புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாஸ்மாக் கடைகள் நேர மாற்றம் அமல்: தகவல் தெரியாமல் காலையில் குவிந்த குடிமகன்கள்; Poll_c10டாஸ்மாக் கடைகள் நேர மாற்றம் அமல்: தகவல் தெரியாமல் காலையில் குவிந்த குடிமகன்கள்; Poll_m10டாஸ்மாக் கடைகள் நேர மாற்றம் அமல்: தகவல் தெரியாமல் காலையில் குவிந்த குடிமகன்கள்; Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen

5 Posts - 14%
heezulia

3 Posts - 9%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

2 Posts - 6%
Raji@123

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டாஸ்மாக் கடைகள் நேர மாற்றம் அமல்: தகவல் தெரியாமல் காலையில் குவிந்த குடிமகன்கள்; Poll_c10டாஸ்மாக் கடைகள் நேர மாற்றம் அமல்: தகவல் தெரியாமல் காலையில் குவிந்த குடிமகன்கள்; Poll_m10டாஸ்மாக் கடைகள் நேர மாற்றம் அமல்: தகவல் தெரியாமல் காலையில் குவிந்த குடிமகன்கள்; Poll_c10 
139 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
டாஸ்மாக் கடைகள் நேர மாற்றம் அமல்: தகவல் தெரியாமல் காலையில் குவிந்த குடிமகன்கள்; Poll_c10டாஸ்மாக் கடைகள் நேர மாற்றம் அமல்: தகவல் தெரியாமல் காலையில் குவிந்த குடிமகன்கள்; Poll_m10டாஸ்மாக் கடைகள் நேர மாற்றம் அமல்: தகவல் தெரியாமல் காலையில் குவிந்த குடிமகன்கள்; Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாஸ்மாக் கடைகள் நேர மாற்றம் அமல்: தகவல் தெரியாமல் காலையில் குவிந்த குடிமகன்கள்;

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 02, 2020 6:13 am

டாஸ்மாக் கடைகள் நேர மாற்றம் அமல்: தகவல் தெரியாமல் காலையில் குவிந்த குடிமகன்கள்; Tamil_News_No20_29_901638209819794
-
சென்னை:
டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்பட்டது. நேர மாற்றம் தெரியாமல் காலை 9 மணிகே கடைகள் முன்பு குவிந்த குடிமகன்களால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி, மே மாதம் 7ம் தேதி டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டது.

அப்போது சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் 3,700 கடைகள் முதல் கட்டமாக திறக்கப்பட்டது. காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை என கடைகள் செயல்படும் நேரம் அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, எந்தவித முன்அறிவிப்பும் இன்றி கடைகள் செயல்படும் நேரம் இரவு 7 மணி வரையில் நீட்டிக்கப்பட்டது. சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட பிறகு காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் ஒருமாதம் ஊரடங்கை நீட்டித்து அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதேபோல், டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தையும் பழைய நடைமுறைக்கே மாற்றி அமைத்தது.

அதன்படி, காலை 10 மணிக்கு பதிலாக மதியம் 12 மணியில் இருந்து
இரவு 10 மணி வரையில் டாஸ்மாக் கடைகள் செயல்படும் என அரசு
அறிவித்தது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து நேற்று முதல் தமிழகம் முழுவதும் இந்த நேர மாற்றம் அமலுக்கு வந்தது. ஆனால், நேரமாற்றம் குறித்து தெரியாத குடிமகன்கள் பலரும் காலை 9 மணிக்கே டாஸ்மாக் கடைகளின் முன்பாக மதுவாங்க குவியத்தொடங்கினர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. சென்னை, மதுரை, திருச்சி மண்டலங்களில் உள்ள கடைகளில் நீண்ட வரிசையில் நின்று மதுவாங்கிச்சென்றனர்.

சில இடங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், சிலமணி நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த எந்த வித ஏற்பாடும் செய்யப்படவில்லை. நேற்று வழக்கத்தை விட மதுவிற்பனை அதிகமாகவே இருந்தது.

அதாவது நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.110 கோடிக்கு
மதுவிற்பனை நடைபெற்றிருக்கலாம் எனவும் ஊழியர்கள்
தெரிவித்தனர்.

தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக