புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளை முதல் 3 நாட்களுக்கு லாரிகளில் ஜவுளி லோடு ஏற்றமாட்டோம்: உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு Poll_c10நாளை முதல் 3 நாட்களுக்கு லாரிகளில் ஜவுளி லோடு ஏற்றமாட்டோம்: உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு Poll_m10நாளை முதல் 3 நாட்களுக்கு லாரிகளில் ஜவுளி லோடு ஏற்றமாட்டோம்: உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு Poll_c10 
61 Posts - 80%
heezulia

10 Posts - 13%
E KUMARAN

4 Posts - 5%
mohamed nizamudeen

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளை முதல் 3 நாட்களுக்கு லாரிகளில் ஜவுளி லோடு ஏற்றமாட்டோம்: உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு Poll_c10நாளை முதல் 3 நாட்களுக்கு லாரிகளில் ஜவுளி லோடு ஏற்றமாட்டோம்: உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு Poll_m10நாளை முதல் 3 நாட்களுக்கு லாரிகளில் ஜவுளி லோடு ஏற்றமாட்டோம்: உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு Poll_c10 
397 Posts - 79%

56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
நாளை முதல் 3 நாட்களுக்கு லாரிகளில் ஜவுளி லோடு ஏற்றமாட்டோம்: உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு Poll_c10நாளை முதல் 3 நாட்களுக்கு லாரிகளில் ஜவுளி லோடு ஏற்றமாட்டோம்: உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு Poll_m10நாளை முதல் 3 நாட்களுக்கு லாரிகளில் ஜவுளி லோடு ஏற்றமாட்டோம்: உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு Poll_c10 
8 Posts - 2%

prajai

6 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை முதல் 3 நாட்களுக்கு லாரிகளில் ஜவுளி லோடு ஏற்றமாட்டோம்: உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 04, 2020 8:03 am

நாமக்கல்:

லோடுகளை முறைப்படுத்த கோரி நாளை முதல் 3 நாட்கள்
லாரிகளில் ஜவுளி லோடு ஏற்றுவதில்லை என கலெக்டரை
சந்தித்த பின்  மாநில செயலாளர் தெரிவித்துள்ளார்.  

தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு தினமும் சுமார்
3,000 லாரிகள் ஜவுளிலோடு ஏற்றிச் செல்கிறது.  

ஈரோடு, திருப்பூர், பல்லடம், சோமனூர் ஆகிய பகுதியில் உள்ள
ஜவுளி ஆலைகளில் இருந்து சேலம், நாமக்கல் மாவட்டத்தை
சேர்ந்த ஆயிரத்துக்கும்  மேற்பட்ட லாரிகள் ஜவுளி லோடு ஏற்றி
செல்கிறது.

சராசரியாக 25 டன் ஜவுளி லோடு லாரிகளில் ஏற்றி செல்லப்படுகிறது.
ஜவுளி லோடு புக்கிங்  செய்யும் ஏஜென்டுகள் மற்றும் லோடு
உரிமையாளர்கள் அரசின் விதிமுறைகளை மீறி அதிக உயரம் மற்றும்
அகலமாக லோடுகளை லாரிகளில் ஏற்றி  அனுப்புகிறார்கள்.

இதனால், லாரி உரிமையாளர்களுக்கு ஒவ்வொரு
மாவட்டம் மற்றும் மாநிலங்களில் போக்குவரத்து
துறையினர் அபராதம் விதிக்கின்றனர்.

ஜவுளி லோடுகளை முறைப்படுத்தக்கோரி நாளை (5ம்தேதி)
முதல் 3 நாட்கள் (7ம்தேதி) வரை ஜவுளி லோடுகளை
ஏற்றுவதில்லை என மாநில லாரி  உரிமையாளர்கள் சம்மேளனம்
முடிவு செய்துள்ளது.   இதற்கான துண்டு பிரசுரம் மற்றும் லாரி
உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு நோட்டீசை  நேற்று
நாமக்கல்லில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன
செயலாளர் வாங்கிலி வெளியிட்டார்.  

பின்னர் அவர் கூறுகையில், ‘‘3.8 மீட்டர்  உயரம், 2.6 மீட்டர் அகலம்,
12 மீட்டர் நீளம் உள்ளபடி, ஜவுளி லோடுகளை ஏற்றவேண்டும் என
அரசு விதிமுறை இருக்கிறது. ஆனால், ஜவுளி லோடு  உரிமையாளர்கள்
மற்றும் லாரி புக்கிங் செய்பவர்கள் இதை பின்பற்றாமல் லோடு
ஏற்றுகின்றனர்.

இதனால் லாரி உரிமையாளர்களுக்கு ஆன்லைன் மூலம்
போக்குவரத்து துறையினர் அபராதம் விதிக்கின்றனர். தொழிலில்
உள்ள பல்வேறு  நெருக்கடியில், அந்த அபராதத்தை லாரி
உரிமையாளர்களால் செலுத்த முடியவில்லை. எனவே, ஜவுளி லோடு
ஏற்றுவதை முறைப்படுத்த வலியுறுத்தி  நாளை முதல் 3 நாட்கள்
ஜவுளி லோடுகளை லாரிகளில் ஏற்றமாட்டோம்.

இதுகுறித்து நாமக்கல் கலெக்டர், எஸ்பி எங்களை அழைத்து பேசினர்.  
அவர்களிடம் எங்களது முடிவில் மாற்றம் இல்லை என கூறிவிட்டோம்’’
என்றார்.

தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக