புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேற்று முதல் அமலுக்கு வந்த காஸ் ‘புக்கிங்’ டெலிவரி அங்கீகார குறியீடு கட்டாயமில்லை: எண்ணெய் நிறுவன அதிகாரி தகவல் Poll_c10நேற்று முதல் அமலுக்கு வந்த காஸ் ‘புக்கிங்’ டெலிவரி அங்கீகார குறியீடு கட்டாயமில்லை: எண்ணெய் நிறுவன அதிகாரி தகவல் Poll_m10நேற்று முதல் அமலுக்கு வந்த காஸ் ‘புக்கிங்’ டெலிவரி அங்கீகார குறியீடு கட்டாயமில்லை: எண்ணெய் நிறுவன அதிகாரி தகவல் Poll_c10 
61 Posts - 80%
heezulia

10 Posts - 13%
E KUMARAN

4 Posts - 5%
mohamed nizamudeen

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

397 Posts - 79%

56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%

prajai

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேற்று முதல் அமலுக்கு வந்த காஸ் ‘புக்கிங்’ டெலிவரி அங்கீகார குறியீடு கட்டாயமில்லை: எண்ணெய் நிறுவன அதிகாரி தகவல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 04, 2020 8:07 am

புதுடெல்லி:
நேற்று முதல் அமலுக்கு வந்த காஸ் சிலிண்டர் ‘புக்கிங்’
திட்டத்தில், டெலிவரி அங்கீகார குறியீடு கட்டாயமில்லை
என்று எண்ணெய் நிறுவன அதிகாரி தெரிவித்தார்.

நாடு முழுவதும் பல கோடி மக்கள் சமையலுக்கு ‘எல்பிஜி’
காஸ் சிலிண்டரை பயன்படுத்தி வருகின்றனர். நேற்று
(நவ. 1) முதல் எல்பிஜி சிலிண்டர் விநியோகத்திற்கு புதிய
விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

இதன்படி, எல்பிஜி சிலிண்டர் வாங்கும் வாடிக்கையாளர்கள்
தங்களது வீட்டுக்கு சிலிண்டர் வர வேண்டுமெனில்
மொபைலில் வரும் ஓடிபி (OTP) எண்ணை வழங்க வேண்டும்.

வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை வலுப்படுத்தவும்,
முறைகேடுகளை தவிர்க்கவும் இப்புதிய முறை அமல்படுத்தப்பட்டது.

அதாவது, எல்பிஜி சிலிண்டர் வீட்டு டெலிவரியை தேர்வு செய்த வாடிக்கையாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட சிலிண்டர் நிறுவனம்
டெலிவரி அங்கீகாரக் குறியீடு (டிஏசி) பாதுகாப்பு எண்ணை வழங்கும்.

இந்த எண் மூலம் வாடிக்கையாளர் மொபைல் எண்ணுக்கு வரும்
ஓடிபி பாஸ்வேர்டை, காஸ் சிலிண்டர் டெலிவரி பணியாளரிடம்
தெரிவித்தால் மட்டுமே புதியதாக காஸ் நிரப்பப்பட்ட சிலிண்டர்
வழங்கப்படும்.

பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு மட்டுமே ‘ஓடிபி’
பாஸ்வேர்ட் அனுப்பப்படும். புதிய நடைமுறைக்கு மாறாத
வாடிக்கையாளர்கள் சிலிண்டர் ஆர்டர் செய்வதில் சிக்கல்களை
சந்திக்க நேரிடும் என்று பல்வேறு தரப்பிலும் புகார்கள்
தெரிவிக்கப்பட்டன.

இதுகுறித்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனத்தின் மூத்த
அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘டிஏசி நடைமுறை தொடரும்.
ஆனால் அது கட்டாயமாக்கப்படவில்லை. எ

டுத்துக்காட்டாக, அனைத்து வாடிக்கையாளரின் மொபைல்
எண்ணும், காஸ் இணைப்பு எண்ணுடன் இணைக்கப்படவில்லை.
பல வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்ணிக்கையையும் மாற்றியுள்ளனர்.

தற்போதைய புதிய நடைமுறைபடி டிஏசி குறயீடு எண்
பெறவில்லை என்பதற்காக வாடிக்கையாளர்கள் வருத்தப்படத்
தேவையில்லை. அதனால், அனைத்து தொழில்நுட்ப சிக்கல்களையும்
கருத்தில் கொண்டு, டிஏசி கட்டாயமாக்குவதற்கான முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது’ என்றார்.

தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக