும் வாட்ஸ் அப் சேவை என்றும் வர்ணிக்கலாம். அல்லது சென்னை போன்ற நகரங்களுக்கான வாட்ஸ் அப் சேவை என்றும் வர்ணிக்கலாம்.

வாட்ஸ் அப் போல, விஸ்லியும் ஒரு மேசேஜிங் சேவை தான். ஆனால், வாட்ஸ் அப் போல பொதுவான மெசேஜிங் வசதியாக அல்லாமல், இருப்பிடம் சார்ந்த நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள சேவை.

வசந்த சென்னையைச் சேர்ந்த மென்பொருளாளர். இங்கிருந்து மென்பொருள் நிறுவனம் ஒன்றுக்கு பணியாற்றுபவர், செயலிகளை உருவாக்குவதில் ஆர்வம் உள்ளவர் என தனது இணையபக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே , sonbox, Talk, Notedown & Looptap. ஆகிய செயலிகளை உருவாக்கியவர் இப்போது Whistly, உருவாக்கியுள்ளார்.

இதற்கும் பயன்படலாம்

avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum