புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குரல்வளை நெரிக்கப்படுகிறது…
Page 1 of 1 •
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
யூகோசுலாவியா, ருவாண்டா இனப்படுகொலைகளை விசாரித்த அய்.நா. 1956லிருந்து திட்டமிட்டு படுகொலை செய்யப்படும் தமிழர் அவலம் குறித்து கண்டு கொள்ளவில்லை. 1983ல் தொடங்கி ஒரு இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 98மூ மக்கள் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டவர்கள். கடந்த மூன்றாண்டுகளில் கொல்லப்பட்ட பதினோரு பத்திரிகையாசிரியர்களில் எழுவர் தமிழர்கள். அய்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். 20000 தமிழ்ப் பெண்கள் கைம்பெண்களாயினர். ஏண்ணற்றோர் பாலியல் வன்புணர்விற்கும் கொடிய சித்திரவதைகளுக்கும் ஆளாகி வருகின்றனர். இவ்வளவும் அவர்களின் குடும்பத்தார் முன்னிலையிலேயே நடக்கின்றன. பல்லாயிரக்கணக்கான தமிழர் உடல்கள் அடையாளம் காணப்படாத கல்லறைகளில் புதைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளைப் பிரிந்த பெற்றோர்கள் முள்கம்பி வேலிகளுக்குப் பின்னால் பரிதவிக்கின்றனர். இந்துக்கள் மற்றும் கிறித்தவர்களின் மதகுருக்கள் கொல்லப்படுகின்றனர். அவர்களின் குரல்வளை நெறிக்கப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான இந்துக் கோயில்களும் கிறித்தவக் கோயில்களும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. சிங்களக் குடியேற்றங்கள் புதிதாக முளைக்கின்றன. தமிழ் ஊர்களின் பெயர்கள் சிங்களத்திற்கு மாற்றப்படுகின்றன.
இட்லர் யூதர்களைக் கொன்றொழித்த போது உலகம் விழித்தெழுந்து பாசிசத்திற்கெதிராகப் போராடியது. பிரான்சு, இங்கிலாந்து, அமெரிக்கா நாசிகளை எதிர்த்துப் போராடின. பலரும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க உதவி செய்தன. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் இனவெறி சிங்கள பௌத்த தலைவர்களிடம் சிக்குண்டு உயிரும் உடைமையும் இழக்கும் தமிழர்களின் துயர் துடைக்க அகிலம் ஆதரவுக்கை கொடுக்கவில்லை. இலங்கை அரச பயங்கரவாதத்திற்கெதிராகத் தனது சுட்டு விரலையும் அசைக்கவில்லை. தமிழர்கள் பயங்கரவாதத்தை எதிர்கொள்வது வன்முறையல்ல. அது சுதந்திரத்திற்கான போராட்டம். பிரான்சும் அமெரிக்காவும் இங்கிலாந்தும் தமிழர் மீதான போரை நிறுத்தச் சொல்லி வேண்டின. பேச்சுவார்த்தைகளும் நடத்தின. இங்கிலாந்து, பிரான்சு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கொழும்பு சென்று வெறுங் கையோடு திரும்பி வந்தனர். மருத்துவமனைகள், பள்ளிகள், அனாதை இல்லங்கள், முதியோர் காப்பகங்கள் போன்றவற்றை அழித்தும் வயல்களைச் சூறையாடியும் எண்ணற்ற பச்சிளம் குழந்தைகளின் மீது குண்டு வீசியும் வருகின்ற இனவெறியர்களிடம் எதைப் புரியவைத்துவிட முடியும்?
ஏப்பொழுது வேண்டுமானாலும் கடத்தப்படுவோம், கொலை செய்யப்படுவோம், பாலியல் வன்புணர்விற்கு ஆளோவோம் என்ற நிலையில் தமிழ் மக்கள் காலந்தள்ளுகின்றனர். பெரும்பான்மை இனவெறியர் மட்டுமே ஆட்சிக்கு வரமுடியும் என்ற நிலையில் தமிழர்களின் எதிர்காலமும் நிகழ்காலம் போன்றே இருண்டு போயுள்ளது. அய்.நாவின் மனித உரிமை ஆணையர் லூயிசே ஆர்பரின் அறிக்கையும் அதையே சுட்டுகிறது. வுன்னி மக்கள் மட்டுமல்ல, யாழ்ப்பாணத்திலும் கொழும்புவிலும் கூடத் தமிழரின் நி;ம்மதி பறிக்கப்பட்டுள்ளது. நேசனல் போச்டு பத்திரிகையில் சுடுவர்டு பெல் யாழ்ப்பாணத்தில் சுதந்திரம் இல்லை. நகரம் திறந்தவெளிச் சிறைச்சாலையாக உள்ளது. அச்சமும் இரத்தம் சிந்துதலுமே ஆள்கின்றன. மீன்பிடிக்கத் தடை. வயல்வெளிகள் பகுதி யாவும் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ளது. தரப்படுத்துதலால் மாணவர்கள் படிக்க முடியவில்லை என்று எழுதுகிறார். கொழும்புவிலும் தமிழர்கள் சுற்றி வளைக்கப்பட்டு தாக்கப்படுகின்றனர். சுதந்திரத்தின் போது இங்கிலாந்து தமிழர்களுக்கெதிராக மிகப் பெரும் தவறிழைத்துவிட்டது. சிறுபான்மையினத்தவரைப் பாதுகாக்கும் சட்டங்களை அப்போதே கொண்டு வரவில்லையே என்று வருந்துகிறார் அய்வோர் சென்னிங்சு. கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம்.
