ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?

2 posters

Go down

ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்? Empty ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?

Post by ayyasamy ram Thu 29 Oct 2020 - 14:23

ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்? 595273
-
சர்வதேச அளவில் ஆசிரியர்களை மதிக்கும் நாடுகளின்
பட்டியலில், இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளதாக
ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனைச் சேர்ந்த வர்கி அறக்கட்டளை சார்பில்
இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில்
கூறப்பட்டுள்ளதாவது:

''உலகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களின் நிலை குறித்து,
மக்களிடம் இருந்து கருத்துகளைப் பெறும் ஆய்வு
அண்மையில் நடத்தப்பட்டது. இதில் உலகம் முழுவதிலும்
இருந்து 35 நாடுகளைச் சேர்ந்த தலா 1,000 பேரிடம் இருந்து
ஆசிரியர்கள் குறித்த கருத்துகள் பெறப்பட்டன.

இதில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு
மதிப்பளிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 6-வது
இடத்தைப் பெற்றுள்ளது. இதில் முதலிடத்தில் சீனா உள்ளது.
கானா இரண்டாவது இடத்திலும் சிங்கப்பூர் 3-வது இடத்திலும்
உள்ளன. கனடா மற்றும் மலேசியாவுக்கு அடுத்தபடியாக
ஆறாவது இடத்தை இந்தியா பெற்றுள்ளது''.

இதுகுறித்து வர்கி அறக்கட்டளையின் நிறுவனர்
சன்னி வர்கி கூறும்போது, ''ஒவ்வொரு நாட்டிலும்
1,000 பேரிடம் இருந்து ஆசிரியர்கள் குறித்த கருத்துகள்
பெறப்பட்டன. உதாரணத்துக்கு ஆசிரியர்கள் நம்பத்
தகுந்தவர்களா, இல்லையா, உத்வேகம் அளிப்பவர்களா,
இல்லையா, அக்கறையானவர்களா, அக்கறை இல்லாதவர்களா,
புத்திசாலிகளா , இல்லையா என்பன உள்ளிட்ட ஏராளமான
கேள்விகள் மக்களிடம் கேட்கப்பட்டன.

இதில் கிடைத்த பதில்களைக் கொண்டு ஆசிரியர்கள் மீதான
மதிப்பு கண்டறியப்பட்டது.

பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகள் மற்றும்
பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும்
நாடுகளில் ஆசிரியர்கள் நன்மதிப்புடன் இருக்கின்றனர்.

உதாரணத்துக்கு கல்விக்கு 14 சதவீதத்தை ஒதுக்கும் இந்தியா,
ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகளின் பட்டியலில்
6-வது இடத்தில் உள்ளது. பட்டியலில் 24-வது இடத்தைப்
பிடித்திருக்கும் இத்தாலி 8.1 சதவீத நிதியை மட்டுமே
ஒதுக்குகிறது. அதே நேரத்தில் பட்டியலில் 2-வது இடத்தில்
இருக்கும் கானா, கல்விக்காக நாட்டு மக்களுக்கு 22.1 சதவீத
நிதியை ஒதுக்குகிறது'' என்று தெரிவித்தார்.

இந்து தமிழ் திசை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83923
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்? Empty Re: ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?

Post by Dr.S.Soundarapandian Thu 29 Oct 2020 - 14:36

இவர்கள் யாருக்கு மதிப்பளிக்கிறார்கள், ஆசிரியர்களுக்கு மதிப்பளிப்பதற்கு?


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்? Empty Re: ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?

Post by Guest Thu 29 Oct 2020 - 15:20

உண்மை என்ன? இதோ ஆதாரங்கள்....

ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்? K3DbNTYJR36pZttuObSa+q{10}

ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்? Vgj7eNMzTEySVDkRIaKp+J{10}

முதல் 10 இடங்களைப் பெற்ற ஆசிரியர்கள்...

ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்? FHRffaOTSWReHuG3NrpB+Y{10}

tiktok ஐ தவறாக பயன்படுத்துவதால் தடை செய்கிறார்கள். லத்தீன் அமெரிக்க நாடுகளில் tiktok ம் வர்கி நிறுவனமும் இணைந்து வீடியோ.ஆடியோ மூலம் கல்வியை மேம்படுத்தி வருகிறார்கள்.
இவர்கள் யாருக்கு மதிப்பளிக்கிறார்கள், ஆசிரியர்களுக்கு மதிப்பளிப்பதற்கு? wrote:

இப்படி இருக்கும் போது .......எப்படி...?

(நன்றி-ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்? Varkey-blue


avatar
Guest
Guest


Back to top Go down

ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்? Empty Re: ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?

Post by ayyasamy ram Thu 29 Oct 2020 - 16:22

மேலதிக தகவல்களுக்கு ... ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்? 1571444738
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83923
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்? Empty Re: ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  தூய்மையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 94–வது இடம்
» 10 பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7-வது இடம்'
» அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 6-வது இடம்
» ஆசியாவில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 4 வது இடம்
» அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 11- வது இடம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum