Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கறியும் சோறும் திண்ணா பல்லு குத்தி தான் ஆகணும்!
Page 1 of 1
கறியும் சோறும் திண்ணா பல்லு குத்தி தான் ஆகணும்!
உப்பு திண்ணா தண்ணி குடிச்சுதான்
ஆகனும் -பழமொழி
கறியும் சோறும் திண்ணா பல்லு குத்தி தான்
ஆகனும்-பது மொழி!
-
--------------------------------
பட்டுச்சேலை கட்டுனா எல்லா பொண்ணுக்கும்
எடுப்பா தான் இருக்கும்!
ஆனா அதை வாங்கித்தர புருசனுக்கு தான்
கடுப்பா இருக்கும்!!
-
------------------------------------
நாம் அழுதால் நமக்கே பிடிக்காது!
நாம் கொஞ்சம் சிரித்தால் அந்த ஆண்டவனுக்கே
பொருக்காது!!
-
--------------------------------------
மாசத்துக்கு ஒரு நாள் தான் சம்பளம் தராங்க!
ஆனா வேலை மட்டும் தினமும் தராங்க!!
-
-----------------------------------
அரசன் அன்று கொல்வான்!
தெய்வம் நின்று கொல்லும்!!
பொண்டாட்டிங்க திட்டியே கொல்லும்!!!
-
-----------------------------------
கவனிக்கப்படாமல் இறந்தவர்களுக்கு செய்யும்
"திதியும்"
இறந்த பின் அரசாங்கம் தரும் "நிதியும்"
பயனற்றது..!!
-
---------------------------------------
வசதி இல்லாதவன் ஆடு மேய்க்கிறான்!
வசதி இருக்கிறவன் நாய் மேய்க்கிறான்!!
-
----------------------------------
முதல் 3 தோசை சாப்டுற வரைக்கும்
வேணுமா வேணுமா கேட்குறாங்க!
அஞ்சாவது தோசை சாப்பிடும்
போது போதுமா போதுமா னு கேக்குறாங்க!!!
-
--------------------
மூக்கும் முழியுமா இருக்கிற பொண்ண விட,
நாக்குக்கு நயமா சமைக்கிற பெண்ணு தான்
ஆண்களுக்கு தேவை!!!
-
-----------------------
சுடுகாடு சுடுகாடு னு கேவலமா பேசதீங்க
அங்க போறதுக்கு அவனவன் செத்துட்டு
இருக்கான்!!!
-
----------------------------
ரேஷன் கார்டு போட்டோ 15 வருஷத்துக்கு
முன்ன
நம்ம எப்படி இருந்தோம் னு காட்டுது!
ஆதார் 15 வருஷத்துக்கு அப்புறம்
எப்படியிருக்கோம் னு காட்டுது!!
-
-----------------------------------
-
வீட்டுக்குள்ளே புருசனை வெளு வெளுன்னு
வெளுத்தாலும், வெளியில் புருசனுக்கு
பயப்படுற மாதிரி நடிக்குறதுல, தமிழச்சி
எங்களை அடிச்சிக்க முடியாது!!!
-
---------------------------------
படித்ததில் பிடித்தது
Similar topics
» காதலன் காதலி கத்தியால் குத்தி…குத்தி…சண்டை: இருவரும் மருத்துவமனையில் அனுமதி
» கேரளா புட்டும் கடலைக் கறியும்:
» சேறும் சோறும்!
» பல்லு முக்கியம்…!!! …
» ரோட்டில் காரும் ஓட்டலாம்... வீட்டில் சோறும் ஆக்கலாம்!
» கேரளா புட்டும் கடலைக் கறியும்:
» சேறும் சோறும்!
» பல்லு முக்கியம்…!!! …
» ரோட்டில் காரும் ஓட்டலாம்... வீட்டில் சோறும் ஆக்கலாம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|