Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காயப்படுத்த 10 ஆயிரம், கொலைக்கு 55 ஆயிரம்: விலைப்பட்டியலுடன் கூலிப்படை விளம்பரம்
2 posters
Page 1 of 1
காயப்படுத்த 10 ஆயிரம், கொலைக்கு 55 ஆயிரம்: விலைப்பட்டியலுடன் கூலிப்படை விளம்பரம்
![காயப்படுத்த 10 ஆயிரம், கொலைக்கு 55 ஆயிரம்: விலைப்பட்டியலுடன் கூலிப்படை விளம்பரம் Tamil_News_large_2646675](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2646675.jpg)
-
முசாபர்நகர்: உத்தரபிரதேசத்தில் கூலிப்படை கும்பல் ஒன்று, மிரட்டல், காயப்படுத்துதல், கொலை செய்தல் போன்றவற்றிற்கு தனித்தனியாக விலைப்பட்டியலுடன் விளம்பரம் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'நானும் ரவுடி தான்' என்னும் தமிழ் திரைப்படத்தில், கதாநாயகனிடம் பிரச்னை என வருபவர்களிடம் மிரட்டுவதற்கு, கை-கால்களை உடைப்பதற்கு என தனித்தனியாக விலை நிர்ணயம் செய்துள்ளதாக கூறும் காட்சி இடம்பெற்றிருக்கும்.
அதேபோல் உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரை சேர்ந்த ஒரு கூலிப்படை கும்பல், விலைப்பட்டியலுடன் விளம்பரம் செய்துள்ளது. வாலிபர் ஒருவர் துப்பாக்கி பிடித்தப்படி 'போஸ்' கொடுப்பதுபோல் அமைந்திருக்கும் இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பணத்திற்காக குற்றச்செயல்களை செய்யும் கூலிப்படை கும்பல், மக்களை துன்புறுத்துவது முதல் அவர்களைக் கொல்வது வரையிலான குற்றங்களைச் செய்ய வசூலிக்கப்படும் விலைப்பட்டியலுடன் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், யாரையாவது மிரட்டுவதற்கு ரூ.1000; அவர்களை அடிப்பதற்கு ரூ.5 ஆயிரம்; தாக்கி காயப்படுத்த ரூ.10,000; கொலை செய்ய ரூ.55,000 வசூலிக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. மேலும் தொடர்பு கொள்ள டெலிபோன் எண்ணும் இடம்பெற்றிருந்தது.
சமூக வலைதளங்களில் வைரலான இந்த விளம்பரம் உ.பி., போலீசாரின் கவனத்திற்கும் சென்றது. இந்த விளம்பரத்தை பதிவேற்றிய இளைஞர்கள் சரதவல் காவல் நிலைய பகுதியின் சவுக்கடா கிராமத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டது.
இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
தினமலர்
Re: காயப்படுத்த 10 ஆயிரம், கொலைக்கு 55 ஆயிரம்: விலைப்பட்டியலுடன் கூலிப்படை விளம்பரம்
ரவுண்டா 50 க்கு சம்மதிப்பார்களா யாராவது கேட்டு சொல்லுங்க.
Guest- Guest
Re: காயப்படுத்த 10 ஆயிரம், கொலைக்கு 55 ஆயிரம்: விலைப்பட்டியலுடன் கூலிப்படை விளம்பரம்
![எதிர்ப்பு](/users/1813/71/41/02/smiles/128872.gif)
![எதிர்ப்பு](/users/1813/71/41/02/smiles/128872.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நள்ளிரவுத் துப்பாக்கிச் சண்டை! பின்லேடன் கொலைக்கு பழிக்குப் பழி!!
» ஸ்பெயின் - கருணைக் கொலைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்
» மதுரையில் மருமகனை கூலிப்படை வைத்து தீர்த்துக் கட்டினார் மாமனார்
» தேவைப்பட்டால் பாக். படையினரைத் தாக்கவும் உத்தரவிட்ட ஒபாமா
» காசிமேடு வாலிபர் கொலைக்கு காதல் விவகாரம் காரணமா?
» ஸ்பெயின் - கருணைக் கொலைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்
» மதுரையில் மருமகனை கூலிப்படை வைத்து தீர்த்துக் கட்டினார் மாமனார்
» தேவைப்பட்டால் பாக். படையினரைத் தாக்கவும் உத்தரவிட்ட ஒபாமா
» காசிமேடு வாலிபர் கொலைக்கு காதல் விவகாரம் காரணமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|