புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் பல இடங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு Poll_c10தமிழகத்தில் பல இடங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு Poll_m10தமிழகத்தில் பல இடங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
தமிழகத்தில் பல இடங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு Poll_c10தமிழகத்தில் பல இடங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு Poll_m10தமிழகத்தில் பல இடங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் பல இடங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு Poll_c10தமிழகத்தில் பல இடங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு Poll_m10தமிழகத்தில் பல இடங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு Poll_c10 
181 Posts - 77%
heezulia
தமிழகத்தில் பல இடங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு Poll_c10தமிழகத்தில் பல இடங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு Poll_m10தமிழகத்தில் பல இடங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai
தமிழகத்தில் பல இடங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு Poll_c10தமிழகத்தில் பல இடங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு Poll_m10தமிழகத்தில் பல இடங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழகத்தில் பல இடங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு Poll_c10தமிழகத்தில் பல இடங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு Poll_m10தமிழகத்தில் பல இடங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
தமிழகத்தில் பல இடங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு Poll_c10தமிழகத்தில் பல இடங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு Poll_m10தமிழகத்தில் பல இடங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

Shivanya
தமிழகத்தில் பல இடங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு Poll_c10தமிழகத்தில் பல இடங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு Poll_m10தமிழகத்தில் பல இடங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு Poll_c10 
1 Post - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் பல இடங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 04, 2020 9:45 am

சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி
ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக தமிழகத்தின்
கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி
மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் வளிமண்டல
மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (புதன்கிழமை)
முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து
இருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தின் கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள
தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 4 (இன்று),
5 (நாளை), 6 (நாளை மறுதினம்), 7 (சனிக்கிழமை)-ந் தேதிகளில்
பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.

அதிலும், 4-ந்தேதி மதுரை, கோவை, சிவகங்கை, நீலகிரி, திருப்பூர்,
தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும்,
5-ந்தேதி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை,
கடலூர், மயிலாடுதுறை, கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி,
திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன்
கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில்,
அடுத்த 24 மணிநேரத்தில் (இன்று) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன்
காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய
லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக