புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_c10சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_m10சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_c10 
21 Posts - 84%
heezulia
சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_c10சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_m10சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_c10 
2 Posts - 8%
viyasan
சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_c10சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_m10சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_c10சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_m10சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_c10சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_m10சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_c10 
213 Posts - 42%
heezulia
சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_c10சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_m10சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_c10சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_m10சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_c10சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_m10சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_c10 
21 Posts - 4%
prajai
சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_c10சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_m10சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_c10சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_m10சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_c10சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_m10சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_c10சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_m10சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_c10சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_m10சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_c10சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_m10சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 04, 2020 8:55 am

சித்தர்களும் விஞ்ஞானிகள்தான்! Ld4613054619104
-
நன்றி குங்குமம் தோழி
-
குறும்படம் எடுத்தோமா யூடியூபில் போட்டோமா
நாலு காசு பார்த்தோமா என்றில்லாமல், இளம்பெண்
ஒருவர் ஆவணப்படத்தை இயக்கி சாதனை படைத்து
வருகிறார்.

சென்னை தாம்பரத்தை சேர்ந்த ஜீவிதா சுரேஷ்குமார்,
16 டாக்குமென்டரி படங்களை இயக்கியுள்ளார்.
பெண்கள் சினிமாவில் இயக்குனராக நுழைவதே
பெரிய விஷயம் என்கின்ற நிலையில் ஆவணப்
படங்களை இயக்குவது என்பதையும் தாண்டி
16 படங்களை இயக்கி ஜொலித்து வருகிறார்.

இப்போது தன்னுடைய அடுத்த படத்துக்கு தயாராகிக்
கொண்டிருக்கிறார்.

‘‘குழந்தை தொழிலாளர்களை மையப்படுத்தி
குழந்தை தொழிலாளர், என்னை விடு, மரம், தண்ணீர்
பிரச்னையை முன்னிறுத்தி கிணறு, கதகளி, கடந்த
2005ம் ஆண்டில் எடுத்த சுனாமி என 16 படங்களை
இயக்கியுள்ளேன்.

மீடியா மேனேஜ்மென்டில் எம்.பி.ஏ படித்துள்ளேன்.
பொதுவாக ஆவணப்படம் எடுப்பது கடினம். காரணம்,
இதற்காக சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்றுதான்
ஷூட்டிங் நடத்தவேண்டும்.

இருளர் பற்றிய படம் என்றால் ஊட்டி, கொடைக்கானல்
போன்ற மலைப்பகுதி அல்லது பொள்ளாச்சி போன்ற
மலைப்பிரதேசங்களில் உள்ள கிராமங்களுக்கு
செல்லணும். அவர்களுடன் நெருங்கி பழக வேண்டும்.

இப்படிதான் ஒருமுறை எனது உதவியாளர் ஒருவர்
படப்பிடிப்பின் போது கழிவறைக்கு சென்றுவிட்டு
வருவதாக கூறி சென்றவர் அலறியடித்து ஓடிவந்தார்.

என்ன என்று கேட்டபோது பின்பகுதியை தடவியபடி
அலறித்துடித்தார். எதுவும் கடித்துவிட்டதா என
கேட்டதற்கு, அவர் அழுதபடியே இருந்தாரே தவிர பதில்
சொல்லமுடியவில்லை. மலம் கழிக்க சென்றவர்,
தண்ணீர் இருக்கும் இடம் தெரியாமல் அங்கிருந்த
யானை விரட்டி இலையை பற்றி தெரியாமல் டிஷ்யூ
பேப்பராக பயன்படுத்தியுள்ளார்.

அதனால் அந்த பகுதி தடித்துவிட்டது. அவர்
அலறியதற்கும் இது தான் காரணம். அங்குள்ள
மலைவாழ் மக்கள் நல்லெண்ணெயை தடவிய பிறகு
தான் குணமானது.

இது மட்டுமல்லாமல், சில நேரங்களில் படப்பிடிப்பின்
போது யானை உள்ளிட்ட மிருகங்களின் தாக்குதலையும்
எதிர்கொள்ள தயாராக இருக்கணும்.

என்னுடைய அடுத்த ஆவணப்படம் சித்தர்கள்
சம்பந்தப்பட்டது. 'சித்தர்கள் விஞ்ஞானிகள்’ என்பதே
எனது புதிய ஆவணப்படத்தின் மையக்கருத்து.

இதற்காக சென்னை, போரூர் பகுதியில் உள்ள
மாயன் செந்தில் என்பவரை மையப்படுத்தியே இந்த
படத்தை இயக்கி இருக்கிறேன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 04, 2020 10:00 am

அவர் உலகளாவிய பாரம்பரிய சித்த மருத்துவம் என்ற
தலைப்பில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். நமக்கு ஏற்பட
போகும் ஆபத்தை தடுக்க ஜோதிடர்கள் கூறும்
பரிகாரங்கள் எல்லாம் ஒரு வகை அறிவியலே.

சூரியனை விட சந்திரனில் ஈர்ப்பு சக்தி அதிகம்.
அதனால் தான் அமாவாசை, பவுர்ணமி காலங்களில்
தீயசக்திகள் ஆதிக்கம் செலுத்துகின்றன’’ என்றவர்
சித்தர்களின் மருத்துவ குறிப்புகள் பற்றி விவரித்தார்.

‘‘மாரடைப்பு பிரச்னையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கு எளிய வைத்தியம், தினமும் காலையில் வெறும்
வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டால் போதும் என்கிறார்கள்
சித்தர்கள்.

கால் கட்டை விரலில் புண் வந்தாலோ நோய்தொற்று
ஏற்பட்டாலோ இதயத்தில் ஏதோ பிரச்னை என்பது அர்த்தம்.

கொசுத்தொல்லை அதிகம் இருந்தால் அந்த வீட்டில்
விளக்கெண்ணெயை கொண்டு தீபம் ஏற்றலாம்.

பகலில் பால் குடிக்கக்கூடாது, சூரிய உதயத்துக்கு முன்
அல்லது இரவில் குடிக்கலாம். பகலில் பால் குடித்தால்
செரிமான பிரச்னை ஏற்படும். அந்த காலத்தில் சித்தர்கள்
சொன்னதெல்லாம் அறிவியலே.

இப்போது ஆங்கிலம் மருத்துவம் தலையெடுக்க ஆரம்பித்து
விட்டதால் போகரும் ,நவபாசாணமும் வழக்கொழிந்து போகும்
நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பழனி முருகன் கோயிலில் உள்ள மூலவர் சிலை
நவபாசாணத்தால் ஆனது. அந்த சிலையில் பட்டு வரும் பாலும்,
தேனும் நம் நோய் தீர்க்கும் மருந்துகள்.

கருஞ்சீரகத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் எந்த நோயும்
அண்டாது. எலுமிச்சை, உப்பு, மஞ்சள் தூள் கலந்து குடித்தால்
கொரோனா கூட தலைதெறிக்க ஓடிவிடும். மாயன் செந்தில்
சேகரித்து வைத்துள்ள ஓலைச்சுவடி, நவபாசாணங்கள்,
மூலிகைகள், கத்தி பானை, கூஜா என ஒவ்வொன்றும் ஒரு நோய்
தீர்க்கும் மருந்துதான்.

கோயிலில் பாம்புக்கு பால், முட்டை வைப்பது கூட ஒருவகை
விஞ்ஞானமே. பாம்பு பாலை குடிக்காது. ஆனால் முட்டை
பாம்புக்கு பிடித்த உணவு. இவை எல்லாம் தான் எனது புதிய
ஆவணப்படத்தின் கருப்பொருட்கள்.
அக்டோபரில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறேன்’’ என்றவரின்
ஆவணப்படங்கள் பலருக்கு நன்மை விளைவித்துள்ளது.

‘‘நான் எடுத்த ஆவணப்படங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்தை
தொடர்ந்து சில மலைவாழ் கிராமங்களுக்கு சுகாதாரமான
குடிதண்ணீர் வசதி செய்து கொடுத்துள்ளன சில தன்னார்வ
அமைப்புகள்.

சுனாமி என்ற ஆவணப்படத்தை எடுத்த பிறகு சுனாமியில்
இருந்து கடற்கரை கிராமங்களை பாதுகாக்க சதுப்பு நில காடுகள்
வேதாரண்யம், கடலூர் உள்ளிட்ட 48 இடங்களில்
உருவாக்கப்பட்டுள்ளது.

இனி எந்த சுனாமியும் இவர்களை தாக்காது. இருளர்கள் என்பவர்கள்
வனத்தை பாதுகாப்பவர்கள், முதுவான்கள் இனத்தினரும் வனத்தின்
காவலர்களே. அவர்களை வெளியேற்றினால் இயற்கை முற்றிலும்
அழிந்து விடும்.
நம் வளத்தை பாதுகாப்பது நம்முடைய கடமை’’ என்றவரின்
மகளான ஹிரன்மயாவும் ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார்
என்பது கூடுதல் தகவல்.
-
------------------------------------
தொகுப்பு: கோமதி பாஸ்கரன்
படங்கள்: ஜி.சிவக்குமார்
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக