புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
தண்ணீருக்குள் பாயவிருந்த மெட்ரோ ரெயில் – தாங்கிப்பிடித்த திமிங்கல வால் I_vote_lcapதண்ணீருக்குள் பாயவிருந்த மெட்ரோ ரெயில் – தாங்கிப்பிடித்த திமிங்கல வால் I_voting_barதண்ணீருக்குள் பாயவிருந்த மெட்ரோ ரெயில் – தாங்கிப்பிடித்த திமிங்கல வால் I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தண்ணீருக்குள் பாயவிருந்த மெட்ரோ ரெயில் – தாங்கிப்பிடித்த திமிங்கல வால் I_vote_lcapதண்ணீருக்குள் பாயவிருந்த மெட்ரோ ரெயில் – தாங்கிப்பிடித்த திமிங்கல வால் I_voting_barதண்ணீருக்குள் பாயவிருந்த மெட்ரோ ரெயில் – தாங்கிப்பிடித்த திமிங்கல வால் I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen
தண்ணீருக்குள் பாயவிருந்த மெட்ரோ ரெயில் – தாங்கிப்பிடித்த திமிங்கல வால் I_vote_lcapதண்ணீருக்குள் பாயவிருந்த மெட்ரோ ரெயில் – தாங்கிப்பிடித்த திமிங்கல வால் I_voting_barதண்ணீருக்குள் பாயவிருந்த மெட்ரோ ரெயில் – தாங்கிப்பிடித்த திமிங்கல வால் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தண்ணீருக்குள் பாயவிருந்த மெட்ரோ ரெயில் – தாங்கிப்பிடித்த திமிங்கல வால் I_vote_lcapதண்ணீருக்குள் பாயவிருந்த மெட்ரோ ரெயில் – தாங்கிப்பிடித்த திமிங்கல வால் I_voting_barதண்ணீருக்குள் பாயவிருந்த மெட்ரோ ரெயில் – தாங்கிப்பிடித்த திமிங்கல வால் I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
தண்ணீருக்குள் பாயவிருந்த மெட்ரோ ரெயில் – தாங்கிப்பிடித்த திமிங்கல வால் I_vote_lcapதண்ணீருக்குள் பாயவிருந்த மெட்ரோ ரெயில் – தாங்கிப்பிடித்த திமிங்கல வால் I_voting_barதண்ணீருக்குள் பாயவிருந்த மெட்ரோ ரெயில் – தாங்கிப்பிடித்த திமிங்கல வால் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீருக்குள் பாயவிருந்த மெட்ரோ ரெயில் – தாங்கிப்பிடித்த திமிங்கல வால்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 04, 2020 11:46 am

அம்ஸ்டர்டாம்:
நெதர்லாந்து நாட்டின் ரோட்ரடாம் மாகாணத்தின் பிஜ்ஹென்சி நகரில் டி அக்கர்ஸ் என்ற பகுதியில் மெட்ரோ ரெயில் நிலையம் அமைந்துள்ளது. நகரின் உள்ள முக்கிய பகுதிகளுடன் இணைக்கும் மெட்ரோ ரெயில் பயணத்தின் இறுதி நிறுத்தமாக டி அக்கரஸ் ரெயில் நிலையம் அமைந்துள்ளது.

நீர் பரப்பிற்கு மேலே அமைந்துள்ள இந்த மெட்ரோ நிலையத்தில் உள்ள ரெயில்பாதையில் முடிவில் திமிங்கலத்தின் வால் போன்று இரண்டு அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த திமிங்கல வால் அலங்கார வளைவுகள் பிளாஸ்டிக்கால் 2002 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டவை.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வழக்கமாக பயணம் முடிவடையும் டி அக்கரஸ் நிலையத்திற்கு மெட்ரோ ரெயில் வந்தது. அந்த ரெயிலில் பயணிகள் யாரும் இல்லை.

ரெயிலின் டிரைவர் வழக்கத்தை விட சற்று வேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த மெட்ரோ ரெயில் தண்டவாளத்தை தாண்டி வேகமாக சென்றது. ரெயில் நிலையம் நீர் பரப்பிற்கு மேலே அமைந்திருப்பதால் மெட்ரோ ரெயில் தண்டவாளத்தை தாண்டி சென்று கீழே இருக்கும் தண்ணீருக்குள் விழுந்து விடும் என்ற டிரைவருக்கு அச்சம் ஏற்பட்டது.

ஆனால், ஆச்சரியமளிக்கும் வகையில் தண்டவாளத்தை தாண்டி சென்ற மெட்ரோ ரெயில் அங்கு அமைக்கப்பட்டிருந்த அலங்கார திமிங்கலத்தின் வால் மீது பாய்ந்து அந்தரத்தில் நின்றது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 04, 2020 11:48 am

தண்ணீருக்குள் பாயவிருந்த மெட்ரோ ரெயில் – தாங்கிப்பிடித்த திமிங்கல வால் 202011031715419155_1_Metro-Train._L_styvpf

பிளாஸ்டிக்கால் அமைக்கப்பட்டிருந்த அந்த
திமிங்கல வால் மெட்ரோ ரெயில் பெட்டிகளை
தாங்கிப்பிடித்தவாறு அந்தரத்தில் அசராது
நின்றது.

உடனடியாக, அங்குவந்த ரெயில் நிலைய
அதிகாரிகள் மெட்ரோ ரெயில் டிரைவரை
சிறுகாயங்களுடன் மீட்டு மருத்துவமனைக்கு
சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், அந்தரத்தில் திமிங்கல வாலின்
உதவியுடன் நின்று கொண்டிருக்கும் மெட்ரோ
ரெயிலை மீட்கும் நடவடிக்கையில் மெட்ரோ
ரெயில் நிர்வாகமும், மீட்பு குழுவினரும்
ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், மெட்ரோ ரெயில் திமிங்கல
வால் உதவியுடன் நிற்கும் புகைப்படம்
சமூகவலைதளத்தில் வைரலாக பரவி
வருகிறது.

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக