புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
Page 1 of 1 •
- velangதளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
#திருக்கழுக்குன்றம்:-#அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை..
#அன்னாபிஷேகம் பற்றிய புராண கதை என்ன ? #அன்னாபிஷேகம் கொண்டாடும் காரணம் என்ன ? #அன்னாபிஷேகப் பலன்கள் என்ன ?
#அன்னாபிஷேகத்திற்கு பிடி அரிசி தரும் நன்மைகள் என்ன என்று விளக்கமாக பார்க்கலாம் இது கொஞ்சம் பெரிய பதிவா இருந்தாலும் அன்பர்கள் இந்த பதிவை முழுசா பார்த்து பயன் பெறுங்கள்.
எந்த வேலையும் செய்யாமல் ஓசி சோறு உண்டு வெட்டியாக ஊர் சுற்றுபவர் குறித்து சோறுகண்ட இடம் சொர்க்கம் என்று செல்லப்படுகிறது ஆனால் அது உண்மை பொருள் என்னவென்றால் சோறு ஆகிய அன்னத்தை அதாவது #அன்னாபிஷேகத்தை கண்டவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் இது தான் காலப்போக்குல சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று மாறிடுச்சு இந்த வருடம் அக்டோபர் மாதம் 30ம் தேதி வெள்ளிக்கிழமை #அன்னாபிஷேகப் பெருவிழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது
கல்லினுள் தேரை முதல் கருப்பையிலுள்ள உயிர்வரை எண்ணாயிரம் கோடி உயிர்களுக்கு உணவு அளிப்பவன் தான் ஈசன் அதனை நினைவு கூர்ந்து நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் எல்லா சிவாலயங்கள் #அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது சரி அதை ஏன் ஐப்பசி மாத பௌர்ணமியில் தான் செய்ய வேண்டும் மற்ற மாதங்களிலும் செய்யலாம் என்ற ஒரு சந்தேகம் வரும் ஐப்பசி மாத பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் தோன்றுகிறான் அப்படி சந்திரனின் சாபம் தான் என்ன அதுதான் இதோட புராணப் பின்னணி என்ன என்று பார்க்கலாம் இந்த கதை வந்தது பல பேருக்கு தெரிந்த கதை தான் சந்திரன் அஸ்வினி முதல் ரேவதி வரையிலான தனது நட்சத்திர மனைவியருள் ரோகிணியிடம் மட்டும் தனி அன்பு செலுத்தி மற்றவர்களிடம் பாராபட்சம் காட்டியதால் மாமனார் டென்ஷனால் உடல் நலிவுபெறும் என்று சாபம் பெற்ற சாபத்தினால் சந்திரனுக்கு ஒவ்வொரு கலையாக தேய ஆரம்பித்தது அதனால் மிகவும் மனம் வருந்திய சந்திரன் சாபம் நீங்க என்ன வழி என கேட்க திங்களூரில் சிவனைப் பூஜித்தால் சாப விமோசனம் கிடைக்கும் என்றார் தட்சன் உடனே சந்திரன் திங்களூர் வந்து சிவனை நோக்கி தவம் செய்யத் துவங்கினான் அவன் மேனியின் ஒளியில் நாளுக்கு நாள் மங்கத் துவங்கியது மூன்றே மூன்று கலைகள் மிச்சம் இருக்கும் போது சிவனார் அவன்பால் மனமிரங்கி அந்த பிறையை தனது தலையில் அணிந்து கொண்டார் கொடுத்த வாக்கை மீறி அவளுக்கு பதினாறு கலைகளும் கிடைக்கப் பெற்றாலும் முழுதும் வருடத்தில் ஒரு நாள் அதாவது ஐப்பசி பவுர்ணமியன்று மட்டுமே கிடைத்தது அது மட்டுமல்ல அவனது ஒளி தினமும் தேயும் முழுவதும் மறைந்து பின் படிப்படியாக வளரும் இது எப்போது நடக்கும் பாதை நான் ஒரு சுழற்சியாக இருக்கும் என்று அருளிச்செய்தார் விளைவாக திங்கள் முடி சூடி அவருக்கு மதி முழுமையுடன் ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்வது தானே சிறப்பு ஆன்மீக ரீதியாக மட்டுமன்றி அறிவியல் ரீதியாக பார்த்தால் இதற்கு ஒரு ஆதாரம் இருக்கிறது அக்டோபர் மாதத்தில்தான் நிலவு பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழு ஒளியையும் பூமியை நோக்கி வீசுகின்றன என்கிறது வானவியல் நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி இதை உணர்ந்த நமது ரிஷிகள் அந்த மாதத்தில் அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு என்று கண்டறிந்து அதனை நடைமுறைப் படுத்தினார்கள் வருகின்ற அக்டோபர் 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமைதான் அந்த ஐப்பசி பௌர்ணமி அபிஷேகத்திற்கு மற்றுமொரு காரணமும் இருக்கிறது ஒவ்வொரு அண்ணப்பர் கையிலும் சிவரூபம் உள்ளதா புராணங்கள் கூறுகின்றன இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னத்தை கொஞ்சம் கூட வீணாக்காது என்பதை உணர்த்தவும் அன்னத்தின் தெய்வீகத் தன்மையை எடுத்துக் காட்டவும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது அதுமட்டுமல்ல நமது பேரண்டம் நிலம் நீர் ஆகாயம் காற்று நெருப்பு என்ற பஞ்சபூதங்களால் ஆனது அந்த பஞ்சபூதங்களை சரியான வகையில் செயல்படும் செய்து உயிர்களுக்கு உணவும் நீரும் குறைவின்றி கிட்ட அருள்செய்த ஈசனுக்கு நன்றி சொல்லும் வகையிலும் நாட்டிலும் வீட்டிலும் எக்காலத்திலும் உணவுப்பஞ்சம் வராமல் இருக்கவும் இறைவனுக்கு #அன்னாபிஷேகம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தினார்கள் நம் முன்னோர்கள்.அன்னம் என்பது பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உண்டாவது நிலத்தில் விழும் நிலையத்திலிருந்து பெய்யும் மழை நீரின் உதவியால் வளர்ந்து காற்றினில் விரித்து சூரியனின் வெப்பத்தால் உருகி விளைச்சலை நமக்குத் தருகிறது காற்றின் உதவியுடன் கதிர் அறுத்து எடுக்கப்படும் நெல் உமி நீக்கப்பட்ட அரிசி ஆனபின் மண்ணாலான பானையில் நீரில் நிரப்பப்பட்டு காற்றின் துணையால் எரியும் நெருப்பில் வெந்து அன்னமாகி ஆகாயத்தின் கீழ் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவாகிறது அந்த அன்னத்தினால் செய்யப்படுவதால் தான் #அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக போற்றப்படுகிறது
தொடரும்....
Similar topics
» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
» ஆன்மிக நிகழ்வுகள் -30.6.2020 முதல் 6.7.2020 வரை
» இந்த வார விசேஷங்கள் 27.10.2020 முதல் 2.11.2020 வரை
» திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் பற்றிய ஹென்றி சால்ட் படங்கள் மற்றும் குறிப்பு…
» திருக்கழுக்குன்றம்:-2021 ஆம் ஆண்டு திருக்கழுக்குன்றம் பௌர்ணமி கிரிவலம் வர உகந்த நாட்கள்...

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1