புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_c10நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_m10நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_c10 
56 Posts - 73%
heezulia
நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_c10நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_m10நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_c10நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_m10நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_c10நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_m10நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_c10நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_m10நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_c10 
221 Posts - 75%
heezulia
நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_c10நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_m10நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_c10நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_m10நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_c10நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_m10நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_c10 
8 Posts - 3%
prajai
நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_c10நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_m10நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_c10நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_m10நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_c10நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_m10நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_c10 
3 Posts - 1%
Barushree
நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_c10நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_m10நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_c10நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_m10நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_c10 
2 Posts - 1%
Shivanya
நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_c10நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_m10நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 05, 2020 11:38 am



நம்மைச் சுற்றி நடப்பவற்றில், உகந்தவற்றை நுகரவும்,
உபயோகமற்றவற்றை உதறவும் கற்றுக்
கொள்வதுதான் மிகப் பெரிய கல்வி. உலகமே நம் முன்
அகண்ட பள்ளிக்கூடமாக விரிகிறது.

நம் முன் நிகழும் ஒவ்வொரு செயலிலும் நாம் நல்லவற்றை
மாத்திரம் பாலை உறிஞ்சும் அன்னமாய் கிரகிக்க
முனைந்தால், வாழ்க்கை நமக்கு வசந்த கம்பளத்தை
மட்டுமே விரிக்கும்.

நகைச்சுவை என்பது எல்லாவற்றையும் விமர்சனத்துக்கு
உள்ளாக்குவது, எல்லோரையும் கிண்டலுக்கு உட்படுத்துவது,
எதையும் குதர்க்கமாக்குவது, எதிலும் விதண்டாவாதம்
புரிவது என்கிற எண்ணம் இப்போது புரையோடிப் போய்
விட்டது.

வெளியிலே இருப்பவர்கள் விளையாட்டை எப்படி
வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். நம் நாட்டுத் தலைவர்கள்,
அறிஞர்கள் அனைவருமே அவர்களிடமிருந்த ஏதோ ஓர்
உயரிய பண்பின் காரணமாகத்தான் அந்த நிலைக்கு
வந்திருக்கிறார்கள்.

இன்றுள்ள மாறுபட்ட சூழலில், அவர்களைக் கடுமையாக
விமர்சிப்பது நியாயமற்ற செயல்.

யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்பதல்ல உண்மை.
இறந்தவர், தன் அனைத்துக் கடன்களையும் அடைத்து
விடுகிறார் என்பதுதான் வாதம்.

மண்புழுவிடமிருந்து கூட மக்கிய இலைகளை உரமாக்கும்
ரசவாதத்தைக் கற்க வேண்டும். வருத்துகிற வறட்சியிலும்
மனம் தளராப் பறவைகளைப் பற்றி பயில வேண்டியவை
உண்டு.

எல்லாவற்றிலும் சிறந்த பக்கங்களையே பார்ப்பது என்று
முடிவெடுத்துவிட்டால், நம் உடல் கூட பஞ்சு போலக் காற்றில்
மிதப்பதைக் கவனிக்க முடியும்.

வெறுப்பு, உடலில் அமிலத்தை உண்டாக்கும்;
குடல்களை அரிக்கும்; வயிற்றைப் புண்ணாக்கும்.

திரைப்படங்களில் வரும் நகைச்சுவைக் காட்சிகளைக்
கண்டு பெரியவர்களை 'பெரிசு' என்றும், மூத்தவர்களை
ஒருமையில் விமர்சிப்பதும் அதிகமாகி வருகின்றன.

'எனக்கு எல்லாம் தெரியும்' என்கிற இறுமாப்பு அதல
பாதாளத்தில் நம்மை உருட்டிவிடும் இயல்பு கொண்டது.

இன்று நாம் சந்திக்கும் மனிதர்களிடம் ஒரு நல்ல
குணத்தைக் காண்போம். அதை கடைபிடிக்க முயல்வோம்
என்று சூளுரை எடுப்போம்.

நம் பொறுமை வளர, வெறுப்பு குறையும்
பெருந்தன்மை உயர, பொறாமை குறையும்.
மகிழ்ச்சி பெருக, வருத்தம் மறையும்.
நல்லவை கற்போம் - அல்லவை மறப்போம்
-
-------------------------------

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக