புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm
» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm
» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm
» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm
» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமாவளவனும் மநு நீதியும்-நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்
Page 1 of 1 •
- GuestGuest
மநு மீதான சர்ச்சை தொடர்கையில் ஒருசாரார் அது வெள்ளைக்காரர்களால் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டது என்றும், மறுசாரார் அது புரிதல் இல்லா காரணத்தால் மக்கள் தவறாக காண்கிறார்கள் என்றும், அது இப்பொழுது யாராலும் கடைபிடிக்கப் படுவதில்லை என்றும் கூறி வருகின்றனர். ஆனால் இந்திய அரசின் கலாச்சாரத் துறையின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் “மநு சம்கித்த” என்ற தலைப்பில் இன்றும் அதை பொதுவெளியில் வைத்து உள்ளனர்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன்,
'மனுஸ்மிருதி என்ற ஒன்று இல்லவே இல்லை. அம்பேத்கார் உருவாக்கிய சட்டத்தால் மட்டுமே நாடு, ஜனநாயகம் இயங்கி கொண்டுள்ளது. நடைமுறையில் இல்லாத ஒன்றை எப்படி தடை செய்ய முடியும்.'
அப்படியானால் இன்னமும் ஏன் நீக்கவில்லை?
1. பெண்களை தொடர்ந்து தந்தையோ, கணவரோ, மகனோ பாதுகாத்து கொண்டே இருக்கவேண்டும், பெண்கள் சுதந்திரத்திற்கு தகுதி அற்றவர்கள் என்று மநு கூறுகிறது.
2. ஒரு பெண் மது அருந்தினாலோ, மோசமான ஆட்களோடு பழகினாலோ, நேரம் இன்றி தூங்கினாலோ, பிறர் வீட்டில் தங்கினாலோ, கணவனை விட்டு நீங்கினாலோ அவர்களின் புனிதம் கேட்டு விடும் என்று மநு கூறுகிறது.
3. பெண்கள் ஒரு ஆணின் அழகு என்பதை காணாமல் மோகத்தின் காரணாமாக, எப்பொழுதும் ஒரு ஆணுடன் உடல்ரீதியான உறவு வைத்து கொள்வதிலேயே ஏக்கமாகவும் குறிக்கோளாகவும் இருப்பார்கள் என்று மநு கூறுகிறது.
4. ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தை இல்லையென்றால் அவள் வேறு ஒரு ஆணுடனோ, அல்லது கணவனின் சகோதரனுடனோ உறவு வைத்துக்கொண்டு ஆண் பிள்ளை பெறலாம் என்று மநு கூறுகிறது.
5. ஒரு விதவை ஆண் குழந்தை பெறவேண்டும் என்ற நிலையில் அவளுடன் உறவு கொள்ள உள்ள ஆண், நடு இரவில் அமைதியாக உடல் முழுவது வெண்ணை/நெய் தடவிக் கொண்டு வர வேண்டும் என்று மநு கூறுகிறது. இந்த நிகழ்வு ஒரு ஆண் குழந்தை பெரும் வரையே நடக்க வேண்டும் மீண்டும் நிகழக்கூடாது என்றும் மநு கூறுகிறது.
6. 4 மற்றும் 5 ஆம் எண்ணில் கூறப்பட்ட விஷயங்கள் பிற சாதி பெண்களுக்கு மட்டுமே, பிராமணப் பெண்களுக்கு பொருந்தாது மீறினால் அவர்களுக்கு மறுஜென்மம் கிடையாது என்று மநு கூறுகிறது. மேலும் கைம்பெண்களின் மறுமணம் என்பதே சாஸ்திரத்தில் இல்லை என்றும் மநு கூறுகிறது.
7. ஒரு பெண் திருமணம் வயதை அடையம் முன்பே சுயசாதியில் அழகான ஆண் ஒருவனை திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று மநுகூறுகிறது.
8. ஒரு பெண் பதுமை பருவத்தை அடைந்த பின்பும் தன் தந்தை வீட்டிலையே வாழ நினைக்கும்பட்சத்தில் அவளுக்கு ஒரு தகுதி இல்லாத ஆணையாவது திருமணம் செய்து வைத்திட வேண்டும் என்று மநு கூறுகிறது.
9. பிராமணப் பெண்களை தவிர்த்து பிற சாதி பெண்கள் திருமண நிகழ்வுகளில் மது அருந்தினால் அது தண்டனைக்கு உரியது என்று மநு கூறுகிறது.
10. கண் பார்வையற்றவராக, மாற்று திறனாளியாக, உடல் உறுப்பு ஏதேனும் இல்லாது இருப்பவராக அல்லது சமூகத்தால் முட்டாள் என்று கூறப்படுவருக்கு சொத்தில் எந்த பகுதியும் கொடுக்கக்கூடாது, மாறாக அவர்களுக்கு உதவ மட்டும் செய்யலாம் என்று மநு கூறுகிறது.
11. 30 வயது உடைய ஆண் 12 வயது உடைய பெண்ணையும், 24 வயது உடைய ஆண் 8 வயது உடைய பெண்ணையும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று மநு கூறுகிறது.
12. ஷத்ரியர்கள் பிராமணர்களுக்கு எதிராக ஏதேனும் செய்தாய் அவர்களுக்கு எந்த தண்டனை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று மநு கூறுகிறது
13. பிராமணர்கள் எந்த தவறை செய்தாலும் அவர்கள் உயர்வாகவே கருதப்பட வேண்டும் என்று மநு கூறுகிறது.
14. பிராமணர்கள் மரண தண்டனைக்கு நிகரான தவறையே செய்தாலும் அவர்களின் முடியை மட்டுமே எடுக்க வேண்டும், ஆனால் பிற சாதியினர் அத்தவறைச் செய்தால் மரண தண்டனை கொடுக்கலாம் என்று மநு கூறுகிறது.
15. ஒரு அரசன் பிராமணரைக் கொல்வதையோ, தண்டனை தருவதையோப் பற்றி நினைத்து பார்க்க கூடாது, அவர்கள் எவ்வளவு மோசமான செயலை செய்தாலும் அவர்களை ஊரை விட்டு ஒதுக்க வேண்டுமே தவிர வேறு ஏதும் செய்ய கூடாது என மநு கூறுகிறது.
(YT-இணையம்)
படிக்க தரவிறக்க - https://indianculture.gov.in/manu-samhita

மநு கூறும் பெண் உரிமை:

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|