நாட்டாட்சி கொடுங்கோலாட்சியாகும் போது அதைக் காட்டாட்சி என்று கூறுவோம். ஆனால் கிளிநொச்சியில் காட்டுக்குள் நடந்த ஆட்சி நாட்டாட்சியை நாண வைக்கும். அந்த அளவிற்கு அனைத்தும் நேர்த்தியாகவும் நேர்மையாகவும் திறமையாகவும் நடைபெற்று வந்தன. அங்கு சென்று திரும்பிய வெளிநாட்டு அதிகாரிகளும் பத்திரிகையாசிரியர்களும் புகழாரம் சூட்டுகின்றனர். இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சன26, 2009ல் குறிப்பிடுகிறார்: “புலிகளை நாங்கள் வென்று விட்டோம். முடிந்துவிட்டது. விடுதலைப் புலிகளின்கதை என்றார்.
தமிழ் ஈழத்தில் தரைப்படை, கப்பற்படை, வானூர்திப்படை (அனைவரும் சீருடைகளுடன்) இருந்தன. சிறிலங்காவின் வடகிழக்குப் பகுதியில் அவர்களின் சொந்த காவல் துறை, நீதிமன்றங்கள், வரி வசூலிப்பு நிலவின” என்கிறார். தனது அகிம்சை முறைப் போராட்டங்கள் அனைத்தும் தோற்றுப் போனதைக் கண்ட ஈழத்துக் காந்தி எனப்படும் தந்தை செல்வநாயகம் கடைசியில் வான் நோக்கிக் கண்களை உயர்த்தி ‘கடவுளே, தமிழர்களைக் காப்பாற்று என்று கூறிவிட்டுத் தன் கடைசி மூச்சை விட்டார். உண்மையில், தமிழர்கள் பிரபாகனைப் பின்பற்றவில்லை. பிரபாகரன்தான் தமிழர்களைப் பின்பற்றுகிறார். அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுகிறார். 70களில் வட்டுக்கோட்டை தீர்மானத்தில் தமிழ்ஈழத்தை முன்மொழிந்தவரே மலையகத் தலைவர் தொண்டைமான்தான். 1983 கறுப்பு சாலை கலவரங்களுக்குப் பிறகு ஈழ வரலாற்றில் தவிர்க்க முடியாத நாயகனானார் வேலுப்பிள்ளை பிரபாகரன்.
சிங்கள அரசுகளுக்குப் புரியும் மொழியில் இவர்தான் பேசுகிறார். வவுனியாவில் சரணடைந்த ஒரு தமிழ்ப் பெண்ணை எந்த அளவிற்கு இராணுவத்தினர் நாசப்படுத்தியுள்ளனர் என்றால் ஒரு லிட்டருக்கும் மேல் விந்து இருந்துள்ளது. அய்.நா.வின் படையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கள வீரர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளுக்காளாகி வெளியேற்றப்பட்டதையும் இங்கு நினைவு கூறலாம்.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ள பேரா. வி.சூரியநாராயணன் நமது கைகள் இரத்தத்தில் தோய்ந்துள்ளன என்கிறார். இந்தியா தலையிடும் என்கிற அச்சம் இப்போது இலங்கைக்கு இல்லை. இது இந்தியாவின் இராசதந்திரத்திற்குத் தோல்வி. இதன் விளைவாகத்தான் அய்நா மனித உரிமை அமைப்பில் சீனாவோடும் பாகிசுதானோடும் கைகோர்த்துக் கொண்டோம். புதுதில்லியின் வாக்களிக்கும் நடத்தை ஒரு இந்தியன் என்ற வகையில் என்னை அவமானப்படுத்துகிறது. வாக்களிப்பதிலிருந்து நாம் விலகியிருக்க வேண்டும் என்கிறார்.
இந்தியா இலங்கையில் என்னதான் செய்கிறது என்பது பாராளுமன்றத்திற்குக் கூடத் தெரியாமல் ஒளித்து மறைத்து செய்யப்படுவதற்குக் காரணம் ஒரு சில பாராளுமன்றத்திற்கு அப்பால்பட்ட சனநாயக விரோத சக்திகள்தான். கடந்த மூன்று மாதங்களில் இலங்கையில் கொடிய குண்டு வீச்சை சொந்த நாட்டு மக்கள் மீதே நடத்திய ராசபக்சேக்கு மட்டுமல்ல அவரின் கைகளை வலுப்படுத்தியவர்களுக்கும் சாவு மணி அடிக்கப்படும் என்கிறார். 500 கோடியை எந்த நிபந்தனையும் விதிக்காமல் இலங்கைக்குக் கொடுப்பதற்காக எம்.கே.நாராயணனையும் சிவசங்கர் மேனனையும் சாடுகிறார். பணத்தைக் கையாள இலங்கை அரசு உருவாக்கியுள்ள 20 நபர் குழுவில் 19 பேர் சிங்களர்கள், ஒருவர் இசுலாமியர். ஒருவர்கூடத் தமிழர் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
அன்புள்ள இளவலுக்கு
வணக்கம்
உலகத்துக்கு நாகரிகம் கொடுத்தவன் தமிழன். அவன் இன்று மிருகங்களிலும் கேடாக நடத்தப் படுகின்றனர். இதுகொடுமையிலும் கொடுமை. தமிழர்களே தமிழர்களுக்குத் துரோகிகளான கதை வெட்கத்துக்குரியது.
வேதனையுடன்
நந்திதா
வணக்கம்
உலகத்துக்கு நாகரிகம் கொடுத்தவன் தமிழன். அவன் இன்று மிருகங்களிலும் கேடாக நடத்தப் படுகின்றனர். இதுகொடுமையிலும் கொடுமை. தமிழர்களே தமிழர்களுக்குத் துரோகிகளான கதை வெட்கத்துக்குரியது.
வேதனையுடன்
நந்திதா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1