புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு Poll_c10வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு Poll_m10வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு Poll_c10 
22 Posts - 73%
heezulia
வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு Poll_c10வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு Poll_m10வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு Poll_c10 
7 Posts - 23%
mohamed nizamudeen
வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு Poll_c10வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு Poll_m10வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு Poll_c10வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு Poll_m10வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு Poll_c10 
358 Posts - 78%
heezulia
வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு Poll_c10வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு Poll_m10வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு Poll_c10 
53 Posts - 12%
mohamed nizamudeen
வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு Poll_c10வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு Poll_m10வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு Poll_c10 
16 Posts - 4%
Dr.S.Soundarapandian
வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு Poll_c10வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு Poll_m10வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு Poll_c10 
8 Posts - 2%
prajai
வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு Poll_c10வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு Poll_m10வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு Poll_c10வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு Poll_m10வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு Poll_c10வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு Poll_m10வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு Poll_c10வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு Poll_m10வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு Poll_c10வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு Poll_m10வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு Poll_c10வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு Poll_m10வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84873
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 23, 2020 5:22 am

நவராத்திரி ஒன்பது நாட்களுள் வரும் வெள்ளிக்கிழமை
மிகவும் விசேஷமானது. அன்று அரிசியினால் செய்யப்படும்
வெல்ல புட்டு நைவேத்தியம் செய்வது மிகவும் சிறந்தது
என்று பெரியோர்கள் கூறுவார்கள்.
-
வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு 202010221500098379_Tamil_News_vella-puttu_SECVPF
-
வெல்ல புட்டுதேவையான பொருட்கள்

பச்சரிசி – 1 கப்
வெல்லம் – அரை கப்
துவரம் பருப்பு – 1 தேக்கரண்டி
தண்ணீர் – தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
தேங்காய் துருவல் – தேவையான அளவு
நெய் – 1 தேக்கரண்டி
முந்திரி – தேவையான அளவு
ஏலக்காய் பொடி – ஒரு சிட்டிகை

செய்முறை

ஒரு கப் பச்சரிசியை 30 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும்.

30 நிமிடம் கழித்து ஒரு துணியில் தண்ணீரை வடித்து உலர விடவும்.

ஈரம் போனவுடன் மிக்சி ஜாரில் போட்டு மாவாக அரைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அரைத்த மாவை போட்டு
மணல் பதத்திற்கு வறுத்து கொள்ளவும்.

துவரம் பருப்பை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து கொள்ளவும்.

மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அரை வேக்காடாக குக்கரில் வேக வைத்து
கொள்ளவும்.

ஒரு கப் தண்ணீரை மிதமாக சூடு செய்து அதில் ஒரு சிட்டிகை மஞ்சள்
தூள் தூவி அதை கலந்து கொள்ளவும்.

அகண்ட பாத்திரத்தில் புட்டு மாவை போட்டு அதில் சிறிது சிறிதாக
நீர் சேர்த்து பிசிறி கொள்ளவும்.

மாவு பிடித்தால் உருவம் வரும் கொஞ்சம் அழுத்தினால் உடைந்து
விடும் அது தான் மாவின் பதம்.

ஒரு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் மாவை கொட்டி
ஆவியில் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

மாவு வேக்காட்டில் இருக்கும் பொழுதே மற்றொரு அடுப்பில்
கனமான ஒரு பாத்திரத்தை போட்டு அதில் வெல்லத்தை போட்டு
அது முழ்கும் அளவிற்கு சிறிது நீரை ஊற்றவும்.

வெல்லம் கரைந்தவுடன் அதை வடிகட்டி மீண்டும் பாத்திரத்தில்
ஊற்றி மிதமான சூட்டில் கெட்டி பாகு பதம் வரும் வரை காய்ச்சவும்.

சாதாரண தண்ணீரில் காய்ச்சி பாகினை ஊற்றினால் உருண்டு
வரவேண்டும்.

ஏலப்பொடி நெய்யில் வறுத்தெடுத்த தேங்காய் துருவல், முந்திரியை
சேர்த்து கிளறி கொள்ளவும்.

வெல்லப்பாகில் ஆவியில் வைத்த புட்டு மாவினை போட்டு கிளறி
கொண்டு அரை வேக்காடு துவரம் பருப்பையும் சேர்க்கவும்.
இறுதியில் மிஞ்சிய நெய்யை ஊற்றி கலந்தால் புட்டு ரெடி.

புட்டு மாவு கட்டியாக இருந்தால் மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி
எடுத்து கொள்ளவும். நேரம் ஆக ஆக புட்டு உதிரியாகி விடும்.

மாலைமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 18, 2020 8:02 pm

அருமை...ஆனால் நாங்கள் இதை புழுங்கல் அரிசியில் செய்வோம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக