ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
‘துஞ்சுபுலி இடறிய சிதடன் போல்’ Poll_c10‘துஞ்சுபுலி இடறிய சிதடன் போல்’ Poll_m10‘துஞ்சுபுலி இடறிய சிதடன் போல்’ Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘துஞ்சுபுலி இடறிய சிதடன் போல்’

Go down

‘துஞ்சுபுலி இடறிய சிதடன் போல்’ Empty ‘துஞ்சுபுலி இடறிய சிதடன் போல்’

Post by ayyasamy ram Sun Nov 01, 2020 12:42 pm


@Ramanujam Govindan –
‘துஞ்சுபுலி இடறிய சிதடன் போல்’ எனத் தமிழ் இலக்கியங்களில்
ஒரு உவமை உண்டு. அதாவது தூங்கிக் கொண்டிருக்கும்
புலியை மிதித்த குருடன் போல் என அர்த்தம். மனைவியே
மறந்துவிட்ட ஒரு சண்டையை மீண்டும் நினைவுபடுத்துவது
‘தூங்கும் டைனோசரை’ மிதிப்பதற்குச் சமம்!

@நேசமித்ரன் –
நட்சத்திரங்கள் பேசாத நாட்களில்தான் தவளைகள் பாடத்
துவங்குகின்றன…


@Pa Raghavan –
இந்த இலக்கியம் – கமர்ஷியல் வித்தியாசங்கள்
ஆதிகாலத்திலேயே இருந்திருக்கிறது. எக்காலத்துக்கும்
ஏற்புடையதை ஸ்ருதி என்றும் சீக்கிரம் செத்து
விடக்கூடியதை ஸ்மிருதி என்றும் இனம் பிரித்து
வைத்தார்கள்.
மனு என்பவர் பண்டைய கமர்ஷியல் எழுத்தாளர்.
அவரை இழுத்து வைத்து அடித்துக்கொண்டிருப்பதில்
என்ன பிரயோசனம்?

@Parthiban Gowthamaraj –
உங்க தலைக்கும், தாடிக்கும் என்ன ஆயில் போடுறீங்க,
ஜீ? நீங்க பிரதமர் ஆனதும் நாடு கண்ட ஒரே வளர்ச்சி
அதுதான்!

@Gokul Prasad –
காலையிலிருந்து ஓடிடி தளத்தில் ஆறு படங்கள் பார்த்து
விட்டேன். ஒவ்வொன்றிலும் அரைமணி நேரம்.
எந்தப் படமும் ஆர்வமூட்டும் வகையில் இல்லாததால்
அந்தந்த படங்களின் மீதிக் கதையை விக்கிப்பீடியாவில்
தேடிப் படித்தேன்.
அவற்றிற்கு எழுதப்பட்ட விமர்சனங்களை வாசித்தேன்.

எனது புல்லறிவுக்கு எட்டியவரை எதுவுமே சகிக்கவில்லை.
அந்தப் படங்களின் கதைகளும் அவை படமாக்கப்பட்ட
விதமும் சோகை பீடித்து பரிதாபகரமாக இருந்தன.

இப்போது ஏழாவது படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
பத்து நிமிடங்கள்கூட கடந்திருக்காது. ‘அட போங்கப்பா’ என
சலித்துப்போய் இந்தப் பதிவை தட்டச்சு செய்து
கொண்டிருக்கிறேன். என்னிடம்தான் கோளாறா?
இந்த நாள் இனிய நாள்.

@Sen Balan –
ஒரு பேச்சுக்கு அது டைனோசர் முட்டைன்னே வச்சுக்குவோம்.
அது எப்படி தமிழனின் பெருமையாகும்? கஷ்டப்பட்டு
முட்டை போட்ட டைனோசருக்குத்தானே பெருமை?

@அ. பாரி –
பிள்ளை இரண்டை பெற்றுக்கொள்,
உடற்பயிற்சிக்கென்று தனியே நேரம் தேவையில்லை
ஒப்புக்கொள்!

நன்றி-குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum