ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலைப்பேச்சு…

Go down

வலைப்பேச்சு… Empty வலைப்பேச்சு…

Post by ayyasamy ram Sun Nov 01, 2020 12:56 pm

@pachaiperumal23 –
பத்து ரூபாய் நாணயத்தோடு கடைக்கு போவது
பாஸ்போர்ட், விசா இல்லாம பாகிஸ்தான்
எல்லைக்குள்ள போன மாதிரியே திகிலா இருக்குப்பா…
-
வலைப்பேச்சு… 20
-
@saravankavi –
செத்துப் போனவங்களை வச்சு அரசியல் கட்சிகள்
ஓட்டு கேட்ட காலம் போய் செத்துடாம இருக்கணும்னா
ஓட்டு போடுன்னு கேட்கற காலத்துல இருக்கோம்!
---
@Firdaus_Tweetz –
உங்கள் மனசாட்சியைத் தவிர வேறு எதையும் கண்டு
எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியமில்லை..!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வலைப்பேச்சு… Empty Re: வலைப்பேச்சு…

Post by ayyasamy ram Sun Nov 01, 2020 12:59 pm

வலைப்பேச்சு… 20a
-
@ividhyac –
காயப்போட்ட துணிகளை எடுத்தபின்
பெய்யும் மழையானது பேரழகு!
---
@AnandNodal –
பணி ஓய்வு பெற்ற கணவன் – “எப்படி எல்லாம் சுத்தி
வேல செஞ்சவன் தெரியுமா..? இப்படி அடைச்சு வெச்சு
வீட்டு வேலையே செய்ய சொல்றியே!?” என்று சொன்ன
கணத்தில் உணர்ந்தான்…
தன் மனைவியின் ‘35 வருட சிறையை!’
---
வலைப்பேச்சு… 20c
-
@Aravind01431 –
காலையில் சீக்கிரம் எழுந்து பேப்பர் போடும் பையனுக்கு
சீக்கிரம் எழுவதில் கஷ்டம் தெரியாது…
அவனுக்கு தெரிந்தது எல்லாம் குடும்ப கஷ்டம் மட்டுமே..!

@teakkadai1 –
ரொம்ப வருசமா அட்மிசன் college driven ஆக இருந்தது.
சில வருசமா முக்கியமா… இந்த வருசம் அதிகமா course driven.
உதாரணமா பிஎஸ்ஜி-யில் CSE/IT முடிஞ்சிருச்சு.
ஆனா, மற்ற டிபார்ட்மெண்ட்லாம் இருக்குன்னாலும்
‘வேணாம் ஏதோ ஒரு காலேஜ்ல CSE போவோம்’ என்கிறார்கள்.
--
நன்றி-குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வலைப்பேச்சு… Empty Re: வலைப்பேச்சு…

Post by ayyasamy ram Sun Nov 01, 2020 12:59 pm

வலைப்பேச்சு… 20a
-
@ividhyac –
காயப்போட்ட துணிகளை எடுத்தபின்
பெய்யும் மழையானது பேரழகு!
---
@AnandNodal –
பணி ஓய்வு பெற்ற கணவன் – “எப்படி எல்லாம் சுத்தி
வேல செஞ்சவன் தெரியுமா..? இப்படி அடைச்சு வெச்சு
வீட்டு வேலையே செய்ய சொல்றியே!?” என்று சொன்ன
கணத்தில் உணர்ந்தான்…
தன் மனைவியின் ‘35 வருட சிறையை!’
---
வலைப்பேச்சு… 20c
-
@Aravind01431 –
காலையில் சீக்கிரம் எழுந்து பேப்பர் போடும் பையனுக்கு
சீக்கிரம் எழுவதில் கஷ்டம் தெரியாது…
அவனுக்கு தெரிந்தது எல்லாம் குடும்ப கஷ்டம் மட்டுமே..!

@teakkadai1 –
ரொம்ப வருசமா அட்மிசன் college driven ஆக இருந்தது.
சில வருசமா முக்கியமா… இந்த வருசம் அதிகமா course driven.
உதாரணமா பிஎஸ்ஜி-யில் CSE/IT முடிஞ்சிருச்சு.
ஆனா, மற்ற டிபார்ட்மெண்ட்லாம் இருக்குன்னாலும்
‘வேணாம் ஏதோ ஒரு காலேஜ்ல CSE போவோம்’ என்கிறார்கள்.
--
நன்றி-குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வலைப்பேச்சு… Empty Re: வலைப்பேச்சு…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum