புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருடுபோகவில்லை என்று அறிக்கை அளித்த நிலையில் கோயிலில் இருந்து 1,300 சிலைகள் மாயம்:அறநிலையத்துறை அதிர்ச்சி
Page 1 of 1 •
திருடுபோகவில்லை என்று அறிக்கை அளித்த நிலையில் கோயிலில் இருந்து 1,300 சிலைகள் மாயம்:அறநிலையத்துறை அதிர்ச்சி
#1334331சென்னை:
-
கோயில்களில் இருந்து சிலைகள் எதுவும் திருடு
போகவில்லை என்று நிர்வாக அதிகாரிகள்,
அறநிலையத்துறைக்கு அறிக்கை அளித்துள்ளனர்.
ஆனால் சிலை தடுப்பு பிரிவு 1,300 சிலைகள் காணாமல்
போனதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
இதனால் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது தெரியாமல்
கமிஷனர் அலுவலகம் குழப்பத்தில் உள்ளது.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை
கட்டுப்பாட்டில் 44,120 கோயில்கள் உள்ளன. இதில்,
ஐம்பொன் சிலைகள், மரகத லிங்கங்கள் மற்றும்
பழங்கால கற்சிலைகள் என 4 லட்சத்துக்கும் மேற்பட்ட
சிலைகள் உள்ளன.
இந்த சிலைகளுக்கு வெளிநாடுகளில் விலை அதிகம்
கிடைக்கும் என்பதால் சமூக விரோதிகள் வெளிநாடுகளுக்கு
கடத்தி சென்று விற்பனை செய்கின்றனர்.
இது தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட
போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர்.
ஆனால், அதோடு தன்னுடைய பணி முடிந்து விட்டதாக
நினைக்கின்றனர்.
அதன்பிறகு அந்த சிலைகள் தொடர்பான விவரங்களை
பதிவேட்டில் சேர்ப்பதில்லை. இதனால், சிலைகளின்
விவரங்களும் அறநிலையத்துறைக்கு தலைமைக்கு
தெரிவதில்லை. இந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை
அலுவலர்கள் பணிமாறுவதாலும், அடுத்து வரும்
அலுவலர்களுக்கு சிலை தொடர்பான விவரங்கள் மற்றும்
அந்த புகார்கள் குறித்து அவர்களுக்கு தெரிவதில்லை.
இதனால், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் பல
ஆண்டுகளுக்கு பிறகு கோயில்களில் காணாமல் போன
சிலை மீட்கப்பட்டால் கூட இந்த சிலை எங்களது கோயிலுக்கு
உரியது இல்லை என்று திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
குறிப்பாக, சிலைக டத்தல் கும்பல்களிடம் இருந்து மீட்கப்பட்ட
100க்கும் மேற்பட்ட சிலைகள் எந்த கோயில்களை சேர்ந்தது
என்பது குறித்து தெரியாத நிலையில், அந்த சிலைகளை
அரசு அருங்காட்சியகத்தில் வைத்து பூஜை செய்யும்
நிலை தான் இன்றளவு உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்து சமய
அறநிலையத்துறையில் உள்ள 830 கற்சிலைகள் உட்பட
1300 சிலைகள் காணாமல் போயுள்ளதாக சிலை திருட்டு
தடுப்பு பிரிவினரால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அறநிலையத்துறை தலைமைக்கு
தெரியவில்லை. இந்த நிலையில் அறநிலையத்துறை கமிஷனர்
அலுவலகம் சார்பில், கடந்த 1950ம் ஆண்டில் இருந்து காணாமல்
போன சிலை விவரம், அதில், கற்சிலை விவரம், பெயர்,
உலோக சிலை விவரம், பெயர், காணாமல் போன தேதி/வருடம்,
களவு தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டதா?
செய்யப்பட்டிருப்பின் முதல் தகவல் அறிக்கை மற்றும் வழக்கின்
விவரம் உள்ளிட்ட விவரங்களுடன் அனுப்ப கோயில் அலுவலர்களுக்கு
உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால், அந்த கோயில்களில் காணாமல் போன சிலை தொடர்பான
விவரங்கள் தெரியவில்லை. இதனால், பெரும்பாலான கோயில்
அலுவலர்கள் சார்பில் சிலைகள் எதுவும் காணாமல் போகவில்லை
என்று அறிக்கை அனுப்பியுள்ளனர்.
இது, கமிஷனர் அலுவலகத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினகரன்

Similar topics
» விவிபாட் இயந்திரத்தில் இருந்து பாஜகவுக்கு மட்டுமே வாக்களித்ததாக ரசீது வெளியானதால் அதிர்ச்சி:தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டு உத்தரவு
» இந்தியாவில் 4.58 கோடி பெண்கள் மாயம்! ஐ.நா., பகீர் அறிக்கை
» கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
» செப். 11 நினைவு நாளில் யு.எஸ்.ஸுக்கு அதிர்ச்சி அளித்த தலிபான்கள்- தாக்குதலில் 50 வீரர்கள் படுகாயம்
» அமெரிக்கா அளித்த அடுத்த அதிர்ச்சி: ரஷிய ஆயுதங்களை வாங்கியதற்காக சீனா மீது பொருளாதாரத் தடை!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1