புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:05 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நாள் நிரலி  (app) Poll_c10ஒரு நாள் நிரலி  (app) Poll_m10ஒரு நாள் நிரலி  (app) Poll_c10 
68 Posts - 41%
heezulia
ஒரு நாள் நிரலி  (app) Poll_c10ஒரு நாள் நிரலி  (app) Poll_m10ஒரு நாள் நிரலி  (app) Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஒரு நாள் நிரலி  (app) Poll_c10ஒரு நாள் நிரலி  (app) Poll_m10ஒரு நாள் நிரலி  (app) Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
ஒரு நாள் நிரலி  (app) Poll_c10ஒரு நாள் நிரலி  (app) Poll_m10ஒரு நாள் நிரலி  (app) Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு நாள் நிரலி  (app) Poll_c10ஒரு நாள் நிரலி  (app) Poll_m10ஒரு நாள் நிரலி  (app) Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
ஒரு நாள் நிரலி  (app) Poll_c10ஒரு நாள் நிரலி  (app) Poll_m10ஒரு நாள் நிரலி  (app) Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஒரு நாள் நிரலி  (app) Poll_c10ஒரு நாள் நிரலி  (app) Poll_m10ஒரு நாள் நிரலி  (app) Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஒரு நாள் நிரலி  (app) Poll_c10ஒரு நாள் நிரலி  (app) Poll_m10ஒரு நாள் நிரலி  (app) Poll_c10 
1 Post - 1%
prajai
ஒரு நாள் நிரலி  (app) Poll_c10ஒரு நாள் நிரலி  (app) Poll_m10ஒரு நாள் நிரலி  (app) Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒரு நாள் நிரலி  (app) Poll_c10ஒரு நாள் நிரலி  (app) Poll_m10ஒரு நாள் நிரலி  (app) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நாள் நிரலி  (app) Poll_c10ஒரு நாள் நிரலி  (app) Poll_m10ஒரு நாள் நிரலி  (app) Poll_c10 
319 Posts - 50%
heezulia
ஒரு நாள் நிரலி  (app) Poll_c10ஒரு நாள் நிரலி  (app) Poll_m10ஒரு நாள் நிரலி  (app) Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஒரு நாள் நிரலி  (app) Poll_c10ஒரு நாள் நிரலி  (app) Poll_m10ஒரு நாள் நிரலி  (app) Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ஒரு நாள் நிரலி  (app) Poll_c10ஒரு நாள் நிரலி  (app) Poll_m10ஒரு நாள் நிரலி  (app) Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு நாள் நிரலி  (app) Poll_c10ஒரு நாள் நிரலி  (app) Poll_m10ஒரு நாள் நிரலி  (app) Poll_c10 
21 Posts - 3%
prajai
ஒரு நாள் நிரலி  (app) Poll_c10ஒரு நாள் நிரலி  (app) Poll_m10ஒரு நாள் நிரலி  (app) Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
ஒரு நாள் நிரலி  (app) Poll_c10ஒரு நாள் நிரலி  (app) Poll_m10ஒரு நாள் நிரலி  (app) Poll_c10 
3 Posts - 0%
Barushree
ஒரு நாள் நிரலி  (app) Poll_c10ஒரு நாள் நிரலி  (app) Poll_m10ஒரு நாள் நிரலி  (app) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஒரு நாள் நிரலி  (app) Poll_c10ஒரு நாள் நிரலி  (app) Poll_m10ஒரு நாள் நிரலி  (app) Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஒரு நாள் நிரலி  (app) Poll_c10ஒரு நாள் நிரலி  (app) Poll_m10ஒரு நாள் நிரலி  (app) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நாள் நிரலி (app)

avatar
Guest
Guest

PostGuest Thu May 06, 2021 1:11 am

Dating - காதல் உறவு- எனச் சொல்லப்படும் சந்திப்பு,உரையாடல்...இப்படி பல, இன்று நேரில் சந்திப்பதுடன் நில்லாது இணைய உலகிலும் வலம் பெறுகிறது.முதலில் ஆன் லைன் உறவு-உரையாடல்-நேரில் சந்திப்பு என பல வழிகளில் இந்த டேடிங் செயல்படுகிறது.

இந்த டேடிங்கிற்கு ஒரு நிரலி-ஆப்- உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த நிரலி வாரம் ஒரு நாள் வியாழன் மட்டும் செயல்படும் என அறிவித்துள்ளார்கள் ஆப் உருவாக்கியவர்கள் -Thursday App-

ஒரு நாள் நிரலி  (app) Artboard20Copy204-1

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 06, 2021 12:17 pm

இது மாதிரி வேறு என்னென்ன நிரலிகள் உள்ளன என்பதற்கு ஒரு நிரலி உள்ளதோ?

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Thu May 06, 2021 10:48 pm

இது மாதிரி வேறு என்னென்ன நிரலிகள் உள்ளன என்பதற்கு ஒரு நிரலி உள்ளதோ? wrote:

புரிந்தது..ஆனால் புரியவில்லை.

திறன்பேசி நிரலிகள் அண்ட்ரொயிட்டில் பாவிக்கப்படும் அனைத்தும் கூகிள் பிளே இல் உள்ளன.கூகிள் பிளேயில் அனுமதிக்காததை ( Play Protect certification status- not certified by Google) தரவிறக்கம் செய்வது ஆபத்தானது.
ஐபோன் நிரலிகள் ஆப்பிள் ஸ்டோரில் இருந்து பெறலாம்.
முகநூல் நிரலிகள் முகநூல் பக்கத்தில் காணலாம்.
விண்டோஸ் நிரலிகள் விண்டோஸ் ஸ்டோரில் காணலாம்.
இப்படி அனைத்தும் அவரவர் பக்கத்தில் உள்ளன.
நிரலிகள் மற்றும் மென்பொருள்களை அநேகமாக திறன்பேசி தவிர்ந்த எல்லாவற்றையும் தரவிறக்க நம்பிக்கையான இணையப் பக்கங்கள் உண்டு..cnet,filehippo,softtonic,softpedia ..எனப் பல தளங்கள் உண்டு.
மென்பொருள் எல்லாம் நிரலிகள் அல்ல.
****************
AFIK..
திறன்பேசிகளில் கைவிடப்பட்ட அல்லது மிகப் பழைய போன்களுக்கான தொலைபேசி இலக்கங்கள் (Old Number) விசயத்தில் கவனம் தேவை.அவற்றை பழைய இலக்கம் என விட்டு விடுவது ஆபத்தானது.பழைய தொலைபேசி இலக்கங்கள் மீள்சுற்று(Phone number recycling ) நடக்கும் போது நாம் பாவித்த இலக்கம் வேறு ஒருவருக்கு செல்ல முடியும்.அதை வைத்து இணையம் மூலம் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடலாம்.

இலக்கத்தை கைவிடுவதானால் அந்த இலக்கம் கொண்ட அனைத்து செய்திகள், தனிப்பட்டவை, இணையத்திலும் அனைத்தையும் அழித்து விட வேண்டும்.தொடர்பில் உள்ள அனைவருக்கும் புதிய இலக்கத்தை தெரியப்படுத்துவது அல்லது பழைய இலக்கத்தை மாற்றாமல் தொடர்ந்து பாவிப்பது சிறந்தது.
பொதுவாக பெரிய வியாபார நிறுவனங்கள் கைபேசி இலக்கங்களை மாற்றுவதில்லை/landline தொலைபேசியையே பாவிக்கிறார்கள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 07, 2021 9:30 am

தகவலுக்கு நன்றி சக்தி.

சக்தி 18 wrote:புரிந்தது..ஆனால் புரியவில்லை.
புரியவும் வேண்டும். புரியவும் கூடாது.இது என்னிடமுள்ள கெட்ட பழக்கம். புன்னகை

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Fri May 07, 2021 3:41 pm

புரியவும் வேண்டும். புரியவும் கூடாது.இது என்னிடமுள்ள கெட்ட பழக்கம். புன்னகை wrote:

ஆஹா! எனக்குப் புரிவது குறைவு.விளக்கக் குறைவு எனவும் சொல்லலாம்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